Categories
தேசிய செய்திகள்

இனி விமானத்தில் செல்லப்பிராணிகளுக்கும்…. ஆகாசா ஏர் நிறுவனம் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…..!!!!

மறைந்த பிரபல பங்குச் சந்தை முதலீட்டாளரான ராகேஷ் ஜுன் ஜுன்வாலா மற்றும் வினய் துபே போன்றோரால் சென்ற ஆகஸ்ட் மாதம் “ஆகாசா ஏர்” விமான சேவை துவங்கப்பட்டது. இந்த நிறுவனம் இந்தியாவில் வணிகரீதியான விமானங்களை இயக்கி வருகிறது. முதலாவதாக மும்பையிலிருந்து அகமதாபாத் வரையிலான விமானசேவையை வழங்கி வந்த இந்நிறுவனமானது இப்போது கூடுதல் வழித் தடங்களில் பயணிகளுக்கு விமான சேவையை வழங்கி வருகிறது. இந்நிலையில் பயணிகள் இனிமேல் தங்களது செல்லப் பிராணிகளுடன் விமானத்தில் பயணம் செய்ய ஆகாசா ஏர் […]

Categories
தேசிய செய்திகள்

குட் நியூஸ்…! இனி உங்க செல்லப்பிராணியுடன் பயணிக்கலாம்…. கட்டணம் இதுதான்…. ரயில்வே சூப்பர் அறிவிப்பு…!!!!

இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலும் அனைவரும் தங்களுடைய வீடுகளில் நாய் பூனை போன்ற ஏதாவது ஒரு செல்லப்பிராணிகளை வளர்த்து வருகிறார்கள். தங்கள் வீட்டில் ஒருவரை போலவே இந்த நாய்களை பராமரித்து வருவார்கள். சில சமயங்களில் இந்த எதிர்பாராத விதமாக நீண்ட தூரத்துற்கு செல்லும் நிலை ஏற்படும் போது தங்கள் ஆசையாக வளர்த்த செல்ல பிராணியை வீட்டில் விட்டு செல்ல வேண்டிய நிலை ஏற்படும். நம்முடன் அழைத்து செல்ல வேண்டும் என்று நினைத்தாலும் சில போக்குவரத்து சேவை செல்ல பிராணிகளை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

உங்கள் வீட்டில் நாய், பூனை வளர்க்கிறீர்களா?….. உடனே இதை வாங்குங்கள்….. மாநகராட்சி அதிரடி அறிவிப்பு…..!!!!!

பெரும்பாலான மக்கள் தங்கள் வீட்டில் நாய், பூனை, பறவை இனங்கள் ஆகியவற்றை செல்லப்பிராணிகளாக வளர்த்து வருகிறார்கள். அவர்களை தங்களது வீட்டில் ஒருவர் போல் நினைத்து வளர்த்து வருகிறார்கள். அதுமட்டுமில்லாமல் சிறுபிள்ளை போன்று அந்த செல்லப்பிராணிகளுடன் அவர்கள் விளையாடி வருகிறார்கள். இந்நிலையில் சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்கள் வீட்டில் வளர்க்கும் செல்லப் ராணிகளுக்கு உடல்நலம் சரியில்லாமல் போனால் சிகிச்சை அளிக்க மாநகராட்சி சார்பில் 4 இடங்களில் சிகிச்சை மையங்கள் செயல்பட்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து வெறிநாய்க்கடி நோயில்லா […]

Categories
மாநில செய்திகள்

செல்லப்பிராணி வளர்ப்போர் கவனத்திற்கு….. இனி கட்டணம் உண்டு….. சென்னை மாநகராட்சி அதிரடி….!!!

