Categories
சினிமா தமிழ் சினிமா

திருமணம் முடிந்த 1 மாதத்தில்…. மனைவிக்கு செல்லப்பெயர் வைத்த ரவீந்தர்…. வைரல் பதிவு….!!!!

தயாரிப்பாளர் ரவீந்தரும், சீரியல் நடிகை மஹாலக்ஷ்மியும் திருமணம் செய்துகொண்டது சென்ற சில வாரங்களுக்கு முன் பெரியளவில் பரபரப்பாக பேசப்பட்டது. அதாவது பணத்திற்காகதான் மஹாலக்ஷ்மி திருமணம் செய்து கொண்டதாக ட்ரோல்களும் வந்தது. அவற்றிற்கெல்லாம் அவர்கள் பதிலடி கொடுத்தனர். இதையடுத்து புது தம்பதியினர் சொந்தஊர் குலதெய்வ கோவிலுக்கு சென்று தற்போது திரும்பி இருக்கின்றனர். அதுமட்டுமின்றி அவர்கள் விஜய் டிவியின் ஸ்பெஷல் ஷோ ஒன்றிலும் ஜோடியாக கலந்துகொண்டிருக்கின்றனர். அதன் ப்ரோமோ இப்போது வெளியாகி வைரலாகி இருக்கிறது. இந்த நிலையில் தற்போது திருமணமாகி […]

Categories

Tech |