Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

JUST IN: தற்கொலைக்கான காரணம் என்ன…? செல்போனை ஆய்வு செய்ய முடிவு…!!!!

முன்னாள் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தலைவர் வெங்கடாசலம் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர் சேலம் மாவட்டம் ஆத்தூர் அம்மா பாளையத்தை சேர்ந்தவர். 1983 இல் எப்எஸ்ஐ அதிகாரியாகத் தேர்ச்சி பெற்று வனத்துறையில் சென்னை உட்பட பல இடங்களில் பணிபுரிந்தார். சுற்றுச்சூழல் இயக்குனராகவும் பணிபுரிந்து ஓய்வு பெற்றார். இதனை அடுத்து 2019 இல் தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தலைவராக நியமிக்கப்பட்டார். அப்போது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து இவருடைய […]

Categories

Tech |