உக்ரைன் வாழ் மக்கள் தங்கள் செல்லப் பிராணிகளுடன் அந்நாட்டை விட்டு வெளியேறும் காட்சியானது காண்போரை கண்கலங்க வைக்கிறது. உக்ரேன் ரஷ்யா இடையேயான போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இதனால் உக்ரைன் வாழ் மக்கள் தங்களுக்கு தேவையான மற்றும் அவசியமான உடமைகளை மட்டும் எடுத்துக்கொண்டு குழந்தைகளை கையில் பிடித்தபடி சாரை சாரையாய் அந்நாட்டை விட்டு வெளியேறி அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்து வருகின்றனர். மேலும் இவர்கள் தாங்கள் வசிக்கும் இடத்திலிருந்து அண்டை நாடுகளுக்கு பல […]
Tag: செல்ல பிராணிகள்
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வெளிநாட்டில் இருந்து செல்லப்பிராணிகளை இந்தியாவிற்கு கொண்டு வருவதற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. இந்தியா மட்டுமல்லாமல் உலகில் உள்ள பல நாடுகளில் கொரோனா தொற்று பரவி வருகிறது. இதன் காரணமாக வெளிநாட்டில் இருந்து செல்லப்பிராணிகளை இந்தியாவுக்கு கொண்டு வர மத்திய அரசு தடை விதித்துள்ளது. இது குறித்து சுங்கத்துறைக்கு அரசு ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. அதில் வளர்ப்புப் பிராணிகளான நாய்கள், பூனைகள் போன்ற செல்ல பிராணிகளை மற்ற நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு […]
தை இரண்டாம் நாள் மாட்டு பொங்கல் கொண்டாடுவது எப்படி என்பது பற்றிய தொகுப்பு மாட்டுப் பொங்கல் அன்று மாடுகளை குளிப்பாட்டி அதன் கொம்புகளுக்கு வண்ணம் பூசி, பொட்டு வைத்து, மாலை அணிவித்து பொங்கலிட்டு மாடுகளுக்கு படைப்பதே மாட்டுப் பொங்கல் ஆகும். மாடுகளுக்கு மட்டுமின்றி நாம் வீட்டில் வளர்க்கும் செல்லப் பிராணிகளாக ஆடு கோழி போன்றவற்றையும் குளிக்க வைத்து அதற்கு வண்ணம் பூசி,பொட்டு வைத்து,மாலை அணிவித்து, அதற்கு பொங்கல் வைத்து கடவுளாக வழிபடுவதே நம் தமிழர்களின் பாரம்பரிய வழக்கமாகும். […]
மருத்துவர் ஒருவர் செல்ல பிராணிகளுக்கு தனியாக கல்லறை கட்டிய சம்பவம் பலரது பாராட்டை பெற்றுள்ளது. மியான்மர் நாட்டிலுள்ள டாக்டர் டின் கூடுன் நயிங் என்பவர் வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணிகள் இறந்தால் அதனை புதைப்பதற்காக தனியாக கல்லறை ஒன்றை கட்டியுள்ளார். இவர் கடந்த 20 வருடங்களுக்கு முன்பு நாய் ஒன்றை பிரியமுடன் வளர்த்து வந்துள்ளார். அந்த நாய் 2015-ம் வருடம் இறந்துவிட்டது. அவர் அந்த நாயை நல்ல இடத்தில் அடக்கம் செய்ய விரும்பியுள்ளார். வழக்கமாக அந்த நாட்டில் செல்லப்பிராணிகள் […]
மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்கு பரவி வந்த கொரோனா தற்போது விலங்குகளுக்கு செல்லப்பிராணிகளுக்கு பரவ தொடங்கியுள்ளது உலகம் முழுவதிலும் பரவி மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி வரும் கொரோனா மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கு பரவுவதாகவே கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது மனிதர்களிடமிருந்து செல்லப் பிராணிகளுக்கும் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அவ்வகையில் பிரான்சில் முதல்முறையாக பூனை ஒன்றுக்கு முதல்முறையாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சனிக்கிழமை அன்று Val-De-Marne பகுதியிலிருக்கும் Alfort கால்நடை மருத்துவமனையில் அந்தப் பூனைக்கு கொரோனா தொற்று இருப்பதை […]
செல்ல பிராணிகளிடம் இருந்து மனிதர்களுக்கு கொரோனா தோற்று பரவுமா? பரவாதா? என்பது பற்றிய தொகுப்பு நியூயார்க் நகரில் பெண்புலி ஒன்றிற்கு கொரோனா தொற்று ஏற்பட்டது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அச்செய்தி வலைத்தளங்களில் வைரலாக பரவி செல்லப்பிராணிகள் வளர்ப்போர் மனதில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. இதன் தொடர்ச்சியாக செல்லப் பிராணிகளை வளர்ப்பவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என பல வீடியோக்கள் இணையதளங்களில் வெளியாகி வந்தது. வைரலாக தகவல் பரவி வந்தது தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டதில் செல்லப் பிராணிகளிடம் இருந்து […]