Categories
சேலம் மாவட்ட செய்திகள்

அடப்பாவிகளா!…. இதையும் விட்டு வைக்கலையா…. 3 பேர் அதிரடி கைது…. அதிர்ச்சியூட்டும் சம்பவம்….!!!!

தமிழகத்தில் திருட்டு, கொள்ளை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. தினசரி ஒரு திருட்டு சம்பவங்கள் நடைபெறாத நாட்களே இல்லை என்று தான் சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு மர்ம நபர்கள் வீடுகளில் புகுந்து கொள்ளையடிக்கும் சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது புது ட்ரெண்டிங் ஆக செல்போன் கோபுரத்தை நூதனம் முறையில் ,மர்ம கும்பல் ஒன்று திருடி சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகில் மேட்டுப்பட்டி பெருமாபாளையம் கிராமத்தில் தனியார் நிலத்தில் அமைக்கப்பட்டுள்ள […]

Categories
மாநில செய்திகள்

இது என்ன புதுசா இருக்கு!… இங்கே இருந்த செல்போன் டவரை காணல…. அதிர்ச்சியில் உறைந்த காவல்துறை….!!!!

தமிழகம் முழுதும் பெரும்பாலான பகுதிகளில் செல்போன் டவர்களை மர்ம கும்பல் திருடியதாக வெளியாகியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 15 வருடங்களுக்கு முன்பு நாடு முழுதும் செல்போன்கள் செயல்படுவதற்கு அனைத்து பகுதிகளிலும் தனியார் நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு உயரமான ராட்சத டவர்களை அமைத்தது.  தமிழகத்தில் பல தனியார் செல்போன் நிறுவனங்கள் அமைத்த 100-க்கும் அதிகமான டவர்கள் இப்போது செயல்பாடற்று காணப்படுகிறது. சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டத்திலும் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான பெரும்பாலான செல்போன் டவர்கள் இருக்கிறது. இதில் சேலம் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

தொலைபேசி ஒயர்களை வெட்டிய மர்ம நபர்கள்…. அவதியில் மக்கள்….. வலைவீசி தேடும் போலீசார் …!!!

ஈரோடு மாவட்ட தாளவாடி  ஆசனூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில்  30க்கும் மேற்பட்ட மலை கிராமங்களில்  மக்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் செல்போன் மற்றும் தொலைபேசி சேவை இல்லாமல் பொதுமக்கள் சிரமப்பட்டு வருந்தனர். இதனையடுத்து பி.எஸ்.என்.எல். பைபர் ஒயர் அமைக்கப்பட்டது. இதனால் மாவள்ளம், கெத்தேசால், தேவர்நத்தம், குழியாடா உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட மலை கிராமங்களுக்கு செல்போன் சேவை கிடைத்தது. இந்நிலையில் நேற்று மாலை ஆசனூரில் இருந்து மாவள்ளம் வரை 15 கிலோ மீட்டர் தூரத்துக்கு மர்ம நபர்கள் பி.எஸ்.என்.எல். […]

Categories
தேனி

நவீன தொழில்நுட்ப கருவிகளை பயன்படுத்தி…. செல்போன் டவரிலிருந்து அலைக்கற்றைகள் திருட்டு…. தேனியில் பெரும் பரபரப்பு….!!!

செல்போன் டவரில் இருந்து அலைக்கற்றைகளை திருடிய நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள ஒரு தனியார் ஸ்கேன் சென்டருக்கு பின்புறம் இருக்கும் ஒரு வீட்டில் சந்தேகப்படும்படியாக 2 நபர்கள் இருப்பதாக உளவுத்துறை காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின்படி உளவுத்துறை காவல்துறையினர் ரகசிய கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அரசாங்கத்திற்கு சொந்தமான BSNL டவரில் இருந்து அலைக்கற்றைகளை திருடியது தெரிய வந்தது. இது குறித்து BSNL அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“1 மணி நேரத்தில் 20 லட்ச ரூபாய்” மோசடியில் ஈடுபட்ட பெண்…. புத்திசாலித்தனமாக தப்பித்த விவசாயி…!!!

திருட்டு கும்பலிடம் விவசாயி சாமர்த்தியமாக பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் விவசாயி ஒருவர் வசித்து வருகிறார். இவரிடம் ஒரு பெண் செல்போன் மூலமாக தொடர்பு கொண்டு உங்களுடைய இடம் செல்போன் டவர் அமைக்க தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளது அதற்காக உங்களுடைய நில பத்திரத்தை அனுப்பி வைக்க வேண்டும் என கூறியுள்ளார். அதன் பிறகு உங்கள் நிலம் செல்போன் டவர் அமைப்பதற்கு தேர்ந்தெடுக்கப்பட்டால் அட்வான்ஸ் பணமாக ரூபாய் 40 லட்சம் கொடுக்கப்படும் என்றும், மாதந்தோறும் ரூபாய் […]

Categories
மாநில செய்திகள்

அம்மாடியோ இப்படி ஒரு திருட்டா!…. மொபைல் டவரை திருடும் கும்பல்…. அச்சத்தில் நிறுவன முதலாளிகள்….!!

