Categories
அரசியல் மாநில செய்திகள்

இதுதான் தி.மு.க. கொடுத்த பரிசு…. அதிமுக முன்னாள் அமைச்சர் குற்றச்சாட்டு…..!!!!!

வாக்களித்த மக்களுக்கு திமுக அரசு கொடுக்கும் பரிசு சொத்துவரி உயர்வு என்று மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜூ குற்றம் சாட்டினார். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது “அதிமுக ஆட்சியில் கொண்டுவந்த அம்மா மினி கிளினிக், குடிநீர் திட்டம், இலவச லேப்டாப் திட்டம் தொடருமா என்ற கேள்விஎழுந்துள்ளது. சென்ற 2018 அதிமுக ஆட்சியில் சொத்துவரி 50 % ஆக உயர்த்தப்பட்டதற்கு எதிர்கட்சி தலைவராக இருந்த தற்போதைய முதல்வர் ஸ்டாலின் இது வரி உயர்வா, சொத்து அபகரிப்பா […]

Categories

Tech |