Categories
உலக செய்திகள்

இனி உங்கள் போனில் கொரோனாவை கண்டறியலாம்… அசத்திய விஞ்ஞானிகள்…!!!

கொரோனா வைரஸை கண்டறியக்கூடிய செல்போன் செயலியை விஞ்ஞானிகள் கண்டுபிடித்து அசத்தியிருக்கிறார்கள். செயற்கை நுண்ணறிவு மூலமாக இயங்கும் செல்போன் செயலியில் கொரோனா தொற்றை கண்டறியும் முறையை விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள். அதாவது, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் பேசும் குரல் பதிவை வைத்து கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு விடும். அதாவது தகுந்த நபரினுடைய புகைப்பிடிப்பு நிலை, மருத்துவ தகவல்கள் ஆகியவற்றை பதிவிட்டு அதன் பிறகு சுவாசத்தின் போது வெளியாகும் ஒலிகளை பதிவிடும். அந்த வகையில் மூன்று தடவை இருமுவது, ஐந்து தடவை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இனிமே உங்க போன் மூலமாகவே பார்க்கலாம்… பயணிகளுக்கான புதிய செயலி…!!!

சென்னையில் மெட்ரோ ரயில் பயணிகள் வசதிக்காக செல்போன் செயலி சேவை   தொடங்கப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள மெட்ரோ ரயிலை அதிக பயணிகள் பயன்படுத்துகிறார்கள். ரயில் விரைவாக செல்வதால் பொதுமக்கள் அதனை விரும்புகிறார்கள். சென்னையில் 2 வழித்தடங்களில் 54 கிலோ மீட்டர் தொலைவுக்கு மெட்ரோ ரயில் இயக்கப்பட்டு வருகிறது. எனவே மெட்ரோ ரயில் பயணிகளுக்கு பயன்படும் வகையில் சி. எம்.ஆர். எல் .நிறுவனம் செல்போன் செயலி சேவை ஒன்றை தொடங்கியுள்ளது. இந்த செயலி மூலம் மெட்ரோ ரயில் பயணத்தை மிக […]

Categories

Tech |