Categories
கரூர் மாவட்ட செய்திகள்

போலீஸ் சூப்பிரண்ட் அலுவலகத்தில்.. 26 லட்சம் செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு…!!!!!

கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று மீட்கப்பட்ட செல்போன்கள் மற்றும் பணம் போன்றவற்றை ஊரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் போலீஸர் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கரூர் மாவட்டத்தில் செல்போன்கள் தொலைந்து போனது சம்பந்தமாக பொதுமக்கள் கொடுத்த புகாரின் அடிப்படையிலும் மற்றும் செல்போனில் வரும் லிங்க் youtube விளம்பரம் மற்றும் ஆன்லைன் மூலம் பொருட்கள் வாங்க பணம் அனுப்பி ஏமாந்தவர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையிலும் விசாரணை […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“திருட்டுப்போன செல்போன்கள்” உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி…. போலீசாரின் அதிரடி செயல்….!!

திருட்டுப்போன 57 செல்போன்கள் மீட்கப்பட்டு அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. ஈரோடு மாவட்டத்தில் திருட்டு மற்றும் காணாமல் போன செல்போன்களை மீட்பதற்கான நடவடிக்கையில் சைபர் கிரைம் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் திருட்டுப்போன செல்போன்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் கலந்துகொண்டு மீட்கப்பட்ட செல்போன்களை அதன் உரிமையாளர்களிடம் வழங்கினார். அதாவது 57 செல்போன்கள் அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதுவரையிலும் நடப்பாண்டில் மொத்தம் 157 செல்போன்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் […]

Categories
தேசிய செய்திகள்

4 செல்போன்கள்… 250 அழைப்புகள்… பெங்களூரு சிறையில் சொகுசு வாழ்க்கையா..? தொடரும் தீவிர விசாரணை…!!!

சசிகலா அவர்கள் பெங்களூர் சிறையில் இருந்த பொழுது அவரிடம் இருந்து 4 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கு காரணமாக 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலா கடந்த சனவரி மாதம் விடுதலையானார். அவர் சிறையில் இருந்தபோது சட்டவிரோதமாக அவருக்கு சொகுசு வசதிகள் செய்து கொடுத்ததாகவும், அதற்காக அதிகாரிகளுக்கு அவர் இரண்டு கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்ததாகவும் புகார் எழுந்தது. இந்த புகாரின் அடிப்படையில் கர்நாடக மாநில ஊழல் தடுப்பு படையினர் சம்பந்தப்பட்ட […]

Categories
உலக செய்திகள்

இனி பள்ளிகளில் இதற்கு தடை..! கல்விச் செயலாளர் ஆலோசனை… வெளியான முக்கிய தகவல்..!!

பிரித்தானியாவில் கல்விச் செயலாளர் கவின் வில்லியம்சன் பள்ளிகளில் செல்போனுக்கு தடை விதிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரித்தானியாவில் கல்விச் செயலாளர் கவின் வில்லியம்சன் பள்ளிகளில் அமைதியை உருவாக்கவும், ஒழுக்கத்தை மேம்படுத்தும் வகையிலும் செல்போன்களுக்கு தடை விதிக்க உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாணவர்களின் கல்வியை சேதப்படுத்தும் விதமாகவும், கவனத்தை சிதறடிக்கும் வகையிலும் செல்போன் போன்ற சாதனங்கள் இருப்பதால் பள்ளி வளாகங்களை மொபைல் இல்லாமல் மாற்ற விரும்புவதாக வில்லியம்சன் கூறியுள்ளார். அதோடு மட்டுமில்லாமல் செல்போன்கள் அதிகமாக பயன்படுத்தினாலோ அல்லது […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

வாக்காளர்களின் கவனத்திற்கு… வாக்குப்பதிவன்று இதற்கு அனுமதி இல்லை… மாவட்ட ஆட்சியர் தகவல்..!!

