Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

“அதை ஆக்கிரமிக்க கூடாது” நூதன முறையில் பூசாரி போராட்டம்…. காவல்துறையினரின் தீவிர விசாரணை….!!

கோவில் பூசாரி செல்போன் டவர் மீது ஏறி போராட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள விராலிமலை பகுதியில் முத்துமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்தகோவிலில் அதே பகுதியில் வசிக்கும் ராசு என்பவர் பூசாரியாக இருந்து வருகிறார். இந்நிலையில் ராசு கோவிலுக்கு அருகில் இருக்கும் புறம்போக்கு இடத்தை திருவிழா நிகழ்ச்சிக்காக பயன்படுத்தி வந்துள்ளார். இந்த இடத்தை அதே பகுதியில் வசிக்கும் சுதாகர் என்பவர் ஆக்கிரமித்துள்ளதாக ராசு அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்துள்ளார். ஆனால் அதிகாரிகள் சார்பில் எந்தவித […]

Categories

Tech |