Categories
மாநில செய்திகள்

திருச்செந்தூர் முருகன் கோவிலில்…. செல்போனை பாதுகாக்க கட்டணம்…. அமைச்சர் அறிவிப்பு…!!!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் உள்ள சிலைகளை புகைப்படம் எடுப்பது சிலை திருட்டுக்கு வழி வகுப்பதாக அந்த கோவில் அர்ச்சகர் ஒருவர் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளே செல்போன் பயன்படுத்த தடை விதிக்க வேண்டி இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கு உத்தரவிட்டனர்.  அதன்படி திருச்செந்தூர் முருகன் கோயிலுக்குள் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், பக்தர்களின் செல்போனை பாதுகாக்க பாதுகாப்பு அறை திறக்கப்பட்டுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

“இனி 1 போதும்”…. நாடு முழுவதும் மொபைல் போன் வைத்திருப்போருக்கு…. அரசு GOOD NEWS…!!!!

அனைத்து போன்களுக்கும் ஒரே சார்ஜர் பின்-ஐ பயன்படுத்த இந்திய அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து அனைத்து செல்போன் உற்பத்தி நிறுவனங்களோடு மத்திய அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபட்டனர். மேலும் அனைத்து ஸ்மார்ட் ஃபோன்களுக்கும் பொதுவான சார்ஜர் இருக்க வேண்டும் என்று நிறுவனங்களிடம் வலியுறுத்தினார்கள். இந்திய அளவில் அனைத்து மொபைல் அதன்படி மார்ச் 2025க்குள் அனைத்து மொபைல் போன் தயாரிப்பாளர்களும் usB Type-Cக்கு மாறிவிட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. எலக்ட்ரானிக் கழிவுகளை தடுப்பதற்காக இந்த முயற்சி உலகமெங்கும் முன்னெடுக்கப்படுகிறது. 2024ஆம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அனைத்து கோவில்களிலும்…. பக்தர்கள் இதை பயன்படுத்த தடை…. நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் அனைத்து கோவில்களிலும் செல்போன் பயன்பாட்டிற்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தடைவிதித்துள்ளது. சமீபத்தில் திருச்செந்தூர் முருகன் கோவிலில் பக்தர்கள் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தற்போது அனைத்து கோயில்களிலும் செல்போன் பயன்படுத்த தடை விதித்து மதுரை உயர்நீதிமன்றம் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. கோவிலின் புனிதம் மற்றும் தூய்மையைக் காக்கும் விதமாக செல்போன் பயன்பாட்டுக்கு தடை விதிக்குமாறு அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும் கோயில் வளாகத்தில் செல்போன்களை வைக்க பாதுகாப்பு அறையை ஏற்பாடு செய்யவும் அறநிலையத்துறைக்கு உயர் நீதிமன்றம் […]

Categories
கால் பந்து விளையாட்டு

மன்னியுங்கள்..! ரூ.49,00,000 அபராதம்…. ரசிகரின் போனை தட்டிவிட்ட ரொனால்டோவுக்கு 2 போட்டிகளில் ஆட தடை…!!

கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு தனது அடுத்த 2 கிளப் ஆட்டங்களில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.. 1930 ஆம் ஆண்டு முதல் உலக கோப்பை கால்பந்து போட்டி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. உலகின் மிகப் பெரிய விளையாட்டு திருவிழாக்களில் ஒன்றான இந்த கால்பந்து போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை மிகச்சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. ரஷ்யாவில் கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்த உலககோப்பை கால்பந்து போட்டியில் பிரான்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றது. இந்நிலையில் உலகம் முழுவதும் இருக்கும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இன்று குரூப்-1 தேர்வு…. தேர்வு மையத்திற்கு இதெல்லாம் கொண்டு செல்ல தடை…. முக்கிய அறிவிப்பு….!!!

கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக போட்டி தேர்வுகள் எதுவும் நடைபெறாமல் இருந்த நிலையில் தற்போது பல்வேறு போட்டி தேர்வுகளும் தமிழகத்தில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு தேர்வுகளும் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் டிஎன்பிஎஸ்சி சார்பாக குரூப் 1 முதல் நிலை தேர்வு இன்று நடைபெறுகிறது. இதற்காக மாநிலம் முழுவதும் 38 மாவட்டங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. தேர்வு மையங்களுக்கு செல்போன், கால்குலேட்டர், வாட்ச் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் […]

Categories
மாநில செய்திகள்

கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழந்த வழக்கு : செல்போனை சிறப்பு புலனாய்வு குழுவிடம் ஒப்படைக்க ஐகோர்ட் உத்தரவு..!!

கள்ளக்குறிச்சி பள்ளியில் உயிரிழந்த மாணவி பயன்படுத்திய செல்போனை சிறப்பு புலனாய்வு குழுவிடம் ஒப்படைக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி உயிரிழந்தது தொடர்பாக நியாயமான விசாரணை நடத்த கோரி அவரது தந்தை ராமலிங்கம் தாக்கல் செய்த வழக்கு இன்றைய தினம் உயர்நீதிமன்ற நீதிபதி சிவஞானம் முன்பாக விசாரணைக்கு வந்த போது, சிறப்பு புலனாய்வு விசாரணை குழு மற்றும் சிபிசிஐடி போலீசார் ஆகியவற்றின் அறிக்கையை மூடி முத்திரையிடப்பட்ட கவரில் அரசு தலைமை வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா […]

Categories
தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

BREAKING: இனி செல்போன் பயன்படுத்த தடை – ஐகோர்ட் கிளை அதிரடி உத்தரவு …!!

திருச்செந்தூர் முருகன் கோவிலில் அர்ச்சகர் உள்ளிட்ட அனைவரும் செல்போன் பயன்படுத்துவதற்கு உடனடியாக தடை விதித்து இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் பல்வேறு விஷயங்கள் குறித்து நீதிபதிகள் வேதனையையும்,  கேள்வியையும் எழுப்பி இருக்கின்றார்கள். குறிப்பாக கோவில்கள் சுற்றுலா தளங்கள் அல்ல. கோவில்களுக்கு வருபவர்கள் நாகரிகமான உடை அணியாமல் டி-ஷர்ட், ஜீன்ஸ்,  ஷாக்ஸ், லெக்கின்ஸ் போன்ற உடைகள் அணிந்து வருவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்ற நீதிபதிகள் வேதனை தெரிவித்து இருக்கின்றனர்.

