Categories
சினிமா தமிழ் சினிமா

“நிம்மதியே இல்ல, ஓவர் டார்ச்சர்”…. தொல்லை தாங்க முடியல…. சீரியலிலிருந்து விலக நடிகை திவ்யா கூறிய பகீர் காரணம்….!!!!!

தமிழ் சின்னத்திரையில் பிரபலமான நடிகையாக இருப்பவர் திவ்யா கணேஷ். இவர் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி மற்றும் செல்லம்மா போன்ற தொடர்களில் நடித்து வருகிறார். ஆனால் தற்போது செல்லம்மா தொடரில் இருந்து நடிகை திவ்யா கணேஷ் திடீரென விலகியுள்ளார். நடிகை திவ்யா சீரியலில் இருந்து தன்னுடைய சொந்த காரணத்திற்காக விலகினார் என்று கூறப்பட்டது. ஆனால் நடிகை திவ்யா கணேஷ் அது உண்மையில்லை என்றும் மறுப்பு தெரிவித்ததோடு தான் எதற்காக சீரியலில் இருந்து விலகினேன் என்ற உண்மை […]

Categories

Tech |