Categories
உலக செய்திகள்

இத்தாலியில் செயல்படும் நிறுவனம்…. ஹேக் செய்யப்பட்ட பாலஸ்தீனர்களின் செல்போன்கள்…. வெளியான முக்கிய தகவல்….!!

இத்தாலியிலுள்ள தனியார் நிறுவன உளவு மென்பொருளின் மூலம் மெக்சிகோ மற்றும் சவுதி அரேபியாவிலிருந்து இஸ்ரேல் அரசாங்கத்தால் தீவிரவாத இயக்கமாக கருதப்படும் பாலஸ்தீனர்களை சார்ந்த 6 பேரின் செல்போன்கள் உளவு பார்க்கப்பட்டுள்ளதாக தகவல் பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளார்கள். இத்தாலியில் என்.எஸ்.ஓ என்னும் தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இவ்வாறு செயல்பட்டு வரும் இந்த நிறுவனத்தைச் சார்ந்த பெகாசஸ் என்னும் உளவு மென்பொருளின் மூலம் உலக தலைவர்களின் செல்போன்கள் ஹேக் செய்யப்படுவதாக சமீபத்தில் பகிரங்க குற்றச்சாட்டு வெளியே வந்துள்ளது. இந்நிலையில் […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

ALERT: உங்கள் செல்போன் ஹேக் செய்யப்பட்டுள்ளதா…. எப்படி தெரிந்து கொள்வது?……!!!!!

உங்கள் செல்போன் ஹேக் செய்யப்பட்டுள்ளதா என்பதை நீங்களே எளிதாக தெரிந்து கொள்ள முடியும். செல்போனை அதிகம் பயன்படுத்தாத போதும் அதன் டேட்டா பயன்பாடு அதிகரித்து காணப்பட்டால் அது ஹேக் செய்யப்பட்டதன் அறிகுறி. செல்போனில் உள்ள ஹேக்கிங் செயலிகள் அதிக டேட்டாவை பயன்படுத்தி வரலாம். போனில் உள்ள செயலிகள் திடீரென செயல்படாமல் போகலாம் அல்லது இயங்க நீண்ட நேரம் ஆகலாம். பல தளங்கள் வழக்கமாக இருப்பதை விட வித்தியாசமாக காணப்படும். செல்போனை பயன்படுத்தாத போதும் ஃப்ளாஷ் லைட் தானாக […]

Categories

Tech |