செல்போன்களை திருடிய வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூர் பகுதியில் அப்துல் முனார்ப் என்ற இளைஞர் வசித்து வந்துள்ளார். இவருடைய காதலிக்கு கடந்த மாதம் 28-ஆம் தேதி பிறந்த நாள் வந்துள்ளது. இதன் காரணமாக அப்துல் தன்னுடைய காதலிக்கு பிறந்தாளுக்கு பரிசாக விலை உயர்ந்த செல்போனை கொடுக்க வேண்டும் என நினைத்துள்ளார். இதன் காரணமாக ஜேடிபி நகர் பகுதியில் உள்ள ஒரு மிகப்பெரிய செல்போன் ஷோரூமுக்கு அப்துல் சென்றுள்ளார். அந்த செல்போன் ஷோரூமை […]
Tag: செல்போன்கள் திருட்டு
செல்போன்களை திருடி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சண்முகபுரம் பகுதியில் சுந்தர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சரவணன் என்ற மகன் உள்ளார். இவர் திருச்செந்தூர் மேல மாடவீதியில் செல்போன் கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் வழக்கம்போல் சரவணன் வேலை முடிந்ததும் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து மறுநாள் காலையில் வந்து பார்க்கும் போது கடையின் ஷட்டர் உடைந்து கிடந்ததை கண்டு சரவணன் அதிர்ச்சி அடைந்துள்ளார். அதன் […]
ஒரு செல்போன் கடையில் பூட்டை உடைத்து அங்கிருந்த ஒன்றரை லட்சம் ரூபாய் மதிப்புள்ள செல்போன்களை மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மேல ராஜ வீதியில் செல்போன் கடை ஒன்றில் நேற்றிரவு அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் பூட்டை உடைத்து விட்டு சுமார் ஒன்றரை லட்சம் மதிப்பில் உள்ள கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இதனை அடுத்து இன்று காலை வழக்கம் போல் கடையைத் திறக்கவந்த உரிமையாளர், கடைக்கு வந்து பார்க்கும் பொழுது கடையின் […]