பஞ்சாபிலுள்ள மோதிநகர் போலீஸ் நிலையத்தில் நார்வே நாட்டைச் சேர்ந்த ஒருவர் புகாரளித்துள்ளார். அந்த புகாரில் “என் பெயர் எஸ்பின் (Espin) ஆகும். நான் சைக்கிளில் உலகம் முழுவதையும் சுற்றி வருகிறேன். இந்நிலையில் பஞ்சாப் மாநிலத்தின் லூதியானா பகுதியில் நான் வந்துகொண்டிருந்தேன். அப்போது மோட்டார்சைக்கிளில் வந்த சில நபர்கள் என் மொபைல் போனை பறித்துச் சென்றனர். அதில் என் கிரெடிட் கார்டுகள் இருக்கிறது. இதற்கிடையில் நான் சைக்கிளில் சென்றதால் என்னால் அவர்களை துரத்தி பிடிக்க இயலவில்லை. ஆகையால் எனக்கு […]
Tag: செல்போன் திருட்டு
வீட்டுக்குள் புகுந்து வாலிபர் செல்போனை திருடி செல்லும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி அருகே இருக்கும் இந்திரா நகரில் மாரியம்மாள் என்பவர் தனது குழந்தைகளுடன் வசித்து வருகிறார். கடந்த வாரம் இரவு நேரத்தில் உறவினர்களுடன் பேசி விட்டு மாரியம்மாள் செல்போனை வீட்டில் வைத்துள்ளார். அடுத்த நாள் காலை எழுந்து பார்த்த போது செல்போன் காணாமல் போனதை கண்டு மாரியம்மாள் அதிர்ச்சடைந்தார். இதனை அடுத்து அதே பகுதியில் வசிக்கும் […]
பிரபல செல்போன் திருடனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் அடிக்கடி செல்போன்கள் திருடப்பட்டு வந்தது. இது தொடர்பாக எழும்பூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து கொள்ளையனை தேடி வந்தனர். அந்த தேடுதல் வேட்டையின் போது சாய்குமார் (24) என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். அவரிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதும், பல்வேறு பகுதிகளில் செல்போன் பறிப்பில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. இதனையடுத்து சாய்குமாரிடம் இருந்து 47 […]
டெல்லியில் திமுக அலுவலகமான அண்ணா – கலைஞர் அறிவாலயத்தை திமுக தலைவரும், தமிழக முதல்வருமான ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த விழாவில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர். இந்த விழாவில் திமுக எம்.பி தமிழச்சி தங்கபாண்டியனின் செல்போன் திருடப்பட்டுள்ளது. டெல்லியில் திமுக அலுவலக திறப்பு விழாவில் கலந்து கொண்டபோது செல்போன் திருடப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
வேலூரில் நடந்து சென்ற வடமாநில பெண்ணிடம் செல்போன் பறித்தவரை பொதுமக்கள் அடித்து உதைத்துள்ளனர். வேலூர் பழைய பேருந்து நிலையம் அருகில் புதிய சிட்டிங் பஜாரில் 30 வயது மதிக்கதக்க வடமாநில பெண் ஒருவர் நடந்து போய் கொண்டு இருந்தார். அவரைப் பின் தொடர்ந்து வந்த 40 வயது மதிக்கதக்க ஒரு ஆண் திடீரென்று அந்தப் பெண் கையில் இருந்த செல்போனை திருடிவிட்டு அங்கிருந்து தப்பித்து ஓட ஆரம்பித்தார். உடனே அந்தப் பெண் திருடன், திருடன் என்று கத்தி […]
கல்லூரி மாணவியிடம் செல்போனை பறித்த மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள விஜயமங்கலம் பகுதியில் நாகராஜ் என்பவர் வசித்து வந்தார். இவருடைய மகள் ஆர்த்தி(19) பெருந்துறை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு டிப்ளமோ படித்து வருகின்றார். இந்நிலையில் நேற்று முன்தினம் மதியம் விஜயமங்கலம் ஊத்துக்குளி சாலையில் ஆர்த்தி நடந்து சென்று கொண்டிருக்கும் போது அந்த பாதையாக மோட்டார் வாகனத்தில் வந்த 3 பேர் திடீரென ஆர்த்தி வைத்திருந்த […]
