Categories
தேசிய செய்திகள்

இப்படியா பண்ணுவாங்க!…. “செல்பி வித் அண்ணாமலை” கல்லூரி மாணவிகளை வம்பிழுத்த பாஜகவினர்…. பெரும் பரபரப்பு…. !!!!

பாஜக சமூக வலைத்தளங்களில் “செல்பி வித் அண்ணாமலை” போட்டிக்கு உறுப்பினர் சேர்க்கை முகாம் கல்லூரியில் நடைபெறும் என்று பதிவிட்டு இருந்தனர். ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்து கல்லூரி முதல்வர்கள் கடிதம் அனுப்பினர். இந்நிலையில் பாஜக வடக்கு மாவட்ட மகளிர் அணியினர் எல்.ஆர்.ஜி கல்லூரி வெளியே நிகழ்ச்சிக்காக நின்றுகொண்டு இருந்தனர். அப்போது இதனை அறிந்த கல்லூரி நிர்வாகம் முகப்பு வாயிலை அடைத்து மற்றொரு வழியாக மாணவிகளை வெளியே அனுப்பியதாக கூறப்படுகிறது. இந்த தகவல் அறிந்த பாஜகவினர் பேராசிரியர்களுடன் வாக்குவாதத்தில் […]

Categories

Tech |