Categories
லைப் ஸ்டைல்

செல்போன் பயனாளர்கள்… கொஞ்சம் உஷாரா இருங்க… கடும் எச்சரிக்கை…!!!

செல்போன் பயன்படுத்தும் நபர்கள் அனைவரும் செல்போனுக்கு பரிசு கிடைத்துள்ளது என்று வரும் தகவலை நம்ப வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உலகில் உள்ள மக்கள் அனைவரும் பல்வேறு தொழில்நுட்பங்களை பயன்படுத்தி வருகிறார்கள். மக்களின் தேவைக்கு ஏற்றவாறு அவ்வப்போது தொழில் நுட்பங்களில் பல்வேறு முன்னேற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. உலகில் உள்ள பெரும்பாலான மக்கள் செல்போன் பயன்படுத்துகிறார்கள். அதில் நல்லது கெட்டது இரண்டுமே உள்ளது. அதனால் சில பாதிப்புகளும் ஏற்படுகின்றன. அதன்படி உங்களது செல்போனுக்கு பரிசு கிடைத்துள்ளது எனவும், அந்தப் […]

Categories
தேசிய செய்திகள்

“ஆன்லைன் கிளாஸ்”… போன் குடுங்க அப்பா… மகளால் இரண்டாகப் பிரிந்த குடும்பம்..!!

கர்நாடக மாநிலத்தில் தந்தையிடம் இருந்து செல்போனை படிக்க வாங்கிய மாணவியால் ஒரு குடும்பமே பிரிந்துள்ளது. கர்நாடக மாநிலம், மாண்டியா பகுதியை சேர்ந்த 48 வயதான ஒரு ஆணிற்கு திருமணமாகி 17 மற்றும் 15 வயதில் இரண்டு மகள்கள் உள்ளனர். இவரது மூத்த மகள் பள்ளி திறக்கப்படாததால் வீட்டிலிருந்தபடியே ஆன்லைன் வகுப்புக்கு படித்து வந்துள்ளார். சம்பவத்தன்று அந்த மாணவி ஆன்லைனில் படிப்பதற்காக தனது தந்தையிடமிருந்து செல்போனை வாங்கியுள்ளார். பின்னர் அதில் பாடங்கள் கற்று முடித்த பிறகு சிறிது நேரம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபல நடிகரிடம் வழிப்பறி… போலீஸ் தீவிர விசாரணை..!!

சைக்கிளில் சென்று கொண்டிருந்த நடிகர் கௌதம் கார்த்திகிடம் செல்போனை பறித்து சென்ற திருடர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். நடிகர் கார்த்திக்கின் மகன் கௌதம் கார்த்திக், போயஸ் தோட்டத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார் கடல், இருட்டுஅறையில்முரட்டுகுத்து உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். கௌதம் கார்த்திக் தற்போது செல்லப்பிள்ளை, நவரசம் உள்ளிட்ட புதிய படங்களில் நடித்து வருகிறார். தினமும் அதிகாலை தனது ஸ்மார்ட் சைக்கிள் மூலம் சைக்கிளிங் பயிற்சி செய்வதை வழக்கமாகக் கொண்டிருக்கும் கௌதம் கார்த்திக் அதிகாலை மெரினா கடற்கரை வழியாக […]

Categories
லைப் ஸ்டைல்

செல்போன் அதிகமா யூஸ் பண்ணுறீங்களா?… அதுல வர ஆபத்து என்னனு நீங்களே பாருங்க…!!!

மனிதனின் வாழ்வில் மின்சாரம் மற்றும் இன்டர்நெட் அலர்ஜியை ஏற்படுத்துவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். உலக அளவில் மனிதனின் வாழ்க்கை நவீன தொழில்நுட்பங்களால் இயங்கிக் கொண்டிருக்கிறது. அவை நமது வாழ்வை மிக எளிமையாக்குகின்றன. செல்போன் மற்றும் இணையத்தளம் வாழ்வில் அதிக முக்கியத்துவம் பெற்று வருகிறது. இந்தநிலையில் 48 வயதான Bruno Barrick கடந்த நான்கு ஆண்டுகளாக மின்சாரம் மற்றும் மொபைல், அலர்ஜியை ஏற்படுத்துவதால் அவை இல்லாமல் தனியே வாழ்ந்து வருகிறார். இதற்கு எலக்ட்ரோ சென்சிடிவிட்டி என்று பெயர். இது யாருக்கு […]

Categories
லைப் ஸ்டைல்

மின்சாரம், இன்டர்நெட்டால் அலர்ஜி… மருத்துவர்கள் எச்சரிக்கை…!!!