பெரும்பாலும் அனைவருடைய வீடுகளில் செல்லப்பிராணிகளாக நாய், பூனை போன்ற ஏதாவது ஒன்றை வளர்ப்பது உண்டு. இந்நிலையில் பெருநகர சென்னை மாநகராட்சியின் விதிகளின்படி செல்லப்பிராணிகள் வைத்திருப்பவர்கள் அதற்கான உரிமத்தை பெற்றிருக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது . மேலும் செல்லப்பிராணிகளுக்கான உரிமம் கட்டணம் 50 ரூபாய் என்ற வகையில் வருடத்திற்கு ஒருமுறை புதுப்பிக்கும் முறையில் , திரு.வி.க. நகர், நுங்கம்பாக்கம், மீனம்பாக்கம் மற்றும் கண்ணம்மாபேட்டை ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வரும் செல்லப்பிராணிகளின் சிகிச்சை மையங்களிலும் வழங்கப்படுகிறது.என அறிவிக்கப்பட்டுள்ளது. இம்மையங்களில் அனைத்து […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“தனி விமானத்தில் செல்லப் பிராணியுடன் ஊர் சுற்றிய கீர்த்தி”…. போட்டோ இணையத்தில் வைரல்…!!!!!

தனது செல்லப்பிராணியுடன் தனி விமானத்தில் ஊர் சுற்றியுள்ளார் நடிகை கீர்த்தி சுரேஷ். தமிழ் சினிமா உலகில் சென்ற 2015 ஆம் வருடம் விஜய் இயக்கத்தில் வெளிவந்த இது என்ன மாயம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் கீர்த்தி சுரேஷ். இத்திரைப்படம் நல்ல வெற்றியை பெறவில்லை என்றாலும் கீர்த்தி சுரேஷிற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதையடுத்து அவர் தொடரி, ரஜினிமுருகன், ரெமோ உள்ளிட்ட சில படங்களில் நடித்து முன்னணி நடிகையாக மாறினார். கீர்த்தி சுரேஷ் தற்பொழுது பல முன்னணி நடிகர்களுடன் […]

Categories
உலக செய்திகள்

செல்லப்பிராணியாக வீட்டில் வளர்த்த நாய்க்கு….தீடீரென அடைந்த ஏமாற்றம்….!!!!

செல்லப்பிராணியாக வீட்டில் வளர்த்து வந்த நாய் ஒன்று காட்டிய முக பாவனைகள், இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதன்படி ஒருவர் வீட்டில் செல்லப்பிராணியாக நாய் ஒன்று வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் தற்போது திடீரென பூனை ஒன்றை  வீட்டில் கொண்டு வந்து கொஞ்ச தொடங்கியதால், அந்த நாய் ஏமாற்றமடைந்தது. இதனால் முதலில் அந்த நாய் பொறாமையுடன் அந்த பூனையை பார்த்துள்ளது. அதன் பின்னர், அந்த வீட்டின் உரிமையாளரின் கவனத்தையும் கவரும் வகையில், அவரை நெருங்கி வந்து உற்றுப் பார்க்கிறது. […]

Categories
தேசிய செய்திகள்

“செல்லப்பிராணி வைத்திருப்பவர்களுக்கு ஒரு குட் நியூஸ்”….. இனி ரயிலில் பயணம் செய்யலாம்….!!!

செல்லப்பிராணிகளை இந்தியாவில் ரயிலில் எடுத்துச் செல்வதற்கு அனுமதி உண்டா? இல்லையா? என்பதை பற்றி நாம் இதில் தெரிந்து கொள்வோம். தற்போது அனைவருமே வீடுகளில் செல்லப்பிராணிகளை தங்களது குழந்தைகள் போல் வளர்த்து வருகின்றனர். அவர்கள் நீண்ட தூர பயணத்திற்கு திட்டமிட்டிருந்தால் அந்த செல்லப்பிராணிகளை உடன் அழைத்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டு தங்களின் வீடுகளிலேயே விட்டுச் செல்கின்றன. சில போக்குவரத்து செல்லப்பிராணிகளை அழைத்துச் செல்வதற்கு அனுமதி வழங்குவதில்லை. இதனால் பலரும் தங்களது பிராணிகளை தனியாக விட்டு மிகுந்த கவலையுடன் […]

Categories
உலக செய்திகள்

வாயில்லா ஜீவனுக்கு இழைக்கப்பட்ட அநீதி…. பிரபல நாட்டு நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு….!!