Categories
தேசிய செய்திகள்

இந்தியர்கள் பயன்படுத்தும் 97% செல்போன்கள்….. இந்தியாவில் தயாரிக்கப்பட்டவை…. வெளியான தகவல்….!!!!

இன்றைய காலகட்டத்தில் அனைத்துமே நவீன மயமாகிவிட்டது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருடைய கைகளிலும் செல்போன் இருக்கிறது. செல்போன் பார்ப்பதினால் குழந்தைகளுடைய கல்வி பாதிக்கப்படுகிறது. ஆனால் ஒருசில பெற்றோர்கள் குழந்தைகளுக்கு செல்போன் கொடுக்கிறார்கள். பாமர மக்கள் முதல் பெரும் பணக்காரர்கள் வரை ஒவ்வொருவர் கையிலும் நிச்சயமாக இருப்பது செல்போன்தான். இந்நிலையில், இந்தியர்கள் பயன்படுத்தும் 97 சதவீத செல்போன்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டவை என மத்திய இணை மந்திரி ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

Categories
தேசிய செய்திகள்

செல்போன் வாங்க ரத்தத்தை விற்க முயற்சித்த பெண்…. பரபரப்பு சம்பவம்…..!!!!

மேற்கு வங்கத்தில் ஸ்மார்ட்போன் வாங்குவதற்காக 16 வயது சிறுமி தனது ரத்தத்தை விற்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆன்லைனில் 9000 ரூபாய் மதிப்புள்ள ஸ்மார்ட் ஃபோனை சிறுமி  ஒருவர் ஆர்டர் செய்துள்ளார் . அதற்கான பணத்தை திரட்டுவதற்காக ரத்த வங்கியில் தனது ரத்தத்தை விற்க முயற்சி செய்து உள்ளார். தன்னுடைய ரத்தத்தை செலுத்தினால் பணம் தருவீர்களா என அந்த சிறுமி கேட்ட நிலையில் சிறுமி விபரீத செயலில் ஈடுபட்டு உள்ளதாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

“காணாமல் போன 65 செல்போன்கள், 5.5 லட்சம்”…. மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்த சைபர் கிரைம் போலீசார்….!!!!!

சைபர் கிரைம் போலீசார் காணாமல் போன செல்போன்கள் மற்றும் பணத்தை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்தார்கள். பெரம்பலூர் மாவட்டத்தில் சென்ற மே மாதம் முதல் 130 ஸ்மார்ட் செல்போன்கள் காணாமல் போனது. மேலும் இணையதளம் மூலம் பண மோசடி நடந்ததாக சைபர் கிரைம் போலீசாருக்கு புகார்கள் வந்ததை தொடர்ந்து பெரம்பலூர் சைபர் க்ரைம் போலீசார் குழு அமைத்து மீட்பு வேட்டையில் ஈடுபட்டார்கள். இந்த நிலையில் காணாமல் போன 4 லட்சம் மதிப்பிலான 65 செல்போன்களும் இணையதள மோசடியில் இழந்த […]

Categories
தேசிய செய்திகள்

கவர்ச்சி பொருளை காண்பித்து…. பெண்ணை மயக்கி பலாத்காரம் செய்த கும்பல்…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள பதோசராய் என்ற கிராமத்தில் இளம் பெண் ஒருவர் தனது கணவருடன் வசித்து வந்த நிலையில் அதே கிராமத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் அந்த பெண்ணிற்கு செல்போன் ஒன்றை வாங்கிக் கொடுத்துள்ளார். மேலும் அந்த செல்போனில் அடிக்கடி இருவரும் பேசி வந்துள்ளனர்.இந்நிலையில் ஐந்து நாட்களுக்கு முன்பு இளம் பெண்ணின் வீட்டிற்கு வந்த இளைஞர் உங்களை கணவர் அழைப்பதாக கூறி யாரும் இல்லாத இடத்திற்கு அவரை அழைத்துச் சென்றுள்ளார்.அதனை நம்பி அந்தப் பெண்ணும் சென்ற நிலையில் […]

Categories
சினிமா

நடிகை தீபா தற்கொலை வழக்கு…. சிக்கியது 3 செல்போன்கள், 1 டேப்…. போலீஸ் தகவல்….!!!!!

சென்னை விருகம்பாக்கம் மல்லிகை அவென்யூவிலுள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக வசித்து வந்த “வாய்தா” பட நடிகை தீபா என்ற பவுலின் ஜெசிகா(29) சென்ற 2 நாட்களுக்கு முன்பு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு முன் அவர் எழுதிய கடிதத்தில் “நான் ஒருவரை காதலித்தேன். ஆனால் அந்த காதல் கைகூடவில்லை. இதன் காரணமாக எனக்கு வாழ விருப்பம் இன்றி தற்கொலை செய்துகொள்கிறேன். என் மரணத்திற்கு யாரும் காரணமில்லை” என எழுதி வைத்திருந்தார். இது தொடர்பாக கோயம்பேடு […]

Categories
மாநில செய்திகள்

மக்களே!….. சாலையில் மட்டும் இந்த தவறை செய்யாதீர்கள்….. காவல்துறை எச்சரிக்கை….!!!

சாலையில் போக்குவரத்து அதிகரித்ததால் நடந்து செல்பவர்களும், சைக்கிள் செல்பவர்களும் நிலையும் பரிதாபத்துக்குரியதாக மாறியுள்ளது. குறுகிய சாலைகளில் கிடைக்கும் சந்து பொந்துகளில் எல்லாம் வாகனத்தை நுழைத்து நெரிசலை மேலும் சிக்கலாக மாற்றுவதில் வல்லவர்களாக வாகன ஓட்டிகள் இருக்கிறார்கள். வாகன ஓட்டிகள் வாகனத்தை இயக்கும்போது செல்போனை பயன்படுத்த வேண்டாம் என்று பலரும் எச்சரித்து வருகிறார்கள். இந்நிலையில் ஈரோடு காவல்துறை சார்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் வீடியோ ஒன்றை வெளியிட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதில், “வாகன ஓட்டும்போது மட்டுமமில்லாமல் பொது […]

Categories
உலக செய்திகள்

“தம்பி இது உனக்கு தேவையா?”…. வித்தியாசமாக வீடியோ எடுக்க நினைத்த இளைஞருக்கு பேரதிர்ச்சி…. வைரலாகும் வீடியோ….!!!!

