சீனாவின் ஷாங்காய் நகரில் கொரோனா தோற்று அதிகரித்து வருவதால் அங்கு கடுமையான ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் ஷாங்காய் நகரில் வசிக்கும் 2 கோடியே 60 லட்சம் பேர் கடுமையான கொரோனா கட்டுப்பாடுகளால் தவித்து வருகின்றனர். கடும் சித்திரவதையால் அவதிப்பட்டு வரும் அவர்கள் கொடுமை தாங்க முடியாமல் வீட்டு பால்கனியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொள்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதோடு தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் வளர்ப்பு பிராணிகளை கைப்பற்றியுள்ள சுகாதாரத்துறை அதிகாரிகள் அவற்றை கொடூரமான முறையில் அடித்துக் […]
Tag: செல்லப்பிராணிகள்
லிபியா நாட்டில் பல வருடமாக நீடித்துக்கொண்டிருக்கும் உள்நாட்டுப் போரால் கடுமையாக பாதிக்கப்பட்ட செல்லப்பிராணிகளுக்கு புதிதாக மருத்துவமனை திறக்கப்பட்டிருக்கிறது. லிபியா நாட்டில் பல வருடங்களாக உள்நாட்டுப்போர் நீடித்துக் கொண்டிருக்கிறது. இதில் செல்லப்பிராணிகள் அதிகமாக பாதிப்படைகின்றன. எனவே பெங்காசி எனும் நகரத்தில் புதிதாக செல்லப்பிராணிகளின் சிகிச்சைகளுக்கு என்று மருத்துவமனை திறக்கப்பட்டிருக்கிறது. இங்கு, நாய், குதிரை, பூனை மற்றும் புலி உட்பட பல விலங்குகள் கொண்டுவரப்படுகின்றன. போர் காரணமாக நகரின் பல மருத்துவமனைகளும் பயங்கரவாதிகளின் புகலிடமாக மாறியிருக்கிறது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு […]
கொரோனா தொற்று பாதிப்பானது செல்லப்பிராணிகளுக்கு பரவுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இங்கிலாந்தில் வளர்ப்பு நாய் ஒன்றிற்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் வெய்பிரிட்ஜில் உள்ள விலங்குகள் மற்றும் தாவரங்கள் சுகாதார ஆய்வு குழு கடந்த 3 ஆம் தேதி மேற்கொண்ட பரிசோதனையில் அந்த வளர்ப்பு நாய்க்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனை அடுத்து தொற்று பாதித்த அந்த நாய்க்கு வீட்டிலேயே வைத்து சிகிச்சை அளிக்கின்றனர். மேலும் நாய்க்கு அதன் உரிமையாளரிடம் இருந்து […]
பிரிட்டனில் செல்லப்பிராணிகளை திருடுபவர்களுக்கு புதிய சட்டம் அமல்படுத்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பிரிட்டனில் கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையில் இருந்து மக்கள் பொழுது போக்கிற்காகவும் மன அமைதிக்காகவும் செல்லப்பிராணிகளை அதிக அளவு வாங்க தொடங்கியதால் விற்பனை அதிகரித்தது. இதனைத்தொடர்ந்து செல்லப்பிராணிகளின் தேவை அதிகரித்ததால் அதன் விலையும் இரு மடங்கானது. இதனிடையே கடந்த இரண்டு ஆண்டுகளாக செல்லப்பிராணிகளின் திருட்டும் அதிகரித்தது.மேலும் விலை உயர்ந்த நாய்கள் அதிக அளவில் நடத்தப்படுவதாகவும் புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் […]
அமெரிக்காவில், பெண் ஒருவர் தன் செல்லப்பிராணிகளை தாக்க வந்த கரடியை தன் கையாலேயே அடித்து தள்ளிவிட்டுள்ளார். அமெரிக்காவில் இருக்கும் உட்டா மாகாணத்தில் உள்ள எல்லோஸ்டன் தேசிய பூங்காவிற்கு அருகில் உள்ள ஒரு வீட்டில் சிட்லாலி மோரினிகோ என்ற பெண் வாழ்ந்து வருகிறார். அவரது மகள் ஹேலி மோரினிகோ (17), மூன்று நாய்க்குட்டிகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் அந்த பூங்காவிலிருந்து ஒரு கரடி தன் குட்டிகளுடன் வெளியேறி மோரினிகோவின் வீட்டின் பின் சுவற்றில் ஏறியிருக்கிறது. அப்போது அந்த […]
சென்னையில் ஆசையாக வளர்த்த பூனை ஒன்று கர்ப்பம் அடைந்த நிலையில் அதற்கு வளைகாப்பு நடத்தி குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்தனர். சென்னை, பூந்தமல்லியை சேர்ந்தவர் ஜோதிகுமார். இவர் தனது நாய் மற்றும் பூனைகளை பாசத்துடன் வளர்த்து வருகிறார். தற்போது அவர் வளர்க்கும் பூனை ஒன்று குட்டி போடும் நிலைமையில் இருக்கிறது. இதனால் அப்பூனைக்கு வளைகாப்பு நடத்த ஜோதி முடிவு செய்துள்ளார். பெண்களுக்கு வளைகாப்பு செய்வது போல பூனைக்கும் வளைகாப்பு நடத்த அவர்களது குடும்பத்தினர் முடிவு செய்தனர். அதன்பின் பூனையை பெண் […]