ரஜினியும் மகளும், ஏ.ஆர்.ரகுமானும் மகனும் எடுத்த செல்பி புகைப்படம் வைரலாகி வருகிறது. இயக்குனர் ஐஸ்வர்யா தற்போது விஷ்ணு விஷால், விக்ராந்த் நடிப்பில் லால் சலாம் திரைப்படத்தை இயக்குகின்றார். இத்திரைப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கின்றார். இந்த நிலையில் படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் பாடல்கள் அமைக்கும் பணியில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஈடுபட்டுள்ளார். இதனிடையே ரஜினிகாந்த்தும் ஐஸ்வர்யாவும் நேற்று முன்தினம் திருமலையில் சாமி தரிசனம் செய்தார்கள். இதன் பின்னர் விமானம் மூலமாக கடப்பா சென்றார்கள். இவர்களை தொடர்ந்து ஏ.ஆர்.ரகுமானும் கடப்பாவிற்கு […]
Tag: செல்பி
தமிழ் சினிமாவில் சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகராக கொடிகட்டி பறப்பவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் வெளியான டாக்டர் மற்றும் டான் திரைப்படங்கள் பாக்ஸ் ஆபிஸில் 100 கோடி ரூபாய் வரை வசூல் சாதனை புரிந்தது. அதன் பிறகு நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் அண்மையில் வெளியான பிரின்ஸ் திரைப்படம் திரையரங்குகளில் தற்போது வரை வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இப்படம் இதுவரை 45 கோடிக்கு மேல் வசூல் சாதனை புரிந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நடிகர் […]
மும்பையில் ஆற்றங்கரை ஓரம் நின்று மொபைலில் செல்பி எடுத்த சகோதரிகள் 2 பேர் தவறி விழுந்து இறந்தனர். மும்பை அருகிலுள்ள வைத்தர்ணா ஆற்றுக்கு சகோதரிகள் நீலா(24), சந்து(15) உட்பட 4 பேர் மாலை நேரத்தில் பிக்னிக் சென்றனர். இதையடுத்து சகோதரிகள் கரையோரம் நின்று செல்பி எடுத்துக் கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் ஒருவருக்கொருவர் கட்டிப் பிடித்துக்கொண்டு செல்ஃபி எடுத்தபோது கால் தவறி ஆற்றுக்குள் விழுந்தனர். இதனிடையில் சகோதரிகள் விழுந்த இடத்தில் அதிகமாக சகதி இருந்ததனால் அவர்களால் வெளியில் வரமுடியவில்லை. […]
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கரீனா கபூர். இவர் பாலிவுட் நடிகர் சைப் அலிகானை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஜாஹாங்கீர் மற்றும் தைமூர் என்ற 2 மகன்கள் இருக்கின்றனர். திருமணத்திற்கு பிறகும் நடிகை கரீனா கபூர் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். இவர் சமீபத்தில் தன்னுடைய 42-வது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடினார். இந்நிலையில் நடிகை கரீனா கபூர் மும்பை விமான நிலையத்திற்கு சென்றிருந்தார். அப்போது காரில் இருந்து இறங்கிய கரீனா […]
மணிரத்தினம் இயக்கத்தில் தயாராகி இருக்கிற பொன்னியின் செல்வன் திரைப்படம் இன்னும் சில நாட்களில் திரைக்கு வர இருக்கிறது. இந்த நிலையில் படப்பிடிப்பு தளத்தில் சரித்திர காலத்து ஆடை ஆபரணங்களுடன் எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படங்களை நடிகர் நடிகைகள் தங்கள் வலைதள பக்கங்களில் பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றார்கள். இந்த சூழலில் தற்போது நடிகர் பார்த்திபன் படப்பிடிப்பு தளத்தில் கண்ணாடி அணிந்து ஐஸ்வர்ராயுடன் எடுத்த புகைப்படங்களை ட்டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். அதில் ஐஸ்வர்யாராயை கவிதை வடிவில் பாராட்டி பார்த்திபன் வெளியிட்டுள்ள […]
