Categories
பல்சுவை

உங்களுக்கு நாய் குட்டி ரொம்ப பிடிக்குமா…? ஏப்ரல் 11…. முக்கியமான நாள்….!!

ஏப்ரல் 11 தேசிய செல்லப்பிராணிகள் தினத்தை முன்னிட்டு நாய்களின் குணம் பற்றிய தொகுப்பு ஏப்ரல் 11 தேசிய செல்லப்பிராணிகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. நம் வீடுகளில் வளர்க்கப்படும் செல்லப் பிராணிகள் குறிப்பாக நாய்கள்  வளர்ப்பவர்களிடம் அதிகம் எதிர்பார்ப்பது அவர்களின் அன்பு மற்றும் கவனிப்பு மட்டுமே. அதேசமயம் தன்னை அன்புடன் பார்த்துக்கொண்டு உணவு அளிப்பவர்களுக்கு அது கைமாறாக நன்றியையும் விசுவாசத்தையும் வழங்குகின்றது. நாய்கள் நன்றியுடன் இருப்பது மட்டுமன்றி வீட்டில் இருக்கும் குழந்தைகளை பாதுகாப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றது. வீட்டில் […]

Categories
பல்சுவை

மிரள வைக்கும் 7 செல்ல பிராணிகள்…!!

ஏப்ரல் 11 செல்லப்பிராணிகள் வளர்ப்பு தினத்தை முன்னிட்டு வழக்கமான செல்லப்பிராணிகளை தவிர்த்து சற்று வித்தியாசமாக வளர்க்கப்படும் செல்லப் பிராணிகள் பற்றிய தொகுப்பு செல்லப்பிராணிகள் அனைவருக்கும் பிடித்தமான ஒன்று தான். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான செல்லப்பிராணிகளை பிடிக்கும். செல்லப்பிராணிகள் வளர்ப்பதினால் மன அழுத்தம் குறைகிறது. செல்லப் பிராணிகளுடன் நேரம் செலவழிக்கும் பொழுது மனம் மகிழ்ச்சி நிறைந்த ஒன்றாகவே இருக்கும்.  ஏப்ரல் 11 செல்லப்பிராணிகள் தினமாக கொண்டாடப்படுகிறது. செல்ல பிராணிகளில்  சிலருக்கு நாய்க்குட்டிகளை பிடிக்கும் சிலருக்கு பூனைகளைப் பிடிக்கும் சிலருக்கு […]

Categories
பல்சுவை

வீட்டில் பிராணிகளை வளர்த்தால் நமக்கு ஆபத்து ஏற்படுமா.?

ஏப்ரல் 11 செல்லப்பிராணிகள் வளர்ப்பு தினத்தை முன்னிட்டு வீட்டில் வளர்க்கும் செல்ல பிராணிகளால் நமக்கு ஆபத்து உண்டாகுமா அல்லது நன்மை உண்டாகுமா என்பது பற்றிய தொகுப்பு நாம் பசுவை வளர்க்கிறோம் என்றால் கிட்டத்தட்ட நாம் புண்ணியம் பெற்றவராக ஆகின்றோம். ஏனென்றால் பசு தனக்கென்று எதுவும் வைத்துக் கொள்வதில்லை. அனைவருக்கும் கொடுக்கக்கூடியது. தாயில்லா குழந்தைகளுக்கும் உணவு மூலம் தாய் ஆகிறது. பசுவின் முழு உருவத்திலும் முப்பத்து முக்கோடி தேவர்கள், சிவன், பிரம்மா, விஷ்ணு உள்ளிட்ட மூவரும் குடி கொண்டிருப்பதாக ஐதீகம். […]

Categories
பல்சுவை

தீய சக்திகளை தடுத்து நிறுத்துமா வளர்ப்பு பிராணிகள்…?

ஏப்ரல் 11 செல்லப்பிராணிகள் வளர்ப்பு தினத்தை முன்னிட்டு தீய சக்தியை தடுத்து நிறுத்தும் மீன் நாய் பூனை போன்ற வளர்ப்புப் பிராணிகள் பற்றி சாஸ்திரம் கூறும் உண்மை பற்றிய தொகுப்பு கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது என்று முன்னோர்கள் அழகாக திருஷ்டியை பற்றி விளக்கமாக கூறியுள்ளனர். வீட்டில் குப்பை சேர சேர துர்நாற்றம் வீசும். அது போல தான் கண்திருஷ்டியும் அதிகமாக அதிகமாக பல்வேறு பிரச்சினைகள் குடும்பத்தில் உள்ளவர்களை ஆட்டிப்படைக்கும். இதுபோன்று திருஷ்டியை போக்குவதற்கு பல்வேறு வழிமுறைகளை […]

Categories
பல்சுவை

இந்த செல்ல பிராணிகள் அதிஷ்டத்தை கொட்டித்தரும்…!!

ஏப்ரல் 11 செல்லப்பிராணிகள் தினத்தை முன்னிட்டு அதிர்ஷ்டத்தை கொடுக்கும் செல்லப்பிராணிகள் பற்றிய தொகுப்பு வீட்டில் செல்லப் பிராணிகள் வளர்ப்பதனால் மன அமைதியும் மனநிறைவும் கிடைக்கப்பெறும். அதுமட்டுமின்றி சில பிராணிகள் வளர்ப்பதனால் வீட்டிற்கு அதிர்ஷ்டமும் அதிக அளவில் கிடைக்கப் பெறும். அவை பறவைகள் பறவைகள் என்றாலே வாய்ப்புகளையும் அதிர்ஷ்டத்தையும் சுபிட்சமான வாழ்க்கையும் அள்ளித் தரக்கூடியது. விலங்குகளை நேசிக்கக் கூடிய சில பேருக்கு அதைக் கூண்டில் அடைத்து வைப்பது பிடிக்காது. வீட்டில் பறவைகளை வைக்க வேண்டும் என்ற ஆசை கொண்டவர்கள் […]

Categories

Tech |