தினம்தோறும் இணையத்தில் ஏராளமான வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. அதில் சில வீடியோக்கள் காண்போரை சிந்திக்க வைக்கும். அதிலும் ஒரு சில வீடியோக்கள் வியப்பை ஏற்படுத்தும் வகையிலும் வேடிக்கையாகவும் இருக்கும். அப்படிப்பட்ட வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இளைஞர் ஒருவர் வித்தியாசமான வீடியோ எடுத்து இணையத்தில் பதிவிட வேண்டும் என்பதற்காக முயற்சி செய்த நிலையில் அது கடைசியில் தோல்வியில் முடிந்து பேரதிர்ச்சியை அவருக்கு கொடுத்தது. ஓடும் நீரை படம் எடுக்க வேண்டும் என நினைத்து தனது […]

Categories
தேசிய செய்திகள்

உங்கள் ஆதார் கார்டில்….. இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை….. மாற்றும் முறை…. இதோ உங்களுக்காக….!!!!

உங்களது ஆதார் கார்டில் உங்களது மொபைல் எண்ணை நீங்கள் பதிவு செய்யவில்லை என்றாலோ அல்லது ஆதாரில் இருக்கும் தற்போதைய மொபைல் எண்ணுக்குப் பதிலாக நீங்கள் உங்களது வேறு எண்ணை மாற்ற விரும்பினால் அருகிலுள்ள ஆதார் மையத்திற்குச் சென்று ஆதார் அலுவகலத்தில் இருந்து ஆதார் திருத்தம் / புதுப்பிப்பு படிவத்தைப் பெற்று நிரப்பி, சேவை மையத்தில் பணியாற்றும் நபரிடம் நிரப்பிய படிவத்தைச் சமர்ப்பிக்கவும். பின் ஆதார் திருத்தத்திற்கு ரூ.50 கட்டணம் செலுத்திட வேண்டும். Update Request Number என்ற […]

Categories
டெக்னாலஜி

கலர் சேஞ்சிங் பேனலுடன் அறிமுகமாகும் ஸ்மார்ட்போன்…. எதிர்பார்ப்பில் வாடிக்கையாளர்கள்….!!

இந்தியாவில் விவோ நிறுவனம் V25 மாடல் ஸ்மார்ட் போனை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. முதலில் V25 மாடலை அறிமுகப்படுத்திவிட்டு பிறகு V25 ப்ரோ மாடல் அறிமுகப்படுத்தப்படும் என விவோ நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் மாதம் 17 அல்லது 18 ஆகிய தேதிகளில் V25 மாடலும், செப்டம்பர் மாதம் V25 ப்ரோ மாடலும் அறிமுகப்படுத்த வாய்ப்பு இருக்கிறது. இந்நிலையில் V25 ப்ரோ மாடல் ஸ்மார்ட்போன் கலர் சேஞ்சிங் பேனலுடன் அறிமுகமாக இருப்பதாக கூறப்படுகிறது. இதற்காக புளோரைட் AG […]

Categories
மாநில செய்திகள்

என்னோட மனைவி வந்தா தான் கீழே இறங்குவேன்….. செல்போன் கோபுரத்தில் ஏறி…. மிரட்டல் விடுத்த கொத்தனார்….!!!

மனைவியை அழைத்து வந்தால் தான் செல்போன் கோபுரத்தில் இருந்து கீழே இறங்குவேன் என்று மிரட்டல் விடுத்த கொத்தனாரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை, திருவொற்றியூர் சிவசக்தி நகர் பகுதியில் சேர்ந்த செந்தில் குமார் என்பவர் கொத்தனாராக வேலை பார்த்து வருகிறார். இவரின் மனைவி வடிவுக்கரசி. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளது. கொத்தனார் செந்தில்குமார் அடிக்கடி குடித்துவிட்டு மனைவியை சந்தேகப்பட்டு சண்டை போட்டு வந்துள்ளார். இதனால் கடந்த மாதம் மனைவி கோபித்துக் கொண்டு தனது தாய் வீட்டுக்கு சென்றுள்ளார் […]

Categories
தேசிய செய்திகள்

இனி இங்கும் பள்ளிகளில் செல்போன் பயன்படுத்த தடை…. மாநில அரசு அறிவிப்பு….!!!!

கேரளாவில் பள்ளிகளில் மொபைல் போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளில் மாணவர்கள் செல்போன் பயன்படுத்துவதற்கு கேரள அரசு கடுமையான தடை விதித்தது. வகுப்பறைகளிலோ அல்லது பள்ளி வளாகத்திலோ மாணவர்கள் செல்போன் பயன்படுத்தக் கூடாது என அமைச்சர் சிவன்குட்டி தெரிவித்துள்ளார். வகுப்பு நேரத்தில் மாணவர்களை தேவையற்ற நிகழ்ச்சிகளுக்கு அழைத்துச் செல்வதை தவிர்க்குமாறும் அமைச்சர் அறிவுறுத்தினார். பாடத்திட்டம் மற்றும் இணை பாடத்திட்டங்கள் தவிர மற்ற நிகழ்ச்சிகளுக்கு மாணவர்களை அழைத்துச் செல்வதற்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது, என்றார்.

Categories
மாநில செய்திகள்

சற்றுமுன்: தமிழகம் முழுவதும் பேருந்துகளில் தடை உத்தரவு….!!!!!