ஐஸ்வர்யா ராய் மற்றும் திரிஷா படப்பிடிப்பு தளத்தில் எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படம் வைரலாகி வருகின்றது. மணிரத்தினம் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன். இத்திரைப்படத்தின் முதல் பாகம் வருகின்ற செப்டம்பர் 30ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இதனால் இத்திரைப்படத்திற்காக பெரிதும் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றார்கள். இப்படத்தில் நட்சத்திர பட்டாளமே நடிக்கின்றது. மேலும் […]
தமிழக அரசின் திரைப்பட விருதுகள், சின்னத்திரை விருதுகள் மற்றும் தமிழ்நாடு அரசு எம்ஜிஆர் திரைப்படம், தொலைக்காட்சி பயிற்சிநிறுவன மாணவர்களுக்கான விருதுகள் வழங்கும் விழா நேற்று (04/09/2022) மாலை 5 மணியளவில் சென்னை, கலைவாணர் அரங்கில் நடந்தது. இவற்றில் நடிகர் விக்ரம், ஆர்யா, ஜீவா, சித்தார்த் ஆகிய முன்னணி திரைப்பிரபலங்கள் பலர் பங்கேற்று விருதுகள் பெற்றனர். இதற்கிடையில் நடிகர் சித்தார்த் கடந்த 2014ம் ஆண்டு வெளியாகிய “காவியத்தலைவன்” என்ற படத்திற்காக சிறந்த நடிகர் விருதினை பெற்றார். இதையடுத்து பத்திரிகையாளர்களை […]
பாலத்தில் வாகன ஓட்டிகள் அதிக அளவில் நின்று செல்பி எடுத்து மகிழ்கின்றனர். சென்னையில் உள்ள மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற இருக்கிறது. இந்த போட்டி ஜூலை 28-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த செஸ் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி சென்னைக்கு வருகிறார். இந்த போட்டியை முன்னிட்டு சென்னையில் முக்கிய பாலமாக இருக்கும் நேப்பியர் பாலத்தில் ஓவியமானது தீட்டப்பட்டுள்ளது. இந்த ஓவியம் ஆனது கருப்பு மற்றும் […]
ஆந்திரப்பிரதேசம் மாநிலம் பீமாவரத்தில் விடுதலைப் போராட்டவீரர் அல்லூரி சீதாராம ராஜூவின் 125வது பிறந்தநாள் விழாவில் பங்கேற்ற பிரதமர் நரேந்திரமோடி 30 அடி உயர வெண்கல சிலையை திறந்து வைத்தார். இதையடுத்து பல அரசு திட்டங்களையும் துவங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியின் முடிவில் பிரதமர் புறப்பட்டு சென்றார். அப்போது நடிகையும், ஆந்திரப்பிரதேசம் மந்திரியும் ஆன ரோஜா, பிரதமருடன் நின்று செல்பி எடுத்துக்கொண்டார். இந்நிலையில் ஆந்திர முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி உடன் இருந்தார். அத்துடன் இந்நிகழ்ச்சியில் நடிகர் சிரஞ்சீவியும் பங்கேற்றார். இவருடனும் […]
மதுரை சந்திப்பு தேனி மாவட்டம் போடி ரயில் நிலையம் இடையே 90 கிலோ மீட்டர் தூரத்துக்கு அகல ரயில் பாதை அமைக்கும் பணி கடந்த மாதம் முடிவடைந்துள்ளது. இந்த நிலையில் மதுரை தேனி இடையே முன்பதிவு இல்லாத தினசரி சிறப்பு ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி கடந்த மாதம் 26ஆம் தேதி காணொளி வாயிலாக சென்னையில் இருந்து தொடங்கி வைத்துள்ளார். இந்த ரயில் சேவையானது மதுரை தேனி விரைவு ரயில் எண் (06701) மதுரையில் இருந்து […]
