Categories
மாநில செய்திகள்

தமிழக மக்கள் 50 லட்சம் பேரின்…. ஆதார், செல்போன் எண்கள் கசிவு…. அதிர்ச்சி தகவல்….!!!!

தமிழ்நாட்டில் 50 லட்சம் மக்களின் ஆதார், செல்போன் எண்கள் உள்ளிட்ட விவரங்கள் கசிந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இவை, பொதுவிநியோக திட்ட இணையதளத்தில் இருந்து ஹேக்கர்கள் மூலம் கசிந்திருப்பதாக டெக்னிசான்ட் என்ற சைபர் செக்யூரிட்டி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஜூன் 28-ஆம் தேதி இந்த ஆபத்தான ஹேக்கிங் நடந்துள்ளதாகவும், 49 லட்சத்து 19 ஆயிரத்து 668 பேரின் ஆதார் விவரங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளதாகவும் அந்த சைபர் செக்யூரிட்டி நிறுவனம் தெரிவித்துள்ளது. தனிநபர் அடையாளம் காணக்கூடிய தகவல் மற்றும் குடிமக்களின் […]

Categories

Tech |