தமிழகம் முழுவதும் மக்களின் நலனை கருத்தில் கொண்டு போக்குவரத்து கழகம் சார்பாக பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில் பேருந்துகளில் நடத்துனர்கள் செல்போன் பயன்படுத்தவும். முன் இருக்கைகளில் அமர்ந்து தூங்குவதற்கும் தடை செய்து போக்குவரத்துக்கழகம் உத்தரவிட்டுள்ளது. நடத்துனர்கள் முன் இருக்கையில் அமர்ந்துகொண்டு செல்போன் பார்ப்பது, உறங்குவதாக பயணிகள் புகார் தெரிவித்த நிலையில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், பேருந்தில் 2 படிக்கட்டுகளையும் கண்காணிக்கும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

“இனி பள்ளிகளுக்கு இதை கொண்டு வரக்கூடாது”….. மாணவர்களுக்கு பறந்த உத்தரவு….. பள்ளிக்கல்வி துறை அதிரடி….!!!!

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு பள்ளி கல்வித்துறை முக்கிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. பள்ளி மாணவர்கள் மொபைல் போன் எடுத்து வந்தால் பறிமுதல் செய்யப்படும். திருப்பி வழங்கப்பட மாட்டாது என்று தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “அனைத்து பள்ளி மாணவர்களும் பள்ளிகளுக்கு மொபைல் போன் கொண்டு வர அனுமதி கிடையாது. மீறி கொண்டு வந்தால் அவை பறிமுதல் செய்யப்படும். திரும்பி வழங்கப்படாது. […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“சென்னையில் தொடரும் செல்போன் பறிப்பு”… 16 வயது சிறுமியும் சிக்கினார்… வெளியான அதிர்ச்சித் தகவல்…!!!!!!!

சென்னை கோபாலபுரம் ஆழ்வார்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து செல்போன் பறிப்பு சம்பவம் நடைபெற்று கொண்டிருக்கிறது. இதுதொடர்பாக ராயப்பேட்டை அபிராமபுரம் போலீஸ் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டது. செல்போன் பறிப்பு கும்பலை பிடிப்பதற்காக இராயப்பேட்டை உதவி கமிஷனர் சார்லஸ் சாங் துரை தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் தனிப்படை போலீசார் செல்போன் பறிப்பு நடைபெற்ற இடங்கள் மற்றும் குற்றவாளிகள் தப்பி சென்ற வழியில் உள்ள 42 கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்தும் சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள விடுதியில் தங்கியிருந்த […]

Categories
மாநில செய்திகள்

“தமிழக முழுவதும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு”….. அமைச்சர் அன்பில் மகேஷ் அதிரடி….!!!!

வகுப்பறைக்கு மாணவர்கள் கொண்டுவரும் செல்போன்களை பறிமுதல் செய்தால் திருப்பி தர படமாட்டாது என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார். மாணவர்கள் வகுப்பறைகளுக்கு செல்போனை கொண்டு வரக்கூடாது. பறிமுதல் செய்யப்பட்ட செல்போன் மீண்டும் தரப்பட மாட்டாது என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார். பள்ளிகளில் சேர மாற்று சான்றிதழை கட்டாயப்படுத்தக் கூடாது: மாற்று சான்றிதழ் வழங்க தாமதப்படுத்தவும் கூடாது – மாணவர்களுக்கு மாற்றுச்சான்றிதழ் தரமறுக்கும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கூறியுள்ளார். மேலும் இல்லம் […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்களுக்கு எச்சரிக்கை…. செல்போன் சிக்கினால் திருப்பி கிடைக்காது…!!

வகுப்பறைக்கு மாணவர்கள் கொண்டு வரும் செல்போன்களை பறிமுதல் செய்தால் திருப்பி தரப்படமாட்டாது என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். மேலும் மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ் தர மறுக்கும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், வரும் கல்வியாண்டில் 9,494 ஆசிரியர்கள் புதிதாக நியமிக்கப்படவுள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ரோந்து பணியில் ஈடுபட்டிருக்கும் போது….செல்போன், லேப்டாப் திருடியவர் கைது…. போலீஸ் விசாரணை….!!!!

அலுவலகங்கள் வீடுகளில் சார்ஜ் போட்டு வைத்திருக்கும் செல்போன்கள், லேப்டாப்களை திருடிச் சென்றவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோவை மாவட்டம், ஆர். எஸ். புரம் பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருக்கும் போது தனியார் மருத்துவமனை அருகில் ஒருவர் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்தார். அவரை காவல்துறையினர் கண்காணித்தபோது மருத்துவமனைகள் செல்வதும், வெளியே வருவதுமாக இருந்ததார். உடனே காவல் துறையினர் அவரைக் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அதில் அவர் பொள்ளாச்சியில் வசித்த 45 வயதுடைய சசிகுமார் என்பதும், வீடுகள், அலுவலகங்களில் […]

Categories
தேசிய செய்திகள்

“செல்போன் திருட்டு”…. இளைஞருக்கு கிடைத்த கொடூர தண்டனை…. பரபரப்பு சம்பவம்….!!!!

ஒடிசாவின் கேந்திரபாரா மாவட்டத்தின் மார்ஷாகாய் பகுதியில் இளைஞர் கஜேந்திரா ஸ்வைன் வசித்து வருகிறார். பகுதி நேரமாக லாரி ஓட்டுநராக பணிபுரிந்து வந்த இவர் மற்ற லாரி ஓட்டுநர்களிடம் வேலை ஏதும் இருக்கிறதா என கேட்டுள்ளார். இந்நிலையில் ஒரு லாரி ஓட்டுநர் தனது அலைபேசி காணவில்லை என கத்தியதால் அங்கிருந்த மற்ற லாரி ஓட்டுநர்கள் கஜேந்திராவை பிடித்துள்ளனர். இதையடுத்து கஜேந்திராவின் இருகைகளையும் இழுத்து லாரியின் முன்பக்கமாகக் கட்டி வைத்து, அவரது கழுத்தில் செருப்புமாலை அணிவித்துள்ளனர். அதன்பின் லாரியை வேகமாக […]

Categories
மாநில செய்திகள்

ரிப்பேர் ஆன ஃபோன் வாங்கிட்டிங்களா…..! இனி இங்கே புகார் கொடுங்க…..!!!!