ஸ்ரீலங்காவில் புத்தர் சிலைக்கு அருகில் நின்று புகைப்படம் எடுக்கக்கூடாது. அப்படி புகைப்படம் எடுத்தால் அது ஒரு தேசத் துரோக குற்றமாக கருதப்படும். ஏனெனில் புத்தர் சிலைக்கு அருகில் நின்று புகைப்படம் எடுப்பது புத்தரை அவமதிப்பது போன்றதாகும். எனவே புத்தர் சிலைக்கு அருகில் நின்று புகைப்படம் எடுப்பவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள். இதனையடுத்து புத்தர் படங்களை உடம்பில் பச்சை குத்தினாலும் அதுவும் ஒரு தேசத் துரோக குற்றமாகவே கருதப்படுகிறது. அதன்பிறகு ஸ்ரீலங்காவிற்கு யாரேனும் செல்ல விரும்பினால் அவர்களும் […]
கேரள மாநிலமான கோழிக்கோடு மாவட்டத்தில் மாணவி நபாத்(16) வசித்து வந்தார். இவர் தன் ஆண் நண்பரான இசாமுடன் அங்குள்ள பரோக் ரயில்வே பாலத்திற்கு சென்று இருக்கிறார். அங்கு நீண்ட நேரம் பேசிக்கொண்டு இருந்த அவர்கள் தங்களது செல்போனில் செல்ஃபி எடுக்க முயற்சி செய்துள்ளனர். இதனால் ரயில்வே தண்டவாளத்தின் அருகில் நின்று போஸ் கொடுக்க முயன்றபோது அவ்வழியே வந்த மங்கலாரம் -கோயம்பத்துார் விரைவு ரயில் அவர்கள் இருவர் மீதும் மோதி இருக்கிறது. இந்த விபத்தில் ஆற்றுக்குள் தூக்கிவீசப்பட்ட மாணவி […]
முதல்வர் முக ஸ்டாலின் 3 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ளார். முதல் நாளான மார்ச் 31ம் தேதி பிரதமர் மோடியை சந்தித்து 14 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றித் தரும்படி கோரிக்கை வைத்தார். நேற்று ஒன்றிய நிர்மலா சீதாராமன் சந்தித்து தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய நிலுவைத் தொகையை உடனே விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். இந்நிலையில் இன்று மாலை டெல்லி – தீனதயாள் உபாத்யாயா மார்க் பகுதியில் கட்டப்பட்டுள்ள அண்ணா – கலைஞர் அறிவாலயத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் […]
2வது டெஸ்ட் போட்டியின் போது விளையாட்டு மைதானத்திற்குள் மூன்று ரசிகர்கள் பாதுகாப்பை மீறி நுழைந்து விராட்டுடன் செல்பி எடுத்துள்ளனர். இந்தியா மற்றும் இலங்கை இடையேயான இரண்டாவது இன்னிங்சில் இலங்கை அணியில் விளையாடிய முகமது ஷமியின் பந்து வீச்சில் குசல் மெண்டிஸ் காயமடைந்து சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தார். இதனால் போட்டி சிறுது நேரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது . அப்போது கோலி ஸ்லீப் இடத்தில் நின்று கொண்டிருந்தார். அதை பார்த்த ரசிகர்கள் இந்த வாய்ப்பை நழுவ விடக்கூடாது என்று எண்ணி சந்தோஷத்திலும் […]
சென்னையில் நேற்று முதலமைச்சரின் சுயசரிதை நூலான உங்களில் ஒருவன் புத்தக வெளியீட்டு விழாவில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கலந்து கொண்டார். இதனைத் தொடர்ந்து அவர் சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற காங்கிரஸ் பொதுக்குழு கூட்டத்திலும் கலந்து கொண்டார். அப்போது காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் பலர் கூட்டத்தில் பங்கேற்றனர். அந்த சமயத்தில் தூரத்தில் நின்றுகொண்டிருந்த சிறுமி ஒருவர் ராகுல் காந்தியை பார்த்து கையசைத்தார். இதனை அடுத்து ராகுல்காந்தி அந்த சிறுமியை உடனடியாக […]