மனிதனின் வாழ்வில் மின்சாரம் மற்றும் இன்டர்நெட் அலர்ஜியை ஏற்படுத்துவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். உலக அளவில் மனிதனின் வாழ்க்கை நவீன தொழில்நுட்பங்களால் இயங்கிக் கொண்டிருக்கிறது. அவை நமது வாழ்வை மிக எளிமையாக்குகின்றன. செல்போன் மற்றும் இணையத்தளம் வாழ்வில் அதிக முக்கியத்துவம் பெற்று வருகிறது. இந்தநிலையில் 48 வயதான Bruno Barrick கடந்த நான்கு ஆண்டுகளாக மின்சாரம் மற்றும் மொபைல், அலர்ஜியை ஏற்படுத்துவதால் அவை இல்லாமல் தனியே வாழ்ந்து வருகிறார். இதற்கு எலக்ட்ரோ சென்சிடிவிட்டி என்று பெயர். இது யாருக்கு […]

Categories
மாநில செய்திகள்

குழந்தைகளிடம் செல்போன் தராதீங்க… அது உங்களுக்கு தான் ஆபத்து… பெற்றோர்களுக்கு எச்சரிக்கை…!!!

ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபடுவதை தவிர்க்க பெற்றோர்கள் அனைவரும் குழந்தைகளிடம் செல்போன் தர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தில் குழந்தைகள் முதல் பெரியோர் வரை மூழ்கியுள்ளனர். அதனால் பெற்றோர்கள் குழந்தைகளை செல்போனில் விளையாட அனுமதிக்க வேண்டாம் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகலவன் அறிவுரை கூறியிருக்கிறார். இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள செய்தியில், “நாடு முழுவதிலும் நிலவிக் கொண்டிருக்கும் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியை மக்கள் தங்களின் வாழ்க்கையில் பயன்படுத்தி கொள்கிறார்கள். அதிலும் ஒருசில மக்கள் தங்களின் பேராசையால் திரைப்படங்களை […]

Categories
உலக செய்திகள்

இரவில் செல்போன் பார்ப்பவர்கள்… இனிமே உஷாரா இருங்க… மிக பெரிய ஆபத்து இருக்கு…!!!

இரவு நேரத்தில் செல்போன் பார்ப்பவர்களுக்கு பல்வேறு பிரச்சனைகள் ஏற்படும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. இப்பொழுதெல்லாம் மொபைல் போன் இல்லாமல் தூங்குவது கூட கிடையாது. படுக்கச் செல்லும் போது கூட மொபைல் போனை பயன்படுத்துபவர்கள் இங்கு ஏராளம். இரவில் வாட்ஸ் அப், பேஸ்புக், மெயில் இப்படி கொஞ்சமும் ஓய்வில்லாமல் உங்கள் கண்கள் பார்ப்பதால் சீக்கிரமே கண் ஆரோக்கியம் கெட வாய்ப்புள்ளது. மேலும் இரவில் நிம்மதியான உறக்கத்தை நீங்கள் பெற இயலாது. மொபைல் போனிலிருந்து வெளியாகும் நீல நிற ஒளி […]

Categories
பல்சுவை

கட்டண உயர்வு… செல்போன் பயனாளர்கள் அதிர்ச்சி… வெளியான தகவல்…!!!

புத்தாண்டில் செல்போன் கட்டணங்கள் உயர்த்தப்படும் என்று வெளியாகியுள்ள தகவலால் செல்போன் பயனாளர்கள் அச்சமடைந்துள்ளனர். புத்தாண்டில் செல்போன் கட்டணங்கள் மேலும் அதிகரிக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஜியோவின் அதிரடி விலை குறைப்பால் செல்போன் நிறுவனங்கள் அனைத்தும் பெரும் சரிவை சந்தித்துள்ளன. அந்த இழப்பை ஈடுகட்டுவதற்காக 15 முதல் 20 சதவீதம் வரை வரும் ஆண்டின் துவக்கத்தில் கட்டணங்கள் அதிகரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அதுமட்டுமன்றி ஜியோ நிறுவனமும் செல்போன் கட்டண உயர்வை உயர்த்த உள்ளது.

Categories
உலக செய்திகள்

கவனமா இருங்க…. செல்போனில் மூழ்கிய மாணவன்…. பறிபோன உயிர்….!!

