மத்திய அரசின் நலத்திட்ட உதவிகளை நேரடியாக பயனாளிகளின் வங்கி கணக்கிற்கு செலுத்துவதற்காக “உங்கள் பணம் உங்கள் கையில்” என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தத் திட்டத்தோடு ஜன்தன் கணக்கு, ஆதார், செல்போன் எண் ஆகிய மூன்றின் வாயிலாகவும் மக்களுக்கு நேரடியாக அரசு திட்டங்களின் பயன்கள் செலுத்தப்படுகிறது. ஆதார், மொபைல் எண்கள், ஜந்தன் கணக்கு வாயிலாக கூட்டுறவு வங்கிகளுக்கு அரசு திட்டங்களை அமல்படுத்துவதற்கு விரைவில் அனுமதி வழங்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். மேலும் மிக […]
Tag: செல்போன் எண்
மொபைல் நம்பர் இல்லாமல் ஆதார் கார்டு டவுன்லோட் செய்வது இனி மிகவும் ஈஸி. அது எப்படி என்பதை பற்றி இதில் நாம் தெரிந்துகொள்வோம். ஆதார் கார்டு பயன்படுத்துவோருக்கு ஒரு நல்ல செய்தி வெளியாகியுள்ளது இப்போது பதிவு செய்ய மொபைல் எண் இல்லாமல் கூட உங்கள் ஆதார் கார்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இதற்கு முன்பு ஆதார் அட்டையை பதிவிறக்கம் செய்ய ஆதாருடன் இணைக்கப்பட்ட பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் தேவைப்பட்டது. ஆதார் வழங்கும் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் […]
சாலை விபத்துகள் குறித்த விரிவான அறிக்கை மற்றும் காப்பீட்டு சான்றிதழில் சரிபார்க்கப்பட்ட செல்போன் எண்ணை இடம்பெறச் செய்ய மத்திய அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. சாலை விபத்துக்கள் குறித்து விரிவான விசாரணை நடத்துவதற்கான நடைமுறைகள் கட்டாயமாக்கப்படுகிறது. விபத்துக்கான இழப்பீடு பெற இந்த அறிக்கை அவசியமாகும். மேலும் காப்பீடு சான்றிதழ்களில் சரிபார்க்கப்பட்டன செல்போன் எண் இடம்பெறச் செய்வதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை அடுத்த மாதம் கொண்டாடப்பட உள்ள நிலையில், சென்னை மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பலரும் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல ஏதுவாக தமிழக அரசு சிறப்பு பேருந்துகள் இயக்குவது தொடர்பான ஆலோசனையை போக்குவரத்து துறை அமைச்சர் இன்று ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனைக்கு பிறகு தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மொத்தம் […]
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பயன்படுத்திய இரண்டு செல்போன்களும் பெகாசஸ் மென்பொருள் மூலம் உளவு பார்க்கப்பட்டது தெரியவந்துள்ளது. லண்டனிலிருந்து வெளியாகும் கார்டியன், அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட் உள்ளிட்ட 17 ஊடகங்கள் இணைந்து நடத்திய ஆய்வில் இந்த தகவல் வெளியாகியுள்ளது. அண்மையில் மத்திய அரசு தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சரான அஸ்வினி வைஷ்ணவ்யின் செல்போனும் 2017ல் ஒட்டுக் கேட்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. உளவு பார்க்கப்பட்டோர் பட்டியலில் அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் பெயர் இருப்பது அவர் விளக்கம் அளித்த ஒரு மணி […]