டெல்லியில் உள்ள புறநகர் ரயில்வே பகுதியான குர்கிராமில் ரயில்வே மேம்பாலம் அருகே நான்கு இளைஞர்கள் செல்பி எடுக்க முயன்ற போது ரயில் மோதி பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து ரயில்வே போலீசார் கூறுகையில், டெல்லியின் சராய் ரோஹில்லாவிலிருந்து, அஜ்மீர் நோக்கிச் சென்ற ஜன் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலானது, குர்கான் ரயில் நிலையத்திலிருந்து பாசாய் ரயில் நிலையத்திற்கு சென்று கொண்டிருந்தபோது 18 முதல் 25 வயதிற்குட்பட்ட நான்கு இளைஞர்கள் ரயில்வே தண்டவாளத்தின் மீது ஏறி நின்று […]
பீகாரில் இளைஞர் ஒருவர் ஆற்றங் கரையில் நின்று செல்பி எடுக்க முயன்ற போது ஆற்றில் அடித்து செல்லப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. பீகார் மாநிலம் பகல்பூரை சேர்ந்த அபிஷேக் குமார் என்ற 21 வயது இளைஞர். இவர் தனது நண்பர்கள் 7 பேர் மற்றும் குடும்பத்தினருடன் சிக்கிம் மாநிலத்திற்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளார். இந்நிலையில் திபெத் எல்லையோரம் உள்ள லட்சங் பகுதியில் லட்சங் சூ என்ற ஆறு பாய்கிறது. இந்த ஆற்றின் கரையோரம் இயற்கை எழில் கொஞ்சும் அழகு பரந்து […]
‘செல்ஃபி’ படத்தின் மிரட்டலான ட்ரைலர் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளராகவும், நடிகராகவும் வலம் வருபவர் ஜி.வி.பிரகாஷ். இவர் நடிப்பில் ”பேச்சுலர்” திரைப்படம் டிசம்பர் 3ஆம் தேதி (நாளை) வெளியாக உள்ளது. இதனையடுத்து, மதிமாறன் இயக்கத்தில் இவர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ”செல்ஃபி”. இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் மற்றும் கௌதம் வாசுதேவ் மேனன் இணைந்து நடித்துள்ளனர். வர்ஷா பொல்லம்மா கதாநாயகியாக நடிக்கும் இந்த படத்தை கலைப்புலி எஸ் தாணு வழங்குகிறார். ஜிவி பிரகாஷ் இசையமைக்கும் இந்த […]
நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. முதல் நாளான நேற்று வேளாண் சட்ட ரத்து மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. அதன்பிறகு குரல் வாக்கெடுப்பு மூலம் மாநிலங்களவையில் வேளாண் சட்ட மசோதா நிறைவேறியது. இந்த மசோதாவை ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும். இந்நிலையில் காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் தனது டுவிட்டர் பக்கத்தில் 6 பெண் எம்.பி.களுடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் திரிணாமுல் காங்கிரசின் நுஸ்ரத் ஜஹான் மற்றும் மிமி சக்ரவர்த்தி, அமரீந்தர் சிங்கின் மனைவி பிரனீத் […]
நடிகை குஷ்பு சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருக்கும் 2 புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், இது கொஞ்சம் கூட நல்லா இல்லை என தெரிவித்துள்ளனர். குஷ்புவின் பெயரை சொன்னதுமே அவர் புசுபுசுன்னு கொஞ்சம் குண்டாக இருந்தது தான் அனைவருக்கும் நினைவுக்கு வரும். இந்த நிலையில் ஒரு சுபயோக சுபதினத்தில் உடல் எடையை குறைக்க முடிவு செய்தார் குஷ்பூ. வொர்க் அவுட் செய்து எடையை வெகுவாக குறைத்துவிட்டார். நாளுக்கு நாள் ஒல்லியாகி கொண்டே போகிறார் குஷ்பூ. இந்தநிலையில் காலை வணக்கம் சொல்ல […]