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் சேர்ந்த சிவச்சந்திரகுமார் என்பவர் தென்காசி சாலையில் அமைந்துள்ள தனியார் மொபைல் விற்பனை நிலையத்தில் சாம்சங் மொபைல் போன் ஒன்றை வாங்கியுள்ளார். இந்த செல்போனை வாங்கிய மூன்றாவது நாளிலிருந்து அது சரியாக வேலை செய்யவில்லை. இதுகுறித்து பலமுறை நேரில் அந்த மொபைல் விற்பனை நிலையத்திற்கு சென்றும் குறைபாட்டை சரி செய்து தரவில்லை. இதுகுறித்து சிவச்சந்திரகுமார் ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் புகார் ஒன்றை தெரிவித்தார். இந்த வழக்கை விசாரணை செய்த நீதிமன்றம் தரமற்ற […]

Categories
தேசிய செய்திகள்

செல்போன் யூஸ் பண்ணாத…. கண்டித்த அண்ணன்…. விரக்தியில் தூக்கில் தொங்கிய தங்கை….!!!!

மராட்டிய மாநிலம் தானே மாவட்டத்தில் 18 வயதான இளம் பெண்ணை அடிக்கடி செல்போன் பயன்படுத்துவதை அவரது அண்ணன் கண்டித்துள்ளார். நேற்று மதியம் வீட்டில் உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது அந்த பெண் மீண்டும் செல்போன் பயன்படுத்தியுள்ளார். அப்போது அவரின் சகோதரர் கடுமையாக கண்டித்துள்ளார். அப்போது இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதன் பிறகு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அந்தப் பெண் தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பிறகு மாலை 5 மணியளவில் வீடு திரும்பிய சகோதரன்,தங்கையின் […]

Categories
பல்சுவை

என்ன இப்படி ஒரு போட்டியா…. செல்போனை வீசினால் பணம் கிடைக்குமா….? ஆச்சரியமாக இருக்கிறதே…. எங்கு தெரியுமா…?

நம்மில் பலர் கோபம் வரும்போது கைகளில் கிடைக்கும் பொருட்களை தூக்கி எறிந்து விடுவோம். அது கையில் வைத்திருக்கும் செல்போன் ஆக இருந்தால் கூட தூக்கி எறிந்து விடுவார்கள். இந்நிலையில் பின்லாந்தில் கையில் வைத்திருக்கும் செல்போனை தூக்கி எறிந்தால் அதற்கு பணம் கிடைக்கும். எப்படி என்று தானே யோசிக்கிறீர்கள். அதாவது 22 வருடங்களாக பின்லாந்தில்‌ phone through competition நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் அதிக தூரத்திற்கு தன்னுடைய செல்போனை யார் வீசுகிறார்களோ அவர்களே வெற்றியாளர்கள் ஆவார். இந்த […]

Categories
உலக செய்திகள்

இது என்ன புதுசா இருக்கு…. எச்சிலை துப்பி போனை அன்லாக் செய்த பெண்… வைரலாகி வரும் வீடியோ…!!!

அமெரிக்காவில் ஒரு பெண் தன் செல்போனில் எச்சிலை துப்பி அன்லாக் செய்த சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அமெரிக்காவில் மியாமி மாகாணத்தை சேர்ந்த மிலா மோனட் என்ற பெண் தன் நண்பர்களோடு மதுபான விடுதிக்கு சென்றிருக்கிறார். அப்போது தன் திறமையை வெளிக்காட்டும் வகையில் தனது செல்போனை எடுத்து, கீ பேடில் இருக்கும் ஒரு எண்ணின் மீதும் எச்சிலை துப்பினார். A girl using her spit to unlock her phone. 🃏 pic.twitter.com/dhMfaj6dYV — Public Outsider […]

Categories
பல்சுவை விளையாட்டு

கோபத்தில் மைதானத்திலேயே…. “ரசிகரின் செல்போனை உடைத்த கிறிஸ்டியானோ ரொனால்டோ”…. எதுக்கு தெரியுமா?….!!!!

கடந்த மாதம் ஏப்ரல் 9 ஆம் தேதி கிறிஸ்டியானோ ரொனால்டோ அவருடைய ரசிகரின் செல்போனை ஸ்டேடியத்திலேயே கீழே போட்டு அடித்து நொறுக்கி உள்ளார் அதன்பிறகு அவர் ஒரு உருக்கமான தகவலையும் பகிர்ந்துள்ளார். மான்செஸ்டர் யுனைடெட்க்கும், எவர்டன் என்ற டீம்க்கும் கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி கால்பந்து போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் மான்செஸ்டர் யுனைடெட் 0 க்கு 1 என்ற கோல் கணக்கில் தோல்வியை சந்தித்தது. இதனால் மிகுந்த வருத்தத்தில் இருந்த கிறிஸ்டியானோ ரொனால்டோ ஸ்டேடியத்தை விட்டு […]

Categories
பல்சுவை

அடிக்கடி MOBILE – ஐ கீழ போடுவீங்களா ….? இதோ உங்களுக்கான ரப்பர் பேண்ட் TRICK….!!

செல்போன் இன்றைய தேவைகளில் முக்கியமான ஒன்றாக மாறியுள்ளது. நாம் எது இல்லாமல் இருக்கிறோமோ இல்லையோ செல்போன் இல்லாமல் மட்டும் இருப்பதே இல்லை. முன்பெல்லாம் ஒருவரையொருவர் தொடர்பு கொள்வதற்கு மட்டும் பயன்படுத்தப்பட்டு வந்த செல்போன் தற்போது அனைத்து தேவைகளுக்குமான ஒன்றாக மாறிவிட்டது. அதிலும் தற்போது 100-ல் 90 சதவீதத்துக்கும் அதிகமான மக்கள் ஆண்ட்ராய்டு செல்போன்களை பயன்படுத்தி வருகின்றனர். விலை உயர்ந்த செல்போன்களை பணக்காரர்கள் மட்டும் பயன்படுத்துகிறார்கள் என்பது கிடையாது. மிடில்கிளாஸ் வாழ்க்கையை வாழும் நபர்கள் கூட 15 ஆயிரம் […]

Categories
தேசிய செய்திகள்

இணைய அடிக்ஷனில் இருந்து தப்பிக்க…. அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!!!!!