செல்போன் பேசிக்கொண்டே மாடியில் இருந்து கீழே விழுந்து மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது ஹைதராபாத் மாநிலத்தை சேர்ந்த மாணவர் அகில். இவர் கனடாவிலுள்ள ரொறொன்ரோ பகுதியில் தங்கி இருந்த ஹோட்டல் மேனேஜ்மென்ட் படித்து வந்தார். கடந்த எட்டாம் தேதி வீட்டின் பால்கனியில் நடந்து கொண்டிருந்த அகில் செல்போனில் யாருடனோ பேசிக் கொண்டிருந்தார். அச்சமயம் திடீரென தடுமாறி மாடியில் இருந்து கீழே விழுந்தார். இதனால் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

செல்போனில் மூழ்கிய மாணவி…. ஆடு மேய்த்து விட்டு வந்து பார்த்தபோது…. அதிர்ச்சியில் உறைந்த குடும்பம்….!!

கடலூரில் செல்போன் பார்த்ததை தாய் கண்டித்ததால் பிளஸ் 2 மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் புருஷோத்தமன் நகரை சேர்ந்தவர் நாகராஜ் இவருக்கு செந்தமிழ் என்கிற மகள் இருக்கிறாள். கடலூரில் தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இவர் வீட்டு வேலை எதுவும் செய்யாமல் செல்போனையே அடிக்கடி பார்த்துக் கொண்டிருந்ததாக தெரிகிறது. இதை பார்த்த அவரது தாய் லட்சுமி கண்டித்துள்ளார். பின்பு லட்சுமி ஆடு மேய்க்க சென்று விட்டு மாலையில் […]

Categories
தேசிய செய்திகள்

“ஆன்லைனில் செல்போன்” 9,500 ரூபாய்க்கு சோப்புக்கட்டி….. போலீஸ் விசாரணை…!!

ஆன்லைனில் செல்போன் ஆர்டர் செய்தவருக்கு சோப்பு கட்டி டெலிவரி செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது மும்பையை சேர்ந்த அமோல் என்பவர் ஆன்லைனில் செல்போன் ஒன்றை ஆர்டர் செய்துள்ளார். இதனையடுத்து 9,500 ரூபாய் மதிப்புள்ள அந்த செல்போனை கொரியர் நிறுவனம் அமோல் வீட்டில் டெலிவரி செய்துள்ளது. பாக்ஸை வாங்கிய அமோல் ஆவலுடன் திறந்து பார்த்தால் பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. பாக்ஸின் உள்ளே அவர் ஆர்டர் செய்த செல்போனுக்கு பதிலாக சோப்புக் கட்டி இருந்துள்ளது. இதனால் கோபம் கொண்ட அமோல் காவல் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

தொடர்ந்து கேம் விளையாடிய மகள்…. கண்டித்த பெற்றோர்…. இறுதியில் நேர்ந்தக சோகம்…!!

கேம் விளையாடுவதற்கு பெற்றோர் திட்டியதால் மனமுடைந்த மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது மயிலாடுதுறை சீர்காழி அடுத்த கொண்டல் எனும் கிராமத்தை சேர்ந்தவர் பதினோராம் வகுப்பு மாணவி ஆதித்யா. இவர் ஆன்லைன் வகுப்பில் பாடங்களை கற்றுக்கொள்ள பெற்றோர் இவருக்கு செல்போன் புதிதாக வாங்கிக் கொடுத்துள்ளனர். ஆனால் ஆதித்யா அதிக நேரம் செல்போனில் கேம் விளையாடிக் கொண்டு இருந்துள்ளார். இதனால் மாணவியை பெற்றோர் கண்டித்துள்ளனர். இந்நிலையில் பெற்றோர் கண்டித்ததால் மனமுடைந்த மாணவி அவரது அறையில் வைத்து […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

 ஆப்பிள் போன் வேணும்… வேறு போனை வாங்கி தந்த தந்தை… மாணவன் எடுத்த விபரீத முடிவு…!!!

கரூர் மாவட்டத்தில் பெற்றோர் ஆப்பிள் போன் வாங்கி தராததால் கல்லூரி மாணவன் மாயமான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டம் கோதூரை பகுதியில் பழனிசாமி என்பவர் வசித்துவருகிறார். அவருக்கு ராகுல் என்ற 20 வயதுடைய மகன் இருக்கின்றான். அவர் கோவையில் இருக்கின்ற தனியார் கல்லூரி ஒன்றில் பிஎஸ்ஸி இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கிறார். அவர் தனது தந்தையிடம் தனக்கு ஆப்பிள் போன் வேண்டும் என்று கேட்டுள்ளார். ஆனால் அவரின் தந்தை ஆப்பிள் போனுக்கு பதிலாக […]

Categories
டெக்னாலஜி

ஒன் பிளஸ் ஸ்மார்ட்போன் வாங்க ஆசையா….? உடனே தயாராகுங்கள்…. விலை குறைஞ்சிருச்சு…!!