கர்நாடகா மாநிலம் மண்டியாவில் அபிஷேக்(19)என்பவர் வசித்துவருகிறார். இவர் பெங்களூர் காந்தி நகரில் உள்ள ஒரு மதுபான விடுதியில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கடந்த 6ஆம் தேதி அன்று அபிஷேக் தனது சொந்த ஊர் மண்டியாவுக்கு பெங்களூருவில் இருந்து ரயிலில் சென்றுக் கொண்டிருந்தார். அப்போது ஸ்ரீரங்கப்பட்டணா அருகில் உள்ள லோகபவானி ஆற்றுப்பாலத்தில் ரயில் சென்று கொண்டிருந்தது. அப்போது ரயில் பெட்டியின் கதவின் அருகில் நின்று கொண்டிருந்த அபிஷேக் ஆற்றுபாலத்துடன் செல்பி எடுக்க முயன்றுள்ளார். அப்போது திடீரென ஆற்றில் […]
ஆற்றில் வெள்ளம் செல்வதை வேடிக்கை பார்க்கவோ, செல்பி எடுக்கவோ கூடாது என்று சென்னை காவல் ஆணையர் அறிவித்துள்ளனர். கடந்த ஒரு வாரமாக சென்னையில் பெய்து வரும் கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள ஆறுகள் அனைத்திலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகின்றது. இந்த ஆறுகளை வேடிக்கை பார்ப்பதற்காக பாலங்களும், கரைகளிலும் மக்கள் கூடி வருகின்றனர். அதில் வேடிக்கை பார்க்க வரும் இளைஞர்கள் செல்பி எடுத்துக் கொள்கின்றன. இதனால் ஆற்றில் தவறி விழுந்து உயிர் […]
தாஜ்மஹாலை காணச் சென்ற அஜித்துடன் ரசிகர்கள் எடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித் நடிப்பில் வலிமை எனும் திரைப்படம் உருவாகியுள்ளது. ரசிகர்கள் பலரும் வருடக்கணக்காக காத்திருக்கும் இத்திரைப்படம் கூடிய விரைவில் வெளியாக உள்ளது. இப்படத்தின் முழு வேலைகளையும் முடித்த அஜித் தாஜ்மஹாலை காண சென்றுள்ளார். அங்கு அவரை கண்ட ரசிகர்கள் அவருடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்துள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சில சமூக வலைதளங்களில் வைரலாகி […]
கௌதம் மேனன், ஜி.வி.பிரகாஷ் இணைந்து நடிக்கும் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் டைட்டிலுடன் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் கௌதம் மேனன் தற்போது வெந்து தணிந்தது காடு படத்தை இயக்கி வருகிறார். சிம்பு கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார் . இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் கௌதம் மேனன் பல திரைப்படங்களில் முக்கிய வேடங்களில் நடித்து அசத்தி வருகிறார். அந்த வகையில் வெற்றிமாறனின் உதவி […]
உத்தர பிரதேச மாநிலம் ஹார்டா மாவட்டத்தைச் சேர்ந்த ராஜேஷ் குப்தா என்பவரது மகன் ஆகாஷ் குப்தா. இவருக்கும் ராதிகா என்பவருக்கும் கடந்த மே மாதம் திருமணம் நடைபெற்றது. ராஜேஷ் குப்தா தனது வீட்டில் ஒற்றை குழல் துப்பாக்கி ஒன்றை வைத்துள்ளார். இந்நிலையில் அந்த துப்பாக்கியை வைத்து ராதிகா செல்பி எடுத்துள்ளார். இதை தொடர்ந்து குண்டு நிரப்பப்பட்ட ஒற்றை குழல் துப்பாக்கியை தனது முன் நிறுத்தியபடி கையில் வைத்துக்கொண்டு செல்பி எடுத்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக கை அழுத்தியதால் குண்டு […]
