Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

முகவரி கேட்பதுபோல் நடித்து… இளைஞர்கள் செய்த செயல்… மடக்கி பிடித்த பொதுமக்கள்…!!

கடைக்கு சென்ற நபரிடம் இருந்து செல்போனை பறிக்க முயன்ற சிறுவன் உட்பட 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு மார்க்கெட் பகுதியில் ஜெபசிங் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள மளிகை கடைக்கு பொருட்கள் வாங்குவதற்காக நடந்து சென்றுள்ளார். இந்நிலையில் அப்பகுதி வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த 2 இளைஞர்கள் ஜெபசிங்கை நிறுத்தி முகவரி கேட்பதுபோல் பேசியுள்ளனர். அப்போது திடீரென அந்த இளைஞர்கள் ஜெபசிங்கிடம் இருந்து செல்போனை பறித்துக்கொண்டு தப்பியோட முயன்றுள்ளனர். […]

Categories

Tech |