செல்போன் திருடியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கயத்தாறு பகுதியில் தண்டபாணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சங்கரநாராயணன் என்ற மகன் உள்ளார். இவர் சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள ஐ.டி. கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் சங்கரநாராயணன் தனது குடும்பத்துடன் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்துள்ளார். அப்போது கோவில் வளாகத்தில் உள்ள கல் மண்டபத்தில் தங்கியுள்ளார். இந்நிலையில் அதிகாலையில் தனது தலைக்கு பக்கத்தில் வைத்திருந்த ரூ.40 ஆயிரம் மதிப்புள்ள […]
Tag: செல்போன் திருடியவர் கைது
செல்போன் திருடியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள அவினாசி பகுதியில் பழனிசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜயன் என்ற மகன் உள்ளார். இவர் அவிநாசி பழைய பேருந்து நிலையம் எதிரில் ஜெராக்ஸ் கடை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் இரவில் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். அதன் பின் மீண்டும் மறுநாள் காலையில் வந்து கடையை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது கடையின் மேற்கூரை பிரிக்கப்பட்டு இருந்ததை கண்டு விஜயன் அதிர்ச்சி அடைந்துள்ளார். மேலும் கடையிலிருந்து […]
செல்போன் திருடியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள டவுன் பகுதியில் செய்யது நசிருதீன் என்பவர் வசித்து வருகிறார். இவரது செல்போனை 2 மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து நசிருதீன் நெல்லை டவுன் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். அந்த விசாரணையில் செல்போன் திருடியவர் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள செய்துங்கநல்லூர் பகுதியில் வசிக்கும் தாமஸ் என்பது காவல்துறையினருக்கு தெரிய […]