உத்தர பிரதேச மாநிலம் ஹார்டா மாவட்டத்தைச் சேர்ந்த ராஜேஷ் குப்தா என்பவரது மகன் ஆகாஷ் குப்தா. இவருக்கும் ராதிகா என்பவருக்கும் கடந்த மே மாதம் திருமணம் நடைபெற்றது. ராஜேஷ் குப்தா தனது வீட்டில் ஒற்றை குழல் துப்பாக்கி ஒன்றை வைத்துள்ளார். இந்நிலையில் அந்த துப்பாக்கியை வைத்து ராதிகா செல்பி எடுத்துள்ளார். இதை தொடர்ந்து குண்டு நிரப்பப்பட்ட ஒற்றை குழல் துப்பாக்கியை தனது முன் நிறுத்தியபடி கையில் வைத்துக்கொண்டு செல்பி எடுத்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக கை அழுத்தியதால் குண்டு […]
மத்திய பிரதேசத்தில் செல்பி எடுக்க முயன்ற எம்பிபிஎஸ் மாணவி மேம்பாலத்தில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள சிலிக்கான் சிட்டி என்ற பகுதியை சேர்ந்த நேஹா அர்சி மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் தனது சகோதரர்களுடன் நேற்று மாலை 7 மணி அளவில் தனது வீட்டிற்கு அருகில் உள்ள மேம்பாலத்தில் நடைபயிற்சி செய்துள்ளார். பின்னர் தனது சகோதரரை ஏதாவது தின்பண்டம் […]
பாண்டியன் ஸ்டோர் சீரியல் நடிகர்கள் ஒன்றாக சேர்ந்து எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. வீட்டில் இருக்கும் இல்லத்தரசிகளுக்கு அவர்களது பொழுதுபோக்காக இருப்பது சீரியல்கள் மட்டுமே. அதிலும் குறிப்பாக பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. குடும்ப பாசம் அண்ணன் தம்பி பாசம் போன்றவற்றை கொண்ட இந்த சீரியல் டிஆர்பியிலும் முன்னணி வகிக்கிறது. இந்நிலையில் இந்த சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து […]
பாரதிகண்ணம்மா சீரியல் நடிகைகள் ஒன்றாக எடுத்துக் கொண்ட செல்பி புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பாரதிகண்ணம்மா சீரியல்களுகென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளனர். குறிப்பாக இந்த சீரியலில் இடம் பெற்றுள்ள கண்ணம்மா கதாபாத்திரம் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. விறுவிறுப்பாக செல்லும் இந்த சீரியல் டிஆர்பி பட்டியலிலும் முன்னணியில் இருந்து வருகிறது. […]
பாரதிகண்ணம்மா சீரியல் நடிகர் பிரபல நடிகையின் தங்கையுடன் செல்பி எடுத்துக் கொண்டுள்ளார். சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாரதிகண்ணம்மா சீரியல் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்த சீரியலில் பாரதிக்கு தம்பியாக இருப்பவர் தான் அகிலன். இவர் சீரியலில் மட்டுமல்லாமல் சில விளம்பரங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் அகிலன் பிரபல முன்னணி நடிகை சாய் பல்லவியின் தங்கையுடன் செல்பி எடுத்துக் கொண்டுள்ளார். இந்த புகைப்படம் […]
குக் வித் கோமாளி கோமாளி சிவாங்கியும் பாக்கியலட்சுமி சீரியலில் நடிக்கும் எழிலும் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அதேபோல இத்தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலும் மிகவும் சுவாரசியமாக சென்று கொண்டிருக்கிறது. இந்த சீரியலுக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளனர். இந்நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமான ஷிவாங்கியும், பாக்யலட்சுமி […]