ஒன்பிளஸ் 8 மாடல் ஸ்மார்ட்போனின் விலையில் ரூ 3 ஆயிரம் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது . இந்திய ஸ்மார்ட்போன் சந்தைகளில் ஒன்பிளஸ் 8 மாடல் ஸ்மார்போன் மிகுந்த சக்திவாய்ந்த மாடலாக கருதப்படுகிறது .இந்த ஸ்மார்போனின் விலை ரூ 41 ,999  இதில் 5ஜி கனெக்டிவிட்டி ,ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர்,  மற்றும் தலை சிறந்த கேமரா போன்றவை உள்ளடங்கியுள்ளது. விரைவில் இந்தியா சந்தைகளில் ஒன்பிளஸ் 8டி  ஸ்மார்ட்போன் வராயிருக்கின்றது. இதன்யிடையே ஒன்பிளஸ் 8 மாடலில் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது . அமேசான் தளத்தில் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

செல்போன் வாங்கிக் கொடுங்க… கொஞ்சம் பொறுமையாய் இரு… விரக்தியில் மாணவி எடுத்த… விபரீத முடிவு…!!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் பெற்றோர் செல்போன் வாங்கித் தராததால் விரக்தி அடைந்த மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வாணாபுரம் அருகே இருக்கின்ற தேவனூர் என்ற பகுதியில் சவுந்தர் ராஜன் என்பவர் வசித்துவருகிறார். அவருக்கு சத்தியவாணி என்ற மனைவியும், 14 வயதுடைய நாதஸ்ஸ்ரீ, 13 வயதுடைய ப்ரீத்தி, 11 வயது உடைய பத்மஸ்ரீ ஆகிய மூன்று மகள்களும், 9 வயதுடைய யோகேஸ்வரன் என்ற மகனும் இருக்கின்றனர். மூத்த மகளான […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

செல்போனால் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்… வருவாய் கோட்டாட்சியர் விசாரணை….!!

செல்போன் பேசியபடியே நடந்து சென்ற பெண்மணி கிணற்றில் தவறி விழுந்து பலியான  சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது . திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூர் அருகே மிட்டாளம் ஊராட்சி குட்டக் கிந்தூர் கிராமத்தில் வசிப்பவர் திருமூர்த்தி. இவர் மனைவி லக்சனா. இவர் வீட்டின் அருகே உள்ள விவசாய நிலத்தில் செல்போனில் பேசியபடியே சென்றார். அப்போது அங்கிருந்த கிணற்றில் கால் தவறி விழுந்தார். அதைக்கண்ட அப்பகுதி மக்கள் மற்றும் உறவினர்கள் காப்பாற்ற முயற்சி செய்தனர். அதற்குள் அவர் நீரில் மூழ்கி […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

செல்போன் வாங்கி தராத தந்தை…. கடத்தல் நாடகமாடிய மகன்… போலீஸ் செய்த செயல்…!!

தந்தை செல்போன் வாங்கித் தராததால் தான் கடத்தப்பட்டதாக நாடகமாடிய சிறுவனை காவல்துறையினர் எச்சரித்து அனுப்பியுள்ளனர் திருவண்ணாமலை மாவட்டத்தில் இருக்கும் வெட்டவளம் பகுதியை சேர்ந்தவர் ரத்தினவேல் என்பவரது மகன் பரத். அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வரும் இவர் தனது தந்தை ரத்தினவேலிடம் தனக்கு புதிதாக செல்போன் வாங்கித் தரவேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளார். ஆனால் ரத்தினவேல் கூலித்தொழில் செய்து வருவதால் தனது சூழலை மகனிடம் எடுத்துக் கூறியுள்ளார். ஆனாலும் அதனைப் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

நகைக்கடை அதிபரை தாக்கி 8 பவுன் கொள்ளை; சிசிடிவியில் சிக்கிய திருடர்கள்..!!

