செல்வமகள் சேமிப்புதிட்டம் (சுகன்யா சம்ரிதி யோஜனா) என்பது பெண் குழந்தைக்கான சிறு சேமிப்புத் திட்டம். இந்தத் திட்டத்தில் ஆண்டுக்கு 7.6% வட்டி வழங்கப்படுகிறது. இது மிகவும் பாதுகாப்பான முதலீடு மற்றும் சேமிப்பு திட்டம் ஆகும். இந்த திட்டத்தை பெண்குழந்தைகளின் எதிர்கால சேமிப்பாகவும், வருமானம் ஈட்டும் முதலீடு (அல்லது) பெண் குழந்தைகளின் எதிர்காலத் தேவைகளுக்கு ஒரு முதலீடாகவும் பார்ப்பதால் பெற்றோர்கள் அதிகளவில் முதலீடு செய்வதை பார்க்க வருகிறார்கள். இந்த நிலையில் வரும் ஜூலை மாதம் முதல் இத்திட்டத்தில் வட்டி […]
Tag: செல்வமகள்
செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் கணக்கு வைத்து இருந்தீர்கள் என்றால் இந்த செய்தி உங்களுக்காகத்தான். தபால் நிலையங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் பெண் குழந்தைகளுக்கான செல்வமகள் சேமிப்பு திட்டத்துக்கான விதிமுறைகள் குறித்து நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் .மத்திய அரசு சுகன்யா சம்ரிதி யோஜனா என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இது தமிழகத்தில் செல்வமகள் திட்டம் என்ற பெயரில் செயல்படுகிறது. பெண் குழந்தைகளை வைத்திருக்கும் பெற்றோர்கள் இந்த திட்டத்தில் சேமித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த திட்டத்தில் சில விதிமுறைகளை அரசாங்கம் […]
இந்திய அஞ்சல் துறையின் பல்வேறு சேமிப்பு திட்டங்கள் உள்ளது. இதில் ஆண் குழந்தைகளுக்கு சேமிக்கக் கூடிய வகையில் ‘பொன்மகன்’ சேமிப்பு திட்டம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் திட்டத்தில் ஒவ்வொரு ஆண்டுக்கும் குறைந்தபட்சம் ரூ.500 செலுத்த வேண்டும். எனவே இந்த திட்டத்தில் நடுத்தர மக்கள் பெருமளவு இணைகிறார்கள். இந்தத் திட்டத்தின் முதிர்வு காலம் 15 ஆண்டுகள் ஆகும். மேலும் இதில் 10 வயதுக்குள் இருக்கும் குழந்தைகள் ஜாயின்ட் மூலமாக சேமிப்பு கணக்கை தொடங்கலாம். ஆனால் 10 வயதுக்கு மேல் உள்ள […]
பெற்றோர்களே உங்கள் வீட்டில் பெண் பிள்ளை உள்ளதா? உடனடியாக நீங்கள் சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டத்தில் இணையுங்கள். உங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும். இந்திய தபால் துறையின் கீழ் இங்க திட்டம் செயல்பட்டு வருகிறது. பிறந்த குழந்தை முதல் 10 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகள் இத்திட்டத்தில் இணைக்கலாம். சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டத்தில் ஆண்டுக்கு 7.6 சதவீதம் வட்டி கிடைக்கும். பெண்ணிற்கு 21 வயது ஆனவுடன் இந்த கணக்கு மூடப்படும். கணக்கு தொடங்க 250 […]