மன அமைதி இன்றி இருப்பதற்கான காரணம் ஆராய்ந்து அறி சரியாக சிந்தித்து செயலாற்றினால் உன்னால் எச்சூழலையும், மாற்ற இயலும். எல்லாம் எதார்த்த நிகழ்வுகள் அல்ல வரிகளின் கோர்வையே வாக்கியம் ! வலிகளின் கோர்வையே வரலாறு ! வாழ்வில் முடிவென்று ஏதுமில்லை, எல்லாம் திருப்புமுனைகளே, உன்னை திருப்பும் வினைகளே! உனக்கு முன் வாழ்ந்த போராளிகள், எதிர்ப்பால் வாழ்ந்தவர்களை விட எதிர்பாலினத்தால் எதிர்பார்த்தால் விழுந்தவர்களே அநேகம். அடித்து விளையாடுவதை விட, தடுத்து விளையாடு! வெளிப்புறம் கண்டு தீர்மானித்து விடாதே! பருவத்தில் […]
Tag: செல்லும் பாதையில்
செல்லும் பாதையில்… எல்லாம் எதார்த்த நிகழ்வுகள் அல்ல.. வரிகளின் கோர்வையே, வாக்கியம்!! வலிகளின் கோர்வையே வரலாறு. வாழ்வின் முடிவென்று ஏதுமில்லை… எல்லாம் திருப்புமுனைகளே உன்னை திருப்பும் வினைகளே..!! வரலாற்று கதைகளை அலசு, உன் வாழ்விற்கு திரைக்கதை கிடைக்கும்… வெறும் எதிரான சூழல் உன்னை என்ன செய்யும் ? தன்னம்பிக்கை உன்னோடு இருக்கையில்.. அழுவது பலவீனம் அல்ல , அதேசமயம் பெரும் கண்ணீர்… காவியம் ஆகாது!! எல்லோரும் வேகமாக ஓடுகிறார்கள் என்பதற்காக, நீயும் ஓடாதே …!! அவர்கள் ஓடிக்கொண்டிருப்பது, […]
செல்லும் பாதையில்… மனம் திறந்து பேசு, மனதில் பட்டதெல்லாம் பேசாதே! சிலர் புரிந்து கொள்வர்கள், சிலர் பிரிந்து செல்வார்கள், சிலரது பிரிவு உன்னை வருத்தும்! சிலரது பிரிவு உன்னை திருத்தும். காயங்கள் இல்லாமல் கனவு காணலாம், நிகழ்காலத்தில் அது சாத்தியப்படாது!! நீ கேட்காத கேள்விகள் உன் மனதில் பல பதில்களை… ஏற்படுத்தும்! நீ சொல்லும் ஒரு பதில் உன்னை சுற்றியிருப்பவர்கள் மனதில் பல கேள்விகளை ஏற்படுத்தும்… நெருங்கிய சிலர்உனக்கு விரோதமானால் மனம் தளராதே!! சிலசமயம் மரத்தை வெட்டும் […]