சசிகலா சென்னையை நோக்கி வந்து கொண்டிருந்த வழியில் இளைஞரின் விருப்பத்தை ஏற்று காரை நிறுத்தி செல்ஃபி எடுத்துக்கொண்டார். சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் தண்டனை அனுபவித்து கொண்டிருந்த சசிகலா கடந்த ஜனவரி 27-ஆம் தேதி, தனது 4 ஆண்டுகள் சிறை வாசத்தை முடித்து விடுதலையானார். ஆனால் அவரின் உடல் நலக்குறைவு காரணமாக பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அதன்பிறகு டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட அவர் கொரோனா பாதிப்பு காரணமாக வீட்டில் தன்னைத்தானே தனிமைப் படுத்திக் கொண்டிருந்தார். […]
வாலிபர் ஒருவர் விளையாட்டாக செல்பி எடுத்த பொது உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேச மாநிலம் நொய்டாவில் 22 வயதுடைய வாலிபர் ஒருவர் செல்பி எடுத்த பொது கையில் இருந்த துப்பாக்கியை தவறுதலாக அழுத்தியதால் குண்டானது மார்பில் பாய்ந்து உயிரிழந்துள்ளார். மரணமடைந்த வாலிபர் தனது நண்பர் நகுல் சர்மாவுடன் வேறு ஒரு நண்பரின் திருமணத்திற்கு காரில் சென்ற போது, துப்பாக்கியை கையில் வைத்து கொண்டு செல்பி எடுக்க ஆரம்பித்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அவரது நெஞ்சில் […]
ஓடிக் கொண்டிருந்த காரில் செல்பி எடுக்க முயற்சித்த போது துப்பாக்கி சுட்டுக் இளைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள நொய்டாவில் சேர்ந்தவர் சவுரப். இவர் தனது நண்பர் நகுல் சர்மாவுடன் திருமண விழாவிற்காக காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது துப்பாக்கியை வைத்துக்கொண்டு செல்பி எடுக்க முயற்சித்துள்ளார். கார் வேகமாக சென்று கொண்டிருந்ததால் தவறுதலாக துப்பாக்கியின் தோட்டா வெளிவந்து சவுரப் மார்பில் பாய்ந்தது. இதனால் சவுரப்பை அவரது நண்பர் நகுல் சர்மா மருத்துவமனைக்கு […]
செல்பி எடுக்கும் முயற்சியில் இளைஞர்கள் 1000 அடி பள்ளத்தில் விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது மத்திய பிரதேச மாநிலம் தார் மாவட்டத்தில் இருக்கும் தாஹி பகுதியில் வசித்து வரும் இளைஞர்களான தினேஷ் மற்றும் பண்டி ஆகிய இருவரும் சுற்றுலா தளமான ராம்கர் கோட்டைக்கு போயுள்ளனர். அப்பகுதியில் அதிக அளவு பணியுடன் மழையும் பெய்து வந்ததால் நண்பர்கள் இருவரும் ஒரு பள்ளத்தின் அருகே நின்று செல்பி எடுக்க முடிவு செய்தனர். ஆனால் எதிர்பாராத விதமாக இருவரும் அந்த […]
செல்பி எடுக்க சென்ற தவறி விழுந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த இளைஞனை போலீசார் காப்பாற்றியுள்ளார் ரஷ்யாவில் இருக்கும் மாஸ்கோவின் புறநகர்ப் பகுதியில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியில் வராத சூழல் உருவாகியுள்ளது. இந்நிலையில் வீட்டில் ஜன்னலில் அமர்ந்து செல்பி எடுக்க முயற்சி செய்த அன்டோன் கோஸ்லாவ் என்னும் இளைஞன் பிடிமானம் இல்லாமல் கீழே விழுந்து 150 அடி உயரத்தில் தொங்கிக்கொண்டு இருந்துள்ளார். 15 நிமிடங்களுக்கும் மேலாக காப்பாற்றக் கோரி அவர் அலறிய சத்தம் […]