இன்றைய கால கட்டத்தில்  குழந்தைகள் மொபைலில் புகுந்து விளையாடுகின்றனர். அவர்கள் மொபைலில் உள்ள கேம் போன்றவற்றிற்கு அடிமையாகி வருகின்றனர். பல மணி நேரம் ஒரே இடத்தில் ஆடாமல், அசையாமல் உட்கார்ந்தபடி செல்போன், டேப்  போன்றவற்றில் வீடியோக்கள் பார்ப்பது, வீடியோ கேம்ஸ் விளையாடுவது போன்றவற்றில் மூழ்கி வருகின்றனர். இந்த நிலையில் குழந்தைகள் இணையதளத்தில் அடிக்ஷன் ஆவதை தடுக்க தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைகளிலும் மனநல நிபுணர் குழு மூலம் சிறப்பு ஆலோசனை வழங்கும் […]

Categories
தேசிய செய்திகள்

செல்போனுக்கு தந்தை டேட்டா ரீசார்ஜ் செய்யாததால்…. சிறுவன் செய்த விபரீதம்….!!!!

செல்போனுக்கு தந்தை டேட்டா ரீசார்ஜ் செய்யாததால் சிறுவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம், ஜபல்பூர் மாவட்டத்தில் சேர்ந்த 14 வயது சிறுவன் வீட்டின் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், விசாரணை செய்ததில் பல தகவல்கள் வெளியானது. சிறுவன் செல்போனுக்கு  அடிமையாகி இருந்ததும் செல்போனுக்கு டேட்டா ரீசார்ஜ் செய்யும்படி தந்தையை வற்புறுத்தியதும் தெரியவந்துள்ளது. அவரது தந்தை கூலி தொழில் செய்து வருவதால் பணப் பிரச்சினை […]

Categories
டெக்னாலஜி

ரியல் மியுடன் மோதும் மைக்ரோமேக்ஸ்…. விலை ரொம்ப கம்மி…. ஆவலுடன் வாடிக்கையாளர்கள்….!!!!

ரியல் மி செல்போனுடன் மைக்ரோமேக்ஸ் மோத உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மைக்ரோமேக்ஸ் விரைவில் தனது மலிவு விலை ஆண்ட்ராய்டு செல்போன் 2c-ஐ அறிமுகம் செய்ய உள்ளது. இந்த செல்போன் unisoc T610 பிரவுசர் கொண்டு இயக்கப்படும். ஆண்ட்ராய்ட் 11 இயங்குதளத்துடன் 4GB ரேம் வசதியை கொண்டிருக்கும். இதன் விலை ரூபாய் 10 ஆயிரத்துக்கும் குறைவாக இருக்க வாய்ப்புள்ளது. இதனால் ஏற்கனவே சந்தையில் உள்ள ரியல்மி 9 சீரியஸ் செல்போனுடன் மைக்ரோமேக்ஸ் நேரடியாக மோத உள்ளதாக தகவல் […]

Categories
டெக்னாலஜி

மிட் ரேஞ்ச் விலையில்….. விரைவில் வெளியாகியுள்ள ரியல்மி 9 4ஜி…. ரூ.2000 உடனடி தள்ளுபடி…!!!

ரியல் மீ நிறுவனம் ரியல் மீ 9 4ஜி ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த போன் 6.4 6.4 இன்ச் சூப்பர் ஆமோலெட் ஃபுல் ஹெச்டி+ டிஸ்பிளே 90Hz ரெஃப்ரெஷ் ரேட்டுடன் வருகிறது. மேலும் 360Hz டச் சாம்பிளிங் ரேட், 1000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் உள்ளது.  மேலும் இந்த ஸ்மார்ட்போனில் Qualcomm Snapdragon 680 பிராசஸர், Aderno 610 GPU இடம் பெற்றுள்ளன. இந்த ஸ்மார்ட்போனில் 108 மெகாபிக்ஸல் சாம்சங் ISOCELL HM6 பிரைமரி […]

Categories
மாநில செய்திகள்

தாய்க்கு எமனான மகன்…. உலக்கையால் தாக்கிய கொடூரம்…. இந்த காரணத்துக்காக கொலையா….?

செல்போன் வாங்கித் தராத தாயை மகன் உலக்கையால் அடித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தெலுங்கானா மாநிலம் ஜோகுழம்பா கட்வால் மாவட்டத்தை சேர்ந்த இளைஞன் மகேஷ். இவர்  இடைநிலை படிப்பை முடித்து விட்டு கூலி வேலை செய்து வந்தார். மகேஷின் தந்தை நோய்வாய்ப்பட்டு வீட்டில் படுத்த படுக்கையாக இருக்கும் நிலையில் தாய் விஜயலட்சுமி விவசாய தொழில் செய்து அதில் வரும் வருமானத்தை வைத்து குடும்பத்தை நடத்தி வருகிறார். இவருக்கு மூன்று மகன்கள் உள்ளனர். இந்நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING: அரசு ஊழியர்கள்…. பணி நேரத்தில் சொந்த வேலைக்காக செல்போன் பேச தடை…. ஐகோர்ட் தீர்ப்பு…..!!!!!

பணி நேரத்தில் அரசு ஊழியர்கள் தங்கள் சொந்த வேலைக்காக செல்போன் பயன்படுத்த தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் கிளை தீர்ப்பு வழங்கி உள்ளது. அதுமட்டுமல்லாமல் பணி நேரத்தில் அரசு ஊழியர்கள் செல்போன் பயன்படுத்துவது தொடர்பாக விதிமுறைகளை வகுக்க தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. அந்த விதிமுறைகளை கடைபிடிக்காத அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளவும் சென்னை உயர்நீதிமன்ற கிளை பரிந்துரை செய்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

#BREAKING: பேருந்தில் செல்போன் பயன்படுத்த தடை… தமிழக போக்குவரத்துத்துறை அதிரடி அறிவிப்பு…!!!!!

