Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கோவை பார்வையாளர்களை கவர்ந்த….செல்லப் பிராணிகளின் கண்காட்சி….மகிழ்ச்சியில் மக்கள் வெள்ளம் ….!!!!

கோவை மாவட்டத்தில் உள்ள நவ இந்தியா என்ற பகுதியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில், சர்வதேச நாய்கள் மற்றும் பூனைகள் கண்காட்சியானது நடைபெற்றது. இதில் நாய்கள் மற்றும் பூனைகளின் உரிமையாளர்கள், கலந்து கொண்டு  தங்கள் செல்லப்பிராணிகளை, அந்த இடத்திற்கு அழைத்து வந்திருந்தனர். மேலும் இந்த கண்காட்சியில் ராட்வெய்லர், பெல்ஜியம் ஷெப்பர்ட், கிரேட் டேன், ராஜபாளையம், கொம்பை, சிப்பிப்பாறை உள்ளிட்ட பல்வேறு வகையான நாய்கள் கலந்து கொண்டன. இதையடுத்து காவல்துறையின் நாய்ப்படையில் உள்ள மோப்ப நாய்கள் மற்றும் வீட்டில் […]

Categories

Tech |