Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

செல்போன் திருடிய வாலிபர்…. மடக்கிப் பிடித்த பொதுமக்கள்…. காவல்துறையினரின் தீவிர விசாரணை….!!

செல்போன் திருட முயன்ற வாலிபரை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ஒரத்தநாடு பகுதியில் பிரவீன்குமார் என்பவர் வசித்து வருகின்றார். இந்நிலையில் பிரவின்குமார் தனது செல்போனை வீட்டில் சார்ஜ் போட்டுவிட்டு வெளியே சென்றுள்ளார். இதனை பார்த்த வாலிபர் ஒருவர் பிரவீன்குமார் வீட்டிற்குள் நுழைந்து செல்போனை திருடியுள்ளார். இதனைப் பார்த்த அருகிலிருந்தவர்கள் அந்த வாலிபரை மடக்கிப் பிடித்துள்ளனர். அதன்பின் ஒரத்தநாடு காவல் நிலையத்தில் அந்த வாலிபரை பொதுமக்கள் ஒப்படைத்துள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் அந்த வாலிபரிடம் தீவிர […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

அதை விற்க சென்றபோது… வசமாக சிக்கிய வாலிபர்கள்… கைது செய்த காவல்துறையினர்…!!

வீடு புகுந்து செல்போனை மர்ம நபர்கள்  திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள முத்தையாபுரம் பகுதியில் சதாம் உசேன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இந்நிலையில் சதாம் உசேன்  உறங்கிக் கொண்டிருக்கும் போது அவரின் வீட்டு பின் பகுதியில் உள்ள கதவை உடைத்து கொண்டு  திடீரென நுழைந்த மர்ம நபர்கள் அங்கிருந்து ஆறு செல்போன்களை திருடிச் சென்று விட்டனர். இதனையடுத்து காலையில் எழுந்து பார்த்த சதாம் உசேன் தங்களது ஆறு செல்போன்களை மர்ம […]

Categories

Tech |