Categories
ஈரோடு சேலம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தம்பதியைப் பிரித்த அமைச்சரை பொறுப்பிலிருந்து முதல்வர் நீக்க வேண்டும்:- திருமாவளவன் காட்டம்!!

கடந்த 9ம் தேதி சேலம் மாவட்டம் கொளத்தூரில் இளமதி– செல்வன் என்ற காதல் ஜோடி சுயமரியாதை திருமணம் செய்துகொண்டது. இதனால் ஆத்திரமடைந்த ஜாதி வெறிக் கும்பல் திருமணம் செய்து நடத்தி வைத்த திராவிடர் விடுதலை கழகத்தின் நிர்வாகியும் , திருமணம் செய்துகொண்ட செல்வனையும் கடுமையாக தாக்கி இளமதியை கடத்திச் சென்றனர். இதுகுறித்து போலீசார் 40 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.   இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியநிலையில் 5 நாட்களாகியும் இளமதி எங்கே இருக்கிறார் […]

Categories

Tech |