Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

OMG: 10 ஆம் வகுப்பு மாணவனின்…. பேன்ட் பாக்கெட்டில் வைத்த செல்போன் வெடித்து பயங்கரம்…..!!!!

ராணிப்பேட்டை மாவட்டம் கொண்டங்குப்பம் பகுதியை சேர்ந்த முனியாண்டி டிபன் கடை ஒன்றை நடத்தி வருகிறார். அவரின் மகன் முத்து பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.இவரின் மாமா சந்தோஷ் ஆன்லைனில் செல்போன் ஒன்றை 12 ஆயிரம் ரூபாய்க்கு கடந்த ஏப்ரல் மாதம் வாங்கியுள்ளார்.அந்த போனை முத்து பயன்படுத்தி வந்த நிலையில் நேற்று மாணவன் செல்போனை தனது பேண்ட் பாக்கெட்டில் வைத்துக் கொண்டு பைக்கில் தனது உறவினர் மனோகர் என்பவருடன் ரயில்வே ஸ்டேஷனுக்கு சென்றுள்ளார். பைக்கில் சென்று கொண்டிருந்த போது […]

Categories

Tech |