மும்பையை தலைமையிடமாகக் கொண்டு இந்தியா முழுவதும் இயங்கக்கூடிய GTL Infrastructure Limited என்ற நிறுவனம் தமிழ்நாட்டில் பல்வேறு நெட்வொர்க் தேவைகளுக்காக 6000 மேற்பட்ட செல்போன் டவர்களை அமைத்து நிர்வகித்து வருகிறது. இதன் தலைமையகம் சென்னை புரசைவாக்கத்தில் உள்ளது. இந்நிலையில் கடந்த 2017ஆம் ஆண்டு ஏற்பட்ட பெரும் நஷ்டத்தின் காரணமாக இந்த நிறுவனம் மூடப்பட்டது. இதற்கு சொந்தமான டவர்கள் செயல்படாமல் இருந்தது. நான்கு ஆண்டுகளுக்கு மேலாக இந்த டவர்கள் கண்காணிப்பு இல்லாமல் செயல்படாமல் இருந்துள்ளது. இதனையடுத்து தற்போது வேறு […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

செல்போன் டவரில் ஒயர் திருட்டு…. கையும் களவுமாக பிடித்து…. போலீசிடம் ஒப்படைத்த மக்கள்..!!

கண்டாச்சிபுரம் அருகே செல்போன் டவரில் ஒயரை  திருடிய  3 பேரையும்  கைது  செய்தனர். விழுப்புரம்  மாவட்டம் கண்டாச்சிபுரம்  அருகே  உள்ள ஒதியத்தூர்  கிராமத்தில்  பி.எஸ்.என்.எல். நிறுவனத்துக்கு சொந்தமான செல்போன் டவர்  உள்ளது.   இந்த  செல்போன் டவரில் உள்ள ஒயரை 3 மர்ம நபர்கள் துண்டு துண்டாக வெட்டி திருடிக்கொண்டு இருப்பதை  அங்கு  பராமரிப்பு பணிக்காக  வந்த   டெக்னீசியன்  பார்த்துவிடடார். அந்த  டெக்னீசியன் விழுப்புரத்தை சேர்ந்த  சேகர் என்பவர் (வயது 57).  இதனை பார்த்த  அவர் ஊர்  பொதுமக்கள் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

சிக்னலே கிடைக்கல… கோரிக்கை விடுத்த மக்கள்… உறுதி அளித்த அமைச்சர்….!!

நாமக்கல் மாவட்டத்தில் மலைப்பகுதி கிராமங்களில் செல்போன் கோபுரங்கள் அமைப்பதற்கான பணிகள் விரைவில் நடைபெறும் என அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்துள்ளார். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் உள்ள பெரப்பஞ்சோலை கிராமம் மலைபகுதியாக உள்ளது. இந்நிலையில் கொரோனாவினால் பள்ளிகள் மூடப்பட்டதினால் மாணவ மாணவிகள் வீட்டில் இருந்து ஆன்லைன் மூலம் கல்வி பெற்று வருகின்றனர். இதனையடுத்து முள்ளுக்குறிச்சி பகுதியில் செல்போன் கோபுரம் உள்ள நிலையில் அங்கிருந்து 5 கிலோமீட்டர் சுற்றளவு பகுதியில் மட்டுமே சிக்னல் கிடைக்கும்.மேலும் முள்ளுக்குறிச்சியிலிருந்து பெரப்பஞ்சோலை 8 கிலோமீட்டர் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

அவளும் விட்டுட்டு போய்ட்டா… குடிபோதையில் தொழிலாளி செய்த காரியம்… 2 1/2 மணி நேரம் போராடிய போலீசார்…!!

தேனி மாவட்டத்தில் குடிபோதையில் இருந்த நபர் செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் சின்னமனூரை அடுத்துள்ள சீலையம்பட்டி பகுதியில் முனியப்பன்(36) என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மனைவி முத்துமாரி சில மாதங்களுக்கு முன்பு உயிரிழந்துள்ளார். இந்நிலையில் மனைவி இறந்த துக்கத்திலும், குழந்தை இல்லாத காரணத்தாலும் மிகவும் மனமுடைந்த முனியப்பன் குடி பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளார். இதனையடுத்து முனியப்பன் நேற்று மது அருந்திவிட்டு போதையில் தற்கொலை செய்து கொள்ள […]

Categories

Tech |