Categories
மாநில செய்திகள்

நண்பன் பட பாணியில் பிரசவம்…. ஆனா சோகத்தில் முடிந்த சம்பவம்…. மருத்துவரின் அலட்சியம்…. பரபரப்பு….!!!!

கடலூர் மாவட்டம் தச்சம்பாளையம் கிராமத்த்தில் வசித்து வருபவர் ஆரோக்கிய ஜெபராஜ். இவர் போலீஸ் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில், தனது மனைவி ஜெஸ்ஸி ஜெனிபர் பிரசவத்திற்காக நேற்று முன்தினம் அதிகாலை 4 மணிக்கு புதுசத்திரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்ந்தார். அப்போது அங்கு மருத்துவர்கள் இன்றி செல்போன் வாயிலாக பிரசவம் பார்க்கப்பட்டதால் குழந்தை இறந்து பிறந்ததாக தெரிவித்துள்ளார். அதாவது ஜெபராஜின் மனைவி ஜெஸ்ஸி ஜெனிபருக்கு காலை 11:15 மணிக்கு ஆண் குழந்தை இறந்த நிலையில் […]

Categories

Tech |