திருச்சி பாலக்கரை பகுதியில் நகை கடை அதிபரை தாக்கி 8 பவுன் தங்க நகை பறித்துச் சென்று 7 பேர் கொண்ட கொள்ளைக் கும்பலை பாலக்கரை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். திருச்சி பாலக்கரை பகுதியை சேர்ந்தவர் 50 வயதான ரவிச்சந்திரன். இவர் திருச்சி பாலக்கரை இடத்தில்  நகைக்கடை வைத்துள்ளார். கடந்த 21ஆம் தேதி இரவு நகை செய்யும் ஆசாரி வீட்டில் இருந்து 8 பவுன் நகைகளை பெற்றுக் கொண்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தான். இருசக்கர வாகனத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

இப்படி ஒரு கிராமமா… “கேம் விளையாட நோ, டிவி பார்க்கவும் நோ”… மீறினால் கடும் தண்டனை… அச்சத்தில் இளைஞர்கள்..!!

மேற்கு வங்கத்தில் இருக்கும் கிராமங்களில் தொலைக்காட்சி பார்ப்பதற்கும் கேம் விளையாடுவதற்கு தடை விதித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதும் பலர் வீட்டில்  முடங்கி இருக்கும் சூழல் உருவாகியுள்ளது. இதனால் அதிக நேரம் தொலைக்காட்சி பார்ப்பது செல்போனில் கேம் விளையாடுவதும் அதிகரித்துள்ளது. இத்தகைய பழக்க வழக்கம் இளைஞர்களையும் சிறுவர்களையும் அதிக அளவு பாதிப்பதாக புகார் எழுந்துள்ளது. இதனைத் தொடர்ந்து மேற்கு வங்கத்தில் உள்ள சில கிராமங்களில் தொலைக்காட்சி பார்ப்பதற்கும் செல்போனில் கேம் விளையாடுவதற்கு தடை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

செல்போன் இல்லாததால் 12ம் வகுப்பு மாணவி தற்கொலை …!!

ஆன்லைனில் கல்வி கற்பதற்கு செல்போன் இல்லாத விரத்தியில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சென்னை ராமாபுரம் ஏழுமலை நாயக்கர் தெருவைச் சேர்ந்த சின்னையன் என்பவரின் மகள் யாமினி பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்தார். தற்போது கொரோனா ஊரடங்கால் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடந்து வந்தன. ஆனால் கொத்தனார் வேலை செய்யும் சின்னையன் வீட்டில், யாமினி படிப்பதற்கு செல்போன் வசதி இல்லை. இதனால் தனது சித்தியின் செல்போனில் யாமினி அவ்வப்போது வகுப்புகளை கவனித்து வந்தார். […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

“செல்போனை சார்ஜ் போட்டபடியே”…. வெளிநாட்டில் உள்ள அப்பாவுடன் பேசிய மகளுக்கு ஏற்பட்ட சோகம்…!

திருவாரூரில் செல்போனை  சார்ஜ் போட்டு கொண்டே வெளிநாட்டில் உள்ள தனது அப்பாவுடன் மகள் பேசிய போது திடீரென செல்போன் வெடித்து, இளம் பெண்ணின் கண்கள் கடுமையாக பாதிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக பலரும் செல்போன் பேசும்போது சார்ஜ் இறங்கி விட்டால் உடனே சார்ஜ் போட்டுக்கொண்டு செல்போனில் பேசி வருகின்றனர். இது மிகவும் ஆபத்தான ஒன்று.. திடீரென செல்போன் சூடாகி வெடித்து காது கேட்காமலும் போகலாம், உயிருக்கும் ஆபத்து நேரலாம்.. இது போன்ற சம்பவம் உலகின் பல […]

Categories
உலக செய்திகள்

நீங்கள் உபயோகிக்கும் செல்போன் மூலம் கொரானா வைரஸ் பரவ வாய்ப்பு ..! ஆய்வில் அதிர்ச்சி தகவல்

சீனாவின் ஷூபே மாகாணம் வூஹான் நகரில் பரவ தொடங்கிய  கொரோனா வைரஸ் தற்போது இந்தியா அமெரிக்கா உட்பட 81 நாடுகளில் பரவியுள்ளது. தற்போது வரை இந்த வைரஸ் தாக்கம் காரணமாக 3,200 க்கும் அதிகமானோர் பலியானதுடன், 95,000 த்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் இந்த கொடிய வைரஸ் தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள ஒவ்வொரு நாடுகளும் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் கொரானா தொற்று உள்ளவர்கள் தும்மும் போதோ […]

Categories

Tech |