தனது உரிமையாளரை விட்டு பிரிந்த குரங்கு குட்டி வனவிலங்கு பூங்காவில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈக்குவடார் நாட்டில் ஆனா பியட்ரிஸ் என்ற பெண் 18 வருடங்களுக்கு முன் ஒரு மாத குரங்கு குட்டியை வனத்திலிருந்து எடுத்து வந்து ஈஸ்ட்ரெலிட்டா  என பெயர் சூட்டி வளர்த்து வந்தார்.  இந்நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு வன விலங்குகளை வீட்டில் வளர்ப்பது சட்டவிரோத செயல் எனக் கூறி அதிகாரிகள் அங்கிருந்த குரங்கு குட்டியை விலங்குகள் பூங்காவிற்கு எடுத்து சென்றனர். […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

ஆட்டுக்குட்டியிடம் தாய்ப்பாசம் காட்டும் நாய்…. வியப்பூட்டும் சம்பவம்….!!!!

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே சந்தவாசல் கிராமத்தை சேர்ந்த வனத்துறை அதிகாரி ஜோதி. இவரது வீட்டில் செல்லப்பிராணியாக ஆடு மற்றும் நாய் வளர்த்து வருகின்றார். ஜோதியின் வீட்டிலுள்ள ஆடு குட்டி ஈனியுள்ளது. ஆனால் ஆட்டிற்கு பால் சுரக்கவில்லை. இதனையடுத்து குட்டி ஆட்டுக்கு அவரது வளர்ப்பு நாய் பால் கொடுத்து வருகிறது. இதனை பொதுமக்கள் அதிசயத்துடன் பார்த்து வருகின்றனர். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. தாய்ப்பாசம் என்பது மனிதர்களுக்கு மட்டுமல்ல அனைத்து உயிர்களுக்கும் பொதுவானது […]

Categories
உலக செய்திகள்

“ஒரு செல்லப்பிராணி புகைப்படத்திற்கு ஒரு மரம்!”.. இன்ஸ்டாகிராமில் வெளியான பதிவு நீக்கம்.. என்ன காரணம்..?

இன்ஸ்டாகிராம் வலைதளத்தில் பிளாண்ட் ஏ ட்ரீ கோ என்ற அமைப்பு சமீபத்தில் வெளியிட்ட  பதிவு வைரலாக பரவியதைத் தொடர்ந்து பதிவு நீக்கப்பட்டது. Plant A Tree Co என்ற அமைப்பானது இன்ஸ்டாகிராமில், நீங்கள் பகிரும் ஒவ்வொரு செல்லப்பிராணிகள் புகைப்படத்திற்கு நாங்கள் ஒரு மரம் நடுவோம் என்று உறுதிக்கூறியது. அவர்கள் இந்த பதிவை வெளியிட்ட, சில நொடிகளில் 4 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் செல்லப்பிராணியின் புகைப்படங்களை பதிவிட தொடங்கினார்கள். விரைவில் செல்லப்பிராணிகளின் புகைப்படங்களை வெளியிட்ட நபர்கள், 4 […]

Categories
உலக செய்திகள்

செல்லப்பிராணி உயிரிழந்தால்…. 2 நாட்கள் ஊதியத்துடன் விடுமுறை…. எங்கு தெரியுமா…??

செல்லப்பிராணி உயிரிழந்தால் இரண்டு நாட்கள் துக்கம் அனுசரிக்கும் விதமாக சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கும் சட்ட மசோதா கொலம்பியாவில் கொண்டுவரப்பட்டுள்ளது. கொலம்பியா மக்களிடம் செல்லப்பிராணிகள் வளர்க்கும் பழக்கம் அதிகமாக உள்ளது. அங்கு 10 இல் 6 சதவீத குடும்பத்தினர் செல்லப்பிராணிகளை வளர்க்கின்றனர். குழந்தை இல்லாதவர்கள் செல்லப்பிராணிகளை தங்கள் குடும்பத்தில் ஒருவராக கருதி அன்பு செலுத்துகிறார்கள். இதனை கருத்தில் கொண்டு செல்லப் பிராணிகள் இறந்தால் அனைத்து பணிகளிலும் இரண்டு நாட்கள் சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்கும் சட்ட மசோதா […]

Categories
தேசிய செய்திகள்

செல்லப்பிராணியை காப்பாற்ற சென்ற 12 வயது சிறுமி… நாயுடன் சேர்ந்து சிறுமிக்கு நேர்ந்த சோகம்…. கதறும் குடும்பத்தினர்…!!!

