தமிழ் சினிமாவில் பிரபலமான குணச்சித்திர நடிகராக வலம் வருபவர் இளங்கோ குமாரவேல். இவர் அபியும் நானும், சர்வம் தாளமயம், ஜெய்பீம் உள்ளிட்ட பல படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்துள்ளார். இவர் சென்னையில் தன்னுடைய குடும்பத்துடன் வசித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பாக ராஜா அண்ணாமலைபுரம் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது மர்ம நபர்கள் சிலர் இ ளங்கோவிடம் இருந்து செல்போனை பறித்துவிட்டு சென்றனர். இது தொடர்பாக பட்டினம் பாக்கம் காவல் நிலையத்தில் இளங்கோ புகார் கொடுத்திருந்தார். […]
Tag: செல்போன் பறிப்பு
தமிழ் சினிமாவில் பிரபலமான குணச்சித்திர நடிகராக வலம் வருபவர் இளங்கோ குமாரவேல். இவர் அபியும் நானும், ஜெய் பீம், காற்றின் மொழி, விக்ரம் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இவர் தன்னுடைய குடும்பத்துடன் சென்னையில் வசித்து வருகிறார். இந்நிலையில் இளங்கோ ராஜா அண்ணாமலைபுரம் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சில மர்ம நபர்கள் இளங்கோவின் செல்போனை பறித்துவிட்டு சென்றுள்ளனர். இது குறித்து இளங்கோ பட்டினப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். மேலும் அந்த […]
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து கும்மிடிபூண்டி நோக்கி மின்சார ரயில் சென்று கொண்டிருந்தது. பழைய வண்ணாரப்பேட்டை பென்சில் பேட்டரி-கொருக்குப்பேட்டை இடையே நாராயணபுரம் இரும்பு பாலத்தில் செல்லும்போது ரயில் வழக்கம் போல் மெதுவாக சென்றது. அப்போது அந்த பகுதியில் கூட்டாளிகளுடன் தயாராக நின்று கொண்டிருந்த இளைஞர் ஒருவர் ரயில் படிக்கட்டில் தாவி அதில் பயணம் செய்யும் பயணிகளின் செல்போனை பறிக்க முயன்று உள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக நிலை தடுமாறி விழுந்த அந்த இளைஞரின் இடது கால் மீது […]
மெரினா கடற்கரையில் வங்கி அதிகாரியை தாக்கி செல்போன் பறித்துச் சென்ற வழக்கில் இரண்டு பேரை போலீசார் கைது செய்த நிலையில் ஒரு சிறுவனை தேடி வருகின்றார்கள். சென்னை மாவட்டத்திலுள்ள கோயம்பேடு பகுதியைச் சேர்ந்த அகில் வர்கிஸ் பால் என்பவர் தனியார் வங்கி ஒன்றில் அதிகாரியாக இருக்கின்றார். இந்த நிலையில் இவர் நேற்று இரவு 10:30 மணி அளவில் மெரினா கடற்கரைக்கு வந்துள்ளார். காற்று வாங்கியபடி அவர் மணற்பரப்பில் நடந்து கொண்டிருந்தபோது அங்கு வந்த மூன்று நபர்கள் வர்கீஸ் […]
ஜோலார்பேட்டையில் கடைக்காரரிடம் செல்போன் திருடிய நபரை பொதுமக்கள் பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தார்கள். திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அருகில் வக்கணம்பட்டி வி.டி.கோவிந்தசாமி தெருவில் வசித்து வருபவர் சில்பாகுமார்(40). இவர் ஜோலார்பேட்டை ரயில் நிலையம் அருகில் புது ஓட்டல் தெருவில் பாஸ்ட் புட் கடை வைத்திருக்கிறார். இந்நிலையில் கடந்த 25-ம் தேதி இரவு தனது கடையில் செல்போன் பேசிக் கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத ஒரு நபர் சில்பாகுமார் செல்போனை திருடிவிட்டு தப்பித்து சென்றார். உடனே சில்பாகுமார் கத்தி சத்தம் […]
செல்போன் பறித்து சென்ற வாலிபர்களை காவல்துறையினர் விரட்டி பிடித்து விட்டனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள மத்திய பேருந்து நிலையத்திற்கு அருகில் சரவணகுமார் என்பவர் நடந்து சென்றுள்ளார். இந்நிலையில் சரவணகுமார் அந்த வழியாக சென்ற இரண்டு வாலிபர்களிடம் ஒரு முகவரி குறித்து விசாரித்துள்ளார். அப்போது அந்த இரண்டு வாலிபர்களும் திடீரென சரவணகுமாரை தாக்கியதோடு அவரின் செல்போனை பறித்து விட்டு தப்பி சென்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த சரவணகுமார் உடனடியாக அங்கு பணியில் இருந்த போக்குவரத்து பெண் போலீஸ் ஏட்டு […]
திருவள்ளூர் மாவட்டத்தில் கத்திமுனையில் மிரட்டி செல்போன் பறித்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த பரணம்பேடு கிராமத்தை சேர்ந்த 36 வயதான சந்திரன் என்பவர் கூலி தொழில் செய்து வந்துள்ளார். நேற்று முன்தினம் இவர் குருவாட்சேரி பகுதியில் வேலை முடித்துவிட்டு தன் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது ஏனாதிமேல்பாக்கம் அருகே சென்று கொண்டிருக்கும்போது இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் தொழிலாளி சந்திரனை கத்திமுனையில் மிரட்டி அவரிடம் இருந்த செல்போனை பறித்து […]
நசரத்பேட்டையில் செல்போன் பறித்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் மாங்காடு அடுத்த வடக்கு மலையம்பாக்கம், பஜனை கோவில் தெருவை சேர்ந்த 36 வயதான ஜனார்த்தனன் என்பவர், தனியார் நிறுவன ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் நேற்று முன்தினம் நசரத்பேட்டை அருகே செல்போன் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது அங்கிருந்து வந்த நபர் அவரது செல்போனை பறித்து தப்பி சென்றுவிட்டார். இதுதொடர்பாக அவர் நசரத்பேட்டை போலீசில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் […]
மிளகாய் பொடியை தூவி விட்டு வாலிபரிடம் செல்போன் பறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பழனியில் உள்ள கோட்டைமேட்டு தெருவில் வசிப்பவர் மணிகண்டன் (வயது 18). இவர் சம்பவத்தன்று இரவு பட்டத்து விநாயகர் கோவில் பக்கமாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த மூன்று நபர்கள் மணிகண்டனை வழி மறித்து அவர் மேல் மிளகாய்பொடியை தூவியுள்ளனர். அதன்பின்னர் அவர் வைத்திருந்த 300 ரூபாய் பணம் மற்றும் செல்போனை பறித்துவிட்டு தப்பி ஓடினர். இதனால் மணிகண்டன் திருடன், திருடன் என்று […]