தமிழக அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் பணியின்போது செல்போன் பயன்படுத்த தடை விதித்து போக்குவரத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் செல்போன் பயன்படுத்துவதால் ஏற்படும் விபத்துகளை தடுக்கும் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும். இதையடுத்து நடத்துநர்கள் பின் இருக்கையில் அமர்ந்து 2 படிகட்டுகளையும் கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நடைமுறைகள் அனைத்தையும் மீறினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது…

Categories
தேசிய செய்திகள்

அடப்பாவி!… இதுக்கு போய் யாராவது கொலை பண்ணுவாங்களா?…. மனைவியை கூலிப்படை ஏவி கொன்ற கணவன்….!!!!

தன்னிடம் அனுமதி பெறாமல் செல்போன் வாங்கியதற்காக மனைவியை கூலிப்படையை ஏவி கொலை செய்ய கணவன் திட்டமிட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொல்கத்தாவின் புறநகர் பகுதியான நரேந்திரபூரை சேர்ந்தவர் ராஜேஷ் ஜா. இவர் அந்த பகுதியில் தன்னுடைய மனைவியுடன் வசித்து வருகிறார். இவருடைய மனைவி ராஜேஷிடம் ஸ்மார்ட் போன் வாங்கித் தருமாறு கேட்டுள்ளார். அதற்கு ராஜேஷ் மறுப்பு தெரிவிக்கவே, குழந்தைகளுக்கு டியூஷன் எடுத்து அதன் மூலம் பணம் சம்பாதித்து கொஞ்சம் கொஞ்சமாக அந்தப் பணத்தை சேர்த்து வைத்து […]

Categories
தேசிய செய்திகள்

செல்போனில் கேம் விளையாடிய மகன்….ஆத்திரத்தில் அடித்துக் கொன்ற தந்தை….!! பரபரப்புச் சம்பவம்…!!

செல்போனில் தொடர்ச்சியாக கேம் விளையாடிக் கொண்டிருந்ததால் 5 வயது மகனை தந்தை அடித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது . டெல்லி கான்பூர் பகுதியைச் சேர்ந்தவர் ஆதித்ய பாண்டே. இவருக்கு கியான் பாண்டே என்கிற உத்கர்ஷ் என்ற 5 வயது மகன் உள்ளார். கியான்பாண்டே படிப்பில் கவனம் செலுத்தாமல் தொடர்ச்சியாக மொபைலில் விளையாடி வந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக ஆதித்ய பாண்டே தனது மகனை கண்டித்தபோதும் சிறுவன் மொபைலில் விளையாடுவதை நிறுத்தவில்லை. இதனால் ஆத்திரமடைந்த ஆதித்ய பாண்டே, […]

Categories
உலக செய்திகள்

“காத்திருந்து காத்திருந்து”…. ஆர்டர் செய்தது ஒன்னு வந்தது ஒன்னு…. இப்படியாடா ஏமாத்துவீங்க….!!!

இங்கிலாந்தைச் சேர்ந்த ஒரு நபர் ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ் செல்போனை ஆன்லைனில் ஆர்டர் செய்திருந்தார். இதனையடுத்து அந்த செல்போன் எப்போது வரும் என்று அந்த நபர் காத்துக் கொண்டிருந்தார். இந்நிலையில் ஐபோனுக்கு பதில் டாய்லெட் பேப்பரால் சுற்றப்பட்ட சாக்லேட்டுகள் டெலிவரி செய்யப்பட்டதால் அவர் அதிர்ச்சியடைந்தார். இதற்கு முன்பாக அந்த நபர் நேரடியாக ஆப்பில் இணையப்பக்கத்தில் செல்போனை ஆடர் செய்துள்ளார். ஆனால் DHL கிடங்கிலிருந்து டெலிவரி செய்யப்பட்டபோதுதான் தவறு நிகழ்ந்துவிட்டதாக தகவல் […]

Categories
மாநில செய்திகள்

JUSTIN : 4 வயது ஆண் குழந்தை மர்மமான முறையில் இறந்த சம்பவம்…. அடுத்தக்கட்ட நகர்வை நோக்கி போலீஸ்….!!!

விழுப்புரத்தில் சென்னை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சாலை ஓரமாக நிறுத்தப்பட்டிருந்த நான்கு சக்கர தள்ளுவண்டியில் ஐந்து வயது மதிக்கதக்க ஆண் குழந்தை ஒருவன் தூங்கிக் கொண்டிருந்தான் என்று நினைத்து அவனை எழுப்ப முயற்சித்த போது தான் அவன் இறந்துள்ளார் என்ற விஷயம் தெரியவந்தது. இதையடுத்து காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த அவர்கள் அக்குழந்தையை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் அந்த குழந்தையின் உடலை உடற்கூறாய்வு செய்தபோது அந்தச் சிறுவன் […]

Categories
தேசிய செய்திகள்

மேளதாளங்களுடன்!…. 5 வயது மகள்…. விழா போல் கொண்டாடிய டீக்கடைக்காரர்…. எதற்காக தெரியுமா?….!

மத்திய பிரதேச மாநிலம் சிவபுரி மாவட்டத்தில் வாழ்ந்து வருபவர் முராரி குஷ்வாஹா தம்பதியினர். இவர் ஒரு டீக்கடைக்காரர். இந்த தம்பதியினருக்கு 3 குழந்தைகள் உள்ளது. இவருடைய மனைவி உட்பட யாரிடமும் செல்போன் கிடையாது. இந்த நிலையில் தனக்கு செல்போன் வேண்டுமென்று முராரி-யின் 5 வயது மகள் வெகுநாட்களாக தந்தையிடம் கேட்டு வந்துள்ளார். ஆனால் நிதி நிலைமையை கருதி செல்போன் வாங்காமலேயே முராரி காலம் கடத்தி வந்துள்ளார். இந்த நிலையில் தன் மகளின் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றுவதற்காக […]

Categories
தேசிய செய்திகள்

“ஒழுங்கா செல்போனை தா”… பெண்ணை நடுரோட்டில் இழுத்து சென்ற 2 பேர்…. பரபரப்பு சம்பவம்….!!!

