Categories
சினிமா தமிழ் சினிமா

தமிழ் சீரியல் நடிகருக்கு விழுந்த அடி…. இதுவும் போச்சா…. எப்போ வருமோ….!!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் ‘செல்லம்மா’. இந்த சீரியலுக்கு என்று தனி ரசிகர் கூட்டம் உள்ளது. இந்த சீரியலில் நாயகனாக நடித்தவர் அர்ணவ்.  இவருடைய மனைவி திவ்யா தான் கர்ப்பமாக இருப்பதாகவும், தன்னுடைய கணவர் தன்னை அடித்துக் கொடுமை படுத்துவதாகவும் வேறு ஒருவருடன் தொடர்பில் இருப்பதாகவும் கூறி போலீசில் புகார் அளித்திருந்தார். இதனை அடுத்து போலீசார் அர்ணவை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனையடுத்து ‘செல்லம்மா’ சீரியலில் இருந்து அர்ணவ் நீக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செல்லம்மா சீரியலில் இனி இவருக்கு பதில் இவர்….. யார் தெரியுமா….? இதோ நீங்களே பாருங்க…!!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் ‘செல்லம்மா’. இந்த சீரியலுக்கு என்று தனி ரசிகர் கூட்டம் உள்ளது. இந்த சீரியலில் நாயகனாக நடித்தவர் அர்ணவ்.  இவருடைய மனைவி திவ்யா தான் கர்ப்பமாக இருப்பதாகவும், தன்னுடைய கணவர் தன்னை அடித்துக் கொடுமை படுத்துவதாகவும் வேறு ஒருவருடன் தொடர்பில் இருப்பதாகவும் கூறி போலீசில் புகார் அளித்திருந்தார். இதனை அடுத்து போலீசார் அர்ணவை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் ‘செல்லம்மா’ சீரியலில் புதிய கதாநாயகன் நடிக்க உள்ளதாக தகவல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வாவ்…. விஜய் டிவியில் என்ட்ரி தரும் புதிய சீரியல்….. வெளியான அழகிய புரோமோ…..!!!

விஜய் தொலைக்காட்சியில் புதியதாக ”செல்லம்மா” என்ற சீரியல் ஒளிபரப்பாக உள்ளது. சின்னத்திரையில் நிறைய சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘செந்தூரப்பூவே’ சீரியல் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. இதனையடுத்து, தற்போது இந்த தொலைக்காட்சியில் புதியதாக ”செல்லம்மா” என்ற சீரியல் ஒளிபரப்பாக உள்ளது. இதற்கான அறிவிப்பு புரோமோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும், இந்த தொடரில் நடிக்கும் நடிகர், நடிகைகள் குறித்த […]

Categories

Tech |