இந்தியாவில் கடந்த அக்டோபர் மாதம் 1-ம் தேதி 5 ஜி சேவை தொடங்கப்பட்ட நிலையில், தற்போது 14 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 50 நகரங்களில் 5ஜி சேவையானது அமலில் இருக்கிறது. தற்போது இந்தியாவில் ஏர்டெல் மற்றும் ஜியோ ஆகிய 2 நிறுவனங்கள் மட்டுமே 5ஜி சேவையை வழங்கி வரும் நிலையில், கூறிய விரைவில் பிஎஸ்என்எல் நிறுவனமும் 5ஜி சேவையை தொடங்க இருக்கிறது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவில் 50 நகரங்களில் 5ஜி சேவை […]
Tag: செல்போன் கோபுரங்கள்
செல்போன் கோபுரங்களில் இருந்து வெளியேறும் கதிர்வீச்சால் எந்த பாதிப்பும் ஏற்படாது என தமிழ்நாடு தொலைத்தொடர்பு துறை அறிவித்துள்ளது. செல்போன் கோபுரங்களில் இருந்து வெளியாகும் கதிர் வீச்சால் புற்று நோய் உள்ளிட்ட நோய்கள் தாக்கும் என பொதுமக்களிடையே அச்சம் நிலவியது. அதனால் பொதுமக்கள் சிலர் தங்கள் வீட்டு அருகே செல்போன் கோபுரம் அமைக்க வேண்டாம் என்று எதிர்ப்பு தெரிவித்த சம்பவங்களும் நடந்தன. அதன் காரணமாக செல்போன் சிக்னல் கிடைப்பதில் இடையூறு ஏற்படுகிறது. இந்நிலையில் குடியிருப்பு பகுதிகளில் செல்போன் கோபுரங்களை […]
தமிழகத்தில் நிவர் புயல் காரணமாக பலத்த காற்று வீசியதால் தற்போதுவரை 286 செல்போன் கோபுரங்கள் சேதமடைந்துள்ளன. வங்க கடலில் உருவான நிவர் புயல் மேலும் தீவிரமடைந்து புதுச்சேரி அருகே கரையை கடந்தது. இரவு 10.58 மணிக்கு தொடங்கி அதிகாலை 3.58 மணிக்கு புயல் முழுவதுமாக கரையை கடந்தது. புயல் கரையை கடந்த நிலையில், அடுத்த நான்கு மணி நேரத்தில் மேலும் வலுவடைந்து புயலாக மாறும். மேலும் புயல் கரையை கடந்த நிலையில் கடலூர், புதுச்சேரி மற்றும் விழுப்புரத்தில் சாலையில் […]