நம் வீட்டு பூஜை அறையில் நாம் பயன்படுத்தும் முக்கிய பொருள்களில் ஒன்று பச்சைகற்பூரம். இது செல்வத்தை ஈர்க்கும் தன்மை கொண்டது என்று கூறுகிறார்கள். இதனை ஒரு மஞ்சள் துணியில் முடிச்சாக கட்டி குபேர மூலையில் வைத்து பூஜை செய்தால் வீட்டில் பணம் எப்போதும் தங்கும். பச்சைக்கற்பூரம் இயற்கையாகவே வாசனையை தரும் தன்மை உடையது. இதற்கு மிகப்பெரிய சக்தி உள்ளது. இதை வீட்டில் எங்கு வைத்தாலும் நிம்மதி கிடைக்கும். இந்த வாசனை வீட்டிலுள்ள துஷ்ட சக்திகளை வீட்டை விட்டு […]
Tag: செல்வம் .
நம் வீட்டில் பண வரவு அதிகரிக்க வேண்டுமென்றால் நாம் ஒரு சில விஷயங்களை கடைபிடிக்க வேண்டியது மிகவும் முக்கியமாகும். அது என்ன என்பதை பற்றி இதில் தெரிந்து கொள்வோம். வெள்ளிக்கிழமை காலை 6 மணி முதல் 6.15க்குள், மதியம் ஒரு மணி முதல் 1.15க்குள, இரவு 8 மணி முதல் 8.15 க்குள் உப்பு வாங்கி வர வேண்டும். இப்படி வாரா வாரம் அல்லது மாதம் முதல் தேதி கல் உப்பு வாங்கி வந்து வீட்டின் பூஜையறையில் […]
இந்து மதத்தில் லட்சுமி தான் செல்வத்தின் கடவுளாக பார்க்கப்படுகிறார். லட்சுமி தேவியின் அருள் இல்லாமல் எவராலும் வாழ்க்கையில் முன்னேற முடியாது என்பது புராணங்களில் கூறப்படும் நம்பிக்கை. கடின உழைப்பு, விடாமுயற்சி இவற்றுடன் லட்சுமிதேவியின் அருள் இருந்தால் ஒருவரின் முன்னேற்றம் மிகப்பெரியதாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார். லட்சுமி தேவி வழிபாடு என்பது மிகவும் முக்கியம். உங்கள் வீட்டில் சில பொருட்களை வைத்திருந்தால் லட்சுமிதேவி உங்கள் வீட்டில் இருப்பால் என்று புராணங்கள் கூறப்படுகின்றது. என்ன பொருள் என்பதை பற்றி இதில் […]
உங்கள் வீட்டில் செல்வம் குறைவதின் அறிகுறிகள் என்னவென்று கொஞ்சம் இதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள். இதனை படித்த பிறகு அந்த தவறை மீண்டும் செய்ய வேண்டாம். செல்வம் குறைவதற்கு முக்கியமான அறிகுறி, கழுவப்படாத எச்சில் மற்றும் சமையல் பாத்திரங்கள் அதிகம் நேரம் அப்படியே இருப்பது. வீட்டில் பெண்கள் விளக்கு ஏற்றாமல் ஆண்கள் விளக்கு ஏற்றுவது. தலைமுடி தரையில் உலா வருவது. ஒட்டடைகள் சேர்ப்பது. சூரிய மறைவுக்குப் பிறகு வீட்டை பெருக்குவது துடைப்பது தூங்குவது. எச்சில் பொருட்கள் பாத்திரங்கள் […]
ராமநாதபுரம் அருகே உடல்நிலை சரியில்லாத கல்லூரி மாணவிக்கு பேய் விரட்டுவதாக கூறி சாட்டையால் அடித்தில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் அருகே உள்ள கோரவள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் வீர செல்வம். அவரது மனைவி கவிதா இறந்துவிட்ட நிலையில், மகன் கோபிநாத், தாரணி ஆகியோருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் தாரணிக்கு காய்ச்சல் வந்தால் உடல் நலம் பாதிக்கப்பட்டு உள்ளது.ஆனால் தாரணிக்கு சிகிச்சை அளிக்காமல் பேய் பிடித்துள்ளதாக கூறி அவரை திருப்பாலை குடியில் உள்ள கோடங்கியிடம் தந்தை […]