Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

செல்போன் டவர் அமைப்பதற்கு… எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள்… தர்மபுரியில் பரபரப்பு…!!

செல்போன் டவரை  நிலத்தில் கட்டுவதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து பொது மக்கள் கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்திலுள்ள கிருஷ்ணாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதி கிராமத்தில் 150-க்கும் அதிகமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 2019 ஆம் வருடம் இப்பகுதியில் இருக்கும் நிலத்தில் தனியார் செல்போன் டவர் அமைக்கும் பணி நடைபெற்றுள்ளது. ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்ததால் செல்போன் டவர் அமைக்கும் பணி நிறுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து மீண்டும் […]

Categories

Tech |