டெல்லியில் பெண்ணிடம் செல்போனை பறித்து சென்ற 2 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். டெல்லி சலிமர் பகா பகுதியில் கடந்த திங்களன்று ஒரு பெண் ரோட்டில் நடந்து சென்று கொண்டியிருந்தார். அப்போது அவ்வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த 2 பேர் எதிர்பாராத விதமாக அந்த பெண்ணிடம் இருந்த செல்போனைப் பறித்தனர். ஆனால் செல்போனை அந்த பெண் கையில் இறுக்கமாக பிடித்து கொண்டார். இதனால் அவர்கள் 2 பேரும் பெண்ணை நடு […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“சாக்கடையில் கிடந்த பர்ஸ்”…. தூய்மை பணியாளார்களின் நெகிழ்ச்சி செயல்…. குவியும் பாராட்டு….!!!

சாக்கடையில் கிடந்த மணி பர்ஸை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்த தூய்மை பணியாளர்களுக்கு காவல்துறையினர் பாராட்டு தெரிவித்தனர். ஈரோடு மாவட்டம் அந்தியூர் தாலுக்கா அலுவலகம் பின்புறம் உள்ள வீதிப் பகுதியில் காலை 6 மணியளவில் துப்புரவு ஆய்வாளர் குணசேகரன் தலைமையில், தூய்மைப் பணியாளர்கள் வெள்ளையன், அய்யப்பன்  ஆகிய 2 பேரும் தூய்மை பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். இந்நிலையில் சாக்கடையில் மணி பர்ஸ் ஒன்று கிடந்ததை அவர்கள் 2 பேரும் பார்த்தனர். இதனையடுத்து அவர்கள் பர்ஸை திறந்து பார்த்தபோது அதில் […]

Categories
தேசிய செய்திகள் புதுச்சேரி

போனுக்கு ஆசைப்பட்டு சிறுவன் கடத்தல்…. சொதப்பல் ப்ளான் போட்டு மாட்டிக் கொண்ட கல்லூரி மாணவன்….!!!

விலை உயர்ந்த செல்போனை வாங்க பக்கத்து வீட்டு சிறுவனை கடத்தி நாடகமாடிய மாணவனை காவல்துறையினர் கைது செய்தனர். புதுச்சேரி திருக்கனூர் அருகேயுள்ள மூங்கில்பட்டு ஊரில் விவசாயி அன்பழகன் வசித்து வருகிறார். இவருக்கு 6 வயதில் ஒரு மகன் இருக்கிறார். அதே கிராமத்தில் அன்பழகனின் எதிர்வீட்டில் உதயன் என்பவர் வசித்து வருகிறார். இவர் புதுச்சேரியில் உள்ள கல்லூரியில் பிசிஏ 3-ம் ஆண்டு பயின்று வருகிறார். இவ்வாறு எதிர்வீட்டில் வசிப்பதால் அன்பழகனின் 6 வயது மகனை உதயன் உதயன் மோட்டார் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

இதை பேஸ்புக்கில் பதிவிட்டதால்…? வசமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

பேஸ்புக்கில் சிறுமிகளின் ஆபாச படங்களை பதிவேற்றம் செய்தது தொடர்பாக வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருக்கானூர்பட்டி அந்தோணியார் கோவில் தெருவில் சகாயராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அருண் பிரகாஷ் என்ற மகன் இருக்கிறார். இவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். கடந்த 17/5/2020-ல் அருண் பிரகாஷ் செல்போனில் இருந்து அவருடைய பேஸ்புக்கில் சிறுமிகள் குறித்து ஆபாச படம் மற்றும் வீடியோக்களை பதிவேற்றம் செய்திருந்தார். இதை இணையத்தில் பலர் பார்த்ததோடு, பகிர்ந்தும் உள்ளனர். இதுகுறித்து […]

Categories
மாவட்ட செய்திகள்

“எப்போதும் செல்போன் பார்க்காதே” திட்டிய பெற்றோர்…. மாணவனின் விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

அரியலூர் மாவட்டம் நல்லநாயக்கபுரம் கிராமத்தில் செல்வகுமார் என்பவர் வசித்துவருகிறார். இவர் 12 ஆம் வகுப்பு முடித்துவிட்டு டிப்ளமோ சேர்ந்துள்ளார். இந்நிலையில் செல்வகுமார் செல்போனை அதிக நேரம் பயன்படுத்தியுள்ளார். அவரின் பெற்றோர் எப்போது செல்போனை பார்த்து கொண்டே இருக்காதே  என்று திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மன வருத்தம் அடைந்த செல்வகுமார் கடந்த 10ஆம் தேதி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதையடுத்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி செல்வகுமார் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் […]

Categories
மாநில செய்திகள்

செல்போன், டிவி, ஏசி, பிரிட்ஜ் விலையேற போகுது…. தயாராக இருங்க..!!!

அட்டைப் பெட்டிகள், பேக்கிங் காகிதங்கள் வரி உயர்வால் செல்போன், டிவி, ஏசி, பிரிட்ஜ் விலை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அட்டைப் பெட்டிகள், பேக்கிங் காகிதங்கள் போன்றவற்றிற்கான ஜிஎஸ்டி வரி 12 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த வரி உயர்வு வரும் ஜனவரி மாதம் முதல் அமலுக்கு வர உள்ளது. இதன் மீதான ஜிஎஸ்டி வரி உயர்த்தப்படும் என்று நவம்பர் 18-ஆம் தேதி மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் தெரிவித்திருந்தது. அதன்படி 2022ஆம் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

இதை திருட முயற்சி…. கையும் களவுமாக சிக்கிய வாலிபர்…. போலீஸ் நடவடிக்கை….!!

செல்போன் திருட முயற்சி செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அதிராம்பட்டினம் பிலால் நகரில் முகமது ஹாரிஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர் வாட்டாகுடி சாலையில் உள்ள இந்திரா நகர் பகுதியில் ஆடு வளர்க்கும் இடத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் மதுக்கூர் சிவக்கொல்லை இந்திரா நகர் 2-வது தெருவை சேர்ந்த முகமதுரபீக் ராவுத்தர் என்பவர் முகமது ஹாரிஸ் வேலை பார்க்கும் இடத்திற்கு வந்துள்ளார். அப்போது அங்கு உறங்கிகொண்டிருந்த முகமது ஹாரிஸ் செல்போனை முகமதுரபீக் ராவுத்தர் […]

Categories

Tech |