தான் வளர்த்த செல்லப்பிராணியை காப்பாற்ற முயன்ற 12 வயது சிறுமி 9வது மாடியிலிருந்து கீழே விழுந்து பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள கவி நகரை சேர்ந்தவர் லலித். இவரது மனைவி கிரண். இவர்கள் அடுக்குமாடி குடியிருப்பில் 9வது தளத்தில் வசித்து வருகின்றனர். இந்த தம்பதிகளுக்கு 12 வயதில் ஜோத்னா சர்மா என்ற மகள் உள்ளார். சம்பவ தினத்தன்று லலித் வேலைக்கு செல்ல, கிரண் வீட்டில் சமைத்து கொண்டிருந்தார். அப்போது ஜோத்னா […]

Categories
தேசிய செய்திகள்

“எங்க வீட்ல ஒரு பிள்ளை மாதிரி”… உயிரிழந்த நாய்க்கு வெண்கல சிலை வைத்த குடும்பம்… நெகிழ்ச்சி சம்பவம்…!!!

ஆந்திர மாநிலத்தில் உயிரிழந்த செல்லப் பிராணிக்கு வெண்கல சிலை வைத்த சம்பவம் அரங்கேறியுள்ளது. இன்றைய காலகட்டத்தில் மக்கள் அனைவருமே தங்கள் வீட்டில் வளர்க்கும் செல்லப் பிராணிகளை குடும்பத்தில் ஒருவராகவே பார்த்து கவனித்து வருகின்றனர். அதுவும் மனிதர்களுடன் ஒன்றாக இணைந்து விளையாடுவது அவர்களுக்கு விசுவாசமாக இருப்பது போன்று வீட்டில் ஒருவராகவே அது வளர்ந்து வருகின்றது. அப்படி ஒரு விலங்கு நாய். நாய் எப்பொழுதுமே ஒரு நன்றியுள்ள பிராணி. தங்களை வளர்க்கும் உரிமையாளர்களுக்கு மிகவும் விசுவாசமாக இருக்கக்கூடிய ஒரு விலங்கு. […]

Categories
உலக செய்திகள்

பாம்பு வளக்க நெனச்சது தப்பா..? மயிரிழையில் உயிர் தப்பிய நபர்.. டெலிவரி நிறுவனத்தின் கவனக்குறைவு..!!

சீனாவில் பாம்பு ஒன்றை இணையத்தளத்தில் ஆர்டர் செய்தவருக்கு, விஷம் நீக்கப்படாத பாம்பு அனுப்பபட்டதால் அந்த நபர் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளார்.  சீனாவைச் சேர்ந்த ஒரு நபர் வீட்டில் பாம்பு ஒன்றை செல்லப்பிராணியாக வளர்க்க நினைத்துள்ளார். எனவே ஒரு பாம்பை இணையதளத்தில் ஆர்டர் செய்திருக்கிறார். சீன நாட்டில் வீட்டில் பாம்புகளை வளர்ப்பதற்கு அனுமதியுண்டு. எனவே அவரது வீட்டிற்கு பாம்பு வந்து சேர்ந்தது. வழக்கமாக வீட்டில் பாம்பு வளர்க்க நினைப்பவர்கள், அதன் விஷத்தன்மையை நீக்கிய பின்பு தான் வாங்குவார்கள். எனவே […]

Categories
தேசிய செய்திகள்

மனைவியை கடித்ததால் எதிர்வீட்டு செல்லப்பிராணி நாயை… துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற நபர்… அதிர்ச்சி சம்பவம்…!!!

தன் மனைவியை எதிர் வீட்டில் இருந்த நாய் கடித்ததால் அதை கணவர் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்தியபிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த நரேந்திர விஷ்வையா என்பவர் தனது மனைவியுடன் இந்தூரில் சுதாமா என பகுதியில் வசித்து வருகிறார். அதே பகுதியில் எதிர் வீட்டில் ஒரு குடும்பம் வசித்து வருகிறது. அந்த குடும்பம் ஒரு நாயை செல்லப் பிராணியாக வளர்த்து வருகின்றன. இதையடுத்து நரேந்திர விஷ்வையாவும், அவரது மனைவியும் வீட்டிற்கு வரும் போதெல்லாம் அந்த […]

Categories

Tech |