Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தொழிலில் ஏற்பட்ட நஷ்டம்…. செல்போன் கடைக்காரர் எடுத்த விபரீத முடிவு…. வேதனையில் குடும்பத்தினர்….!!

செல்போன் கடைக்காரர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தாழையூத்து பகுதியில் வேல்முருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் செல்போன் கடை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் வேல்முருகன் திடீரென விஷம் குடித்துள்ளார். இதனைப் பார்த்த அருகிலிருந்தவர்கள் இதுகுறித்து பாளையங்கோட்டை ஐகிரௌண்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி வேல்முருகன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

என்ன காரணமா இருக்கும்….? செல்போன் கடைக்காரர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

செல்போன் கடைக்காரர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மூலக்கரைப்பட்டி பகுதியில் சங்கிலி பூதத்தான் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நாச்சியார் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 4 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர். இந்நிலையில் இவர்களின் கடைசி மகன் வெட்டும் பெருமாள் என்பவர் அவருக்கு சொந்தமாக செல்போன் கடை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் அவரது பெற்றோர் வெட்டும் பெருமாளுக்கு திருமணம் செய்து வைப்பதற்காக ரெட்டியார்பட்டி பகுதியில் பெண் பார்த்து […]

Categories

Tech |