பேருந்தில் பெண்ணிடம் பணம், செல்போனை திருடி சென்ற மர்ம நபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள ஆரணி புதிய பேருந்து நிலையத்தில் மாலையில் அனைத்து பள்ளிகளும் முடிவடைந்து 5000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பேருந்து நிலையத்திற்கு வந்தனர். அப்போது கூடலூர் செல்லும் அரசு பேருந்தில் பள்ளி மாணவ மாணவிகள் முண்டியடித்துக் கொண்டு ஏற முயன்றனர். இந்நிலையில் பாலப்பாக்கம் கிராமத்தில் வசிக்கும் சந்திரா என்பவர் தன்னுடைய பையைக் கையில் வைத்து கொண்டு பேருந்தில் ஏற முயன்றார். அப்போது […]
ரேஷன் கடை ஊழியரின் செல்போனை திருடிய சிறுவனை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தேனி மாவட்டம் அன்னஞ்சி மேற்குத் தெருவில் கணேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ரேஷன் கடையில் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கணேசன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்துள்ளார். அப்போது 17 வயது சிறுவன் நைசாக கணேசனின் வீட்டுக்குள் புகுந்து அவருடைய செல்போனை திருடிக்கொண்டு தப்பி ஓடியுள்ளார். இதனையடுத்து சிறுவன் கணேசனின் வீட்டில் இருந்து வெளியே வருவதை […]
தற்கொலை செய்து கொண்ட நபரின் செல்போனை திருடிய எஸ்ஐ தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கேரள மாநிலம் கொல்லம் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் கடந்த ஜூன் 18-ஆம் தேதி கனியபுரம் ரயில் நிலையம் அருகே உயிரிழந்து கிடந்தார். இவரது இறப்பு தற்கொலை என்று போலீசார் கண்டறிந்தனர். பின்னர் வழக்கு பதிவு செய்து மங்களூரு எஸ்ஐ ஜோதி சுதாகர் தலைமையில் விசாரணை முடிந்தது. இந்நிலையில் தற்கொலை செய்துகொண்ட இளைஞரின் செல்போனை எஸ்ஐ திருடியது தற்போது தெரியவந்துள்ளது. இளைஞரின் […]
நாமக்கல் மாவட்டத்தில் செல்போன் கடையின் பூட்டை உடைத்து 34 செல்போன்களை கொள்ளையடித்து சென்ற பெண் உட்பட 3 பேரை கைது செய்த போலீசார் மேலும் 2 பேரை தேடி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் சேர்ந்தமங்கலம் அடுத்துள்ளா புதுசத்திரத்தில் அரவிந்தன்(27) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் 3 செல்போன் கடைகளை வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 10ஆம் தேதி விற்பனையை முடித்துவிட்டு அரவிந்தன் 3 கடைகளையும் பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து மறுநாள் […]
வீட்டினுள் புகுந்து செல்போன்களை மர்ம நபர்கள் திருடி சென்றதால் உரிமையாளர்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள எண்டப்பட்டியில் பகுதியில் தொழிலாளி ரவி என்பவர் வசித்து வருகிறார். இவர் தன்னுடைய வீட்டின் முன்புறத்தில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென மர்ம நபர்கள் உள்ளே நுழைந்து வீட்டில் வைத்திருந்த விலை மதிப்புடைய செல்போனை திருடிச் சென்றுள்ளனர். இதனை அடுத்து அதே பகுதியில் வசிக்கும் முனியம்மாள், லட்சுமணன், முனுசாமி போன்றோர்களின் வீடுகளில் இருந்த விலை மதிப்புடைய செல்போன்களை […]
அமெரிக்காவில் பெண்ணை அடித்து செல்போனை பிடுங்கிச்சென்ற நபரின் முகம் வீடியோவில் பதிவாகியுள்ளது. அமெரிக்காவின் நியூயார்க் நகரில், அதிக மக்கள் செல்லும் பூங்காவில், கடந்த வெள்ளிக்கிழமை அன்று மர்ம நபர், ஒரு பெண்ணிடமிருந்து ஐபோனை திருடிச் சென்றுள்ளார். இதனை ஒரு நபர் வீடியோ எடுத்திருக்கிறார். அதில் காலில் காயங்களுடன் 40 வயதுடைய ஒரு பெண் ஊன்றுகோல் வைத்துக்கொண்டு உட்கார்ந்து தன் போனை பார்த்துக் கொண்டிருந்துள்ளார். https://videos.dailymail.co.uk/video/mol/2021/06/13/7355944310489369923/640x360_MP4_7355944310489369923.mp4 அப்போது ஒரு மர்ம நபர் திடீரென்று அவரின் ஐபோனை பிடுங்கிக்கொண்டு ஓட்டம் […]