வாக்குப்பதிவு மையங்களுக்குள் வாக்காளர்கள் வாக்குப்பதிவு நாளன்று செல்போன்கள் கொண்டு செல்வதற்கு அனுமதி இல்லை என்று சிவகங்கை மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான மதுசூதனரெட்டி தெரிவித்துள்ளார். தேர்தலை முன்னிட்டு சிவகங்கை மாவட்டத்தில் 4 சட்டமன்ற தொகுதிகளுக்கும் 126 துணை மண்டல அலுவலர்கள், 126 மண்டல அலுவலர்கள் 1,679 வாக்குப்பதிவு மையங்களுக்கும் நியமிக்கப்பட்டுள்ளனர். சராசரியாக 11 முதல் 17 வாக்கு பதிவு மையங்கள் வரை ஒவ்வொரு மண்டல அலுவலரும் கண்காணிக்கும் பணிகள் மேற்கொள்ளும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. தங்களுக்கு ஒதுக்கப்பட்ட […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

“12 ரியல்மி போன்களுக்கு அதிரடி ஆஃபர்”… உடனே முந்துங்கள்…!!

குடியரசு தினத்தை முன்னிட்டு அனைத்து நிறுவனங்களும் பல்வேறு ஆஃபர்களை வழங்கிவருகின்றனர். அந்த வகையில் ரியல்மி நிறுவனம் ஜனவரி 20 – 24 வரை ரியல் பப்ளிக் சேல் என அதிரடி சலுகை விற்பனையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த 4 நாள் விற்பனையின் போது ரியல்மியின் 12 ஸ்மார்ட்போன்கள் தள்ளுபடி விலையில் கிடைக்கும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி ரியல்மி சி 12 மற்றும் ரியல்மி சி 3 மாடல்களுக்கு ரூ.500 தள்ளுபடியும், ரியல்மி சி 15 மற்றும் ரியல்மி […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

உங்கள் போனில் “பேட்டன் லாகை மறந்துவிட்டால் என்ன செய்வது..?” வாங்க தெரிஞ்சுக்கலாம்..!!

ஸ்மார்ட்போனில் பேட்டன் லாக் மற்றும் பின் நம்பரை மறந்து விட்டால் நாம் என்ன செய்வது என்பதை குறித்து இதில் பார்ப்போம். தற்போது நவீன உலகில் செல்போன் இல்லாதவர்கள் இருக்கவே முடியாது. அனைவரும் செல்போனை உபயோகிக்கின்றனர். அதுமட்டுமில்லாமல் செல்போனில் உள்ள சில விஷயங்களை யாரும் தெரிந்து கொள்ளக்கூடாது என்பதற்காக பட்டர்ன் லாக் மற்றும் பின் நம்பரை வைத்துக்கொள்கின்றனர். சில சமயம் அதனை அடிக்கடி மாற்றவும் செய்கின்றன. ஒரு பின் நம்பரில் இருந்து மற்றொரு பின் நம்பருக்கு மாற்றும்போது அதை […]

Categories
தேசிய செய்திகள்

மீண்டும் 10கோடி MI நிறுவன செல்போன்கள் கொள்ளை ….!!

சென்னையிலிருந்து மும்பைக்கு கண்டெய்னர் லாரியில் கொண்டு சென்ற 10 கோடி மதிப்பிலான செல்போன்கள் கொள்ளை போனது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பூந்தமல்லியில் இருந்து கிருஷ்ணகிரி வழியாக கொண்டு சென்றபோது மேல்மலை என்ற இடத்தில் இந்த கொள்ளை சம்பவம் அரங்கேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பெங்களூர் நெடுஞ்சாலையில் ஓட்டுநரை தாக்கி செல்போன்களுடன்  கண்டெய்னர் லாரி கடத்தப்பட்டது. அழகுபாவியில் லாரியை நிறுத்திவிட்டு 10 கோடி நிறுவன செல்போன்களுடன் கொள்ளையர்கள் தப்பி ஓடியுள்ளார். ஏற்கனவே சென்னை – ஆந்திரா செல்லும் லாரிகளை மடக்கி செல்போனை […]

Categories

Tech |