Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

இரும்பு கடையில் செல்போன் திருட்டு…. தப்பி ஓடிய அண்ணன், தம்பியை… மடக்கி பிடித்த போலீஸ்..!!

கோவில்பாளையம் இரும்பு கடையில் செல்போன் திருடிய அண்ணன், தம்பி இரண்டு பேரையும்  காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோவை மாவட்டம், கிணத்துக்கடவு அருகில் கோவில்பாளையத்தில் உள்ள சேரன் நகரில் வசித்து வருபவர் காளிதாஸ் (36). இவர் அந்தப் பகுதியில் இரும்பு கடை நடத்தி வருகின்றார். இவருடைய கடையில் மூன்று பேர் சேர்ந்து செல்போனை திருடிவிட்டு தப்பி சென்றுள்ளனர். இந்த திருட்டில் 17 வயது சிறுவனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மீதமுள்ள இரண்டு பேரையும் காவல்துறையினர் வலைவீசி தேடி வந்துள்ளனர். […]

Categories

Tech |