திருவள்ளூர் மாவட்டத்தில் தனியார் நிறுவனம் ஒன்றில் செல்போன் திருடிய நபரை போலீசார் கைது செய்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டதில் உள்ளுறை அடுத்த, காக்களூர் பகுதியில் தனியார் மோட்டார் சர்வீஸ் நிறுவனம் ஒன்று இயங்கி வந்துள்ளது. இந்த நிறுவனத்தில் நேற்று முன்தினம் 2 செல்போன்கள் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து செக்யூரிட்டி அலுவலகத்தின் நிர்வாகி மேலாளரான சுப்பிரமணி திருவள்ளூர் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதைத்தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணை நடத்தி வந்தனர். விசாரணை நடத்தியபோது ,சென்னை கொரட்டூர் […]
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே யாரும் கவனிக்காத நேரத்தில் வீடு புகுந்து செல்போனை திருடி சென்றவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சுப்ரமணியபுரம் 7-வது வீதியில், காரைக்குடி 100 அடி சாலையில் உள்ள பிரபல ஜவுளி நிறுவனத்தின் ஊழியர்கள் வாடகைக்கு வீடு பிடித்து தங்கியுள்ளனர். அங்கு மற்றவர்கள் தங்களது வேலைகளில் கவனமாக இருக்கும் போது ஒருவர் வீட்டின் உள்ளே நுழைந்து மேஜையில் இருந்த செல்போனை எடுத்து கொண்டு அங்கிருந்து சென்றார். அதனை கவனித்த மற்றொருவர் […]
பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் நோயாளிகளின் உறவினர் போல் படுத்திருந்து செல்போனை திருடிச் சென்ற வாலிபர் மற்றும் பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மங்களமேடு இந்திராநகர் பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய உறவினர் ஒருவர் விபத்தில் சிக்கி சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு மருத்துவமனையில் மணிகண்டன் உதவியாக தங்கியிருந்தார். இந்நிலையில் மருத்துவமனையில் நேற்று முன்தினம் இரவு நோயாளிகளின் உறவினர் போல் 2 பேர் படுத்திருந்தனர். அதன்பின் அவர்கள் இருவரும் […]
திண்டுக்கல்லில் செல்போனை திருடிச் சென்ற 3 வாலிபர்களை காவல்துறையினர் கையும் களவுமாக பிடித்து கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கம்பம் பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சக்திவேல் என்ற மகன் உள்ளார். சம்பவத்தன்று சக்திவேல் விளையாடுவதற்காக அதே பகுதியில் உள்ள இறகுப்பந்து மைதானத்திற்கு சென்றுள்ளார். அங்கு மோட்டார்சைக்கிளை விளையாட்டு மைதானத்திற்கு முன்பு நிறுத்திவிட்டு, 20 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை முன்புற பையில் வைத்து விட்டு விளையாடச் சென்றுள்ளார். அதன்பின் விளையாட்டை முடித்து விட்டு […]
லண்டன் ரயில்நிலையத்தில் இளம்பெண்ணின் செல்போனை திருடிய குற்றவாளிக்கு 6 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. லண்டனில் உள்ள ஹொல்பொர்ன் டுயூப் என்ற ரயில் நிலையத்தில் டிக்கெட் எடுப்பதற்காக ஒரு பெண் வரிசையில் நின்றுள்ளார். அப்போது அந்தப் பெண்ணின் பாக்கெட்டில் மிஹய் ரோமன் என்ற நபர் கையைவிட்டு செல்போனை திருடியுள்ளார். தனது செல்போன் காணாமல் போனதால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் காவல்துறையினரிடம் புகார் அளித்தார். புகாரின் பேரில் காவல்துறையினர் கண்காணிப்பு கேமராவின் காட்சிகளை ஆராய்ந்தபோது ரோமன் பெண்ணின் பாக்கெட்டுக்குள் […]
செல்போனை திருடி விட்டதாக எழுந்த சந்தேகத்தில் நண்பரை அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது காட்டூர் தனியார் கார் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் செல்வம் (வயது 60) மற்றும் இவர் நண்பரான பால்ராஜ் (வயது 40) இருவரும் கோவையைச் சேர்ந்தவர்கள். இவர்கள் இருவரும் ஒன்றாக மது குடிக்கும் பழக்கத்தை கொண்டிருந்தனர். இந்நிலையில் குடிபோதையில் ஆட்டோ ரங்கன் வீதியில் இவ்விருவரும் அமர்ந்திருந்தனர். அப்போது பால்ராஜின் செல்போன் காணவில்லை. இதனால் பால்ராஜ் செல்வத்தை சந்தேகப்பட்டு கேட்டபோது இருவருக்குமிடையே […]
திண்டுக்கல் மாவட்டத்தில் செல்போன் வழிப்பறியில் ஈடுபட்ட கல்லூரி மாணவனை காவல்துறையினர் கைது செய்தனர். வத்தலகுண்டு பேருந்து நிலையம் அருகே செல்போன் கடை நடத்தி வரும் ஜெயக்குமாரின் கடையில் கடந்த மாதம் இளைஞர் ஒருவர் செல்போன் வாங்குவது போல நடித்து செல்போன் பறிப்பில் ஈடுபட்டுள்ளார். செல்போனை பறித்து சென்று இளைஞரை சிசிடிவி காட்சிகளை வைத்து வத்தலகுண்டு காவல்துறையினர் தேடி வந்தனர். நிலக்கோட்டை பேருந்து நிலையம் அருகே சந்தேகத்துக்கு இடமான நபரை பிடித்து விசாரித்த போது செல்போன் பரிப்பில் தொடர்பு […]
10 கோடி மதிப்பிலான செல்போன்களை கொள்ளையடித்தது யார் என்று எஸ்.பி தெரிவித்துள்ளார். சென்னை அடுத்துள்ள பூந்தமல்லியில் இருந்து சுமார் 10 கோடி ரூபாய் மதிப்பிலான எம்.ஐ நிறுவனத்திற்கு சொந்தமான செல்போன்களை ஏற்றுக்கொண்டு கண்டெய்னர் லாரி ஒன்று நேற்று இரவு மும்பையை நோக்கிப் புறப்பட்டு உள்ளது. இந்த லாரி கிருஷ்ணகிரி அடுத்து பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் மேல்மலை என்கின்ற மலைப் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது சுமார் 10க்கும் மேற்பட்ட மர்ம கும்பல் இந்த கண்டெய்னர் லாரியை வழிமறித்துதாக கூறப்படுகிறது. […]
சென்னையிலிருந்து மும்பைக்கு லாரியில் எடுத்துச் செல்லப்பட்ட 10 கோடி மதிப்பிலான கைபேசிகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சென்னை அடுத்துள்ள பூந்தமல்லியில் இருந்து சுமார் 10 கோடி ரூபாய் மதிப்பிலான எம்.ஐ நிறுவனத்திற்கு சொந்தமான செல்போன்களை ஏற்றுக்கொண்டு கண்டெய்னர் லாரி ஒன்று நேற்று இரவு மும்பையை நோக்கிப் புறப்பட்டு உள்ளது. இந்த லாரி கிருஷ்ணகிரி அடுத்து பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் மேல்மலை என்கின்ற மலைப் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது சுமார் 10க்கும் மேற்பட்ட மர்ம கும்பல் […]
செல்போன் திருட்டு சந்தேகத்தில் ஒருவரை, அந்தபகுதி மக்கள் கொடூரமாகத் தாக்கிய சம்பவம்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஜான்பூர் மாவட்டத்தில் மொபைல் போன் திருடியதாக ஒருவரை, சந்தேகத்தில் அப்பகுதி மக்கள் சிலர் கொடூரமாக செருப்பு மற்றும் கட்டைகளை கொண்டு தாக்கும் காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.. அந்தநபரை பொதுவெளியில் செருப்பு மற்றும் கட்டைகளைக் கொண்டு அடித்தது சட்டத்துக்கு மீறிய செயல் என்றும் பலர் தங்களது கருத்துகளை தெரிவித்தனர். இது குறித்து தகவலறிந்து விசாரணை […]