கீதாஞ்சலி பகிர்ந்த புகைப்படங்களில் செல்வராகவனின் புகைப்படம் இடம்பெறவில்லை. தமிழ் சினிமா உலகின் பிரபல இயக்குனராக வலம் வருபவர் செல்வராகவன். இவர் சென்ற 2006ம் வருடம் நடிகை சோனியா அகர்வாலை திருமணம் செய்து கொண்டார். பின் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் விவாகரத்து செய்தனர். பிறகு தன்னிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய கீதாஞ்சலியை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் இருக்கின்றனர். தனியாகத்தான் வந்தோம். தனியாகத்தான் போவோம். நடுவில் என்ன துணை வேண்டி கிடக்கிறது […]
Tag: செல்வராகவன்
செல்வராகவனின் ட்விட்டர் பதிவை பார்த்தவர்கள் விவாகரத்தா என கேள்வி எழுப்பி வருகின்றார்கள். தமிழ் சினிமா உலகின் பிரபல இயக்குனராக வலம் வருபவர் செல்வராகவன். இவர் சென்ற 2006ம் வருடம் நடிகை சோனியா அகர்வாலை திருமணம் செய்து கொண்டார். பின் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் விவாகரத்து செய்தனர். பிறகு தன்னிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய கீதாஞ்சலியை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் இருக்கின்றனர். இந்த நிலையில் செல்வராகவன் ட்விட்டர் பதிவு ஒன்றை […]
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான செல்வராகவன், அண்மையில் தனுஷ் நடிப்பில் நானே வருவேன் திரைப்படத்தை இயக்கி இருந்தார். இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதையடுத்து இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் “பகாசூரன்” திரைப்படத்தில் அவர் நடித்து உள்ளார். இந்த படம் விரைவில் வெளியாக இருக்கிறது. தற்போது செல்வராகவன் புது திரைப்படம் இயக்குவதில் கவனம் செலுத்தி வருகிறார். இந்த நிலையில் செல்வராகவன் டுவிட் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அவற்றில், “இதான் மண்டய பிச்சுகிட்டு எழுதுறது” என புகைப்படம் […]
மோகன் ஜி பதிவிற்கு செல்வராகவன் பதில் கூறியுள்ளார். மோகன்ஜி இயக்கத்தில் இயக்குனர் செல்வராகவன் மற்றும் நட்ராஜ் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடிக்கும் திரைப்படம் பகாசூரன். இத்திரைப்படத்தில் ராதாரவியும் முக்கிய வேடத்தில் நடிக்கின்றார். இப்படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைக்க மோகன் ஜி-யின் ஜிஎம் பிலிம் கார்ப்பரேஷன் நிறுவனம் தயாரிக்கின்றது. இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து பின்னணி பணிகள் நடந்து வருகின்றது. இத்திரைப்படத்தின் போஸ்டர்கள் மற்றும் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அண்மையில் வெளியான இத்திரைப்படத்தின் முதல் பாடல் […]
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவர் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் வெளிவந்த அனைத்து படங்களும் மிகவும் பேசப்பட்ட படங்களாகவே அமைந்தது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு கலைப்புலி தானு தயாரிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் நானே வருவேன் திரைப்படம் சமீபத்தில் வெளியானது. இந்த திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக வெற்றி படமாகவே அமைந்தது. இந்நிலையில் இயக்குனர் செல்வராகவன் அளித்த பேட்டியில், எழுத்தாளர்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு […]
ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் குறித்து இயக்குனர் செல்வராகவன் பேசியுள்ளார். செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி, ரீமாசென் மற்றும் ஆண்ட்ரியா நடித்து வெளியான திரைப்படம் ஆயிரத்தில் ஒருவன். பழங்கால சோழப் பேரரசுக்கும் பாண்டிய பேரரசுகும் இடையிலான போர் குறித்து இந்த படத்தில் கூறப்பட்டிருந்தது. ஜிவி பிரகாஷ் குமாரின் பாடல்கள் ஒவ்வொன்றும் மிக பிரம்மாண்டமாக இருந்தது. அன்று ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்படவில்லை. அண்மையில் ஆயிரத்தில் ஒருவன் 2 திரைப்படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை புதிய போஸ்டருடன் ட்விட்டர் பக்கத்தில் செல்வராகவன் […]
நானே வருவேன் திரைப்படம் குறித்து நிகழ்ச்சி ஒன்றில் செல்வராகவன் பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான தனுஷ் தற்போது தன் அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக எல்லி அவ்ரம் நடித்துள்ளார். இத்திரைப்படத்தை எஸ்.தாணு தயாரித்துள்ளார். இப்படத்தில் இரண்டு விதமான கெட்டப்புகளில் நடித்துள்ளார் தனுஷ். இத்திரைப்படமானது வருகின்ற 29ஆம் தேதி தியேட்டரில் ரிலீஸாக உள்ளது. தற்போது படக்குழு பிரமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றார்கள். இந்த நிலையில் செல்வராகவன் தனியார் நிகழ்ச்சி […]
புதுப்பேட்டை திரைப்படத்தில் முதலில் தனுஷ் நடிக்க மாட்டேன் என கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் தனுஷ். செல்வராகவன் இயக்கத்தில் இவர் நடிப்பில் வருகின்ற செப்டம்பர் 29ஆம் தேதி நானே வருவேன் திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளது. இத்திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்க கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ளார். இந்த நிலையில் தனுஷ் புதுப்பேட்டை திரைப்படத்தில் நடித்த அனுபவம் குறித்து கூறியுள்ளது தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. […]
இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்த திரைப்படம் நானே வருவேன். இந்த திரைப்படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடிகை இந்துஜா ரவிச்சந்திரன் நடித்திருக்கின்றார். மேலும் இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த திரைப்படம் இந்த மாதம் திரையரங்குகளில் வெளியாக இருப்பதாக படகுழு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த நிலையில் இந்த படத்தை தொடர்ந்து இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் கதாநாயகனாக நடிக்க இருக்கின்ற திரைப்படம் கேப்டன் மில்லர் சத்யஜோதி […]
செல்வராகவன் நடிப்பில் உருவாகியிருக்கும் பகாசூரன் திரைப்படத்தின் டீசர் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. மோகன்ஜி இயக்கத்தில் இயக்குனர் செல்வராகவன் மற்றும் நட்ராஜ் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடிக்கும் திரைப்படம் பகாசூரன். இத்திரைப்படத்தில் ராதாரவியும் முக்கிய வேடத்தில் நடிக்கின்றார். இப்படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைக்க மோகன் ஜி-யின் ஜிஎம் பிலிம் கார்ப்பரேஷன் நிறுவனம் தயாரிக்கின்றது. இந்நிலையில் டீசர் குறித்து அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. அதில் களம் கண்டு ஆடுவான் பகாசூரன்…. படத்தின் டீசர் இன்று காலை வெளியாகும் என இயக்குனர் […]
சோனியா அகர்வால் நடிகர் தனுஷ் குறித்து பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான ‘காதல் கொண்டேன்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் சோனியா அகர்வால். இதனையடுத்து இவர் நடிப்பில் வெளியான 7 ஜி ரெயின்போ காலனி, ஒரு நாள் ஒரு கனவு, திருட்டுப்பயலே, புதுப்பேட்டை போன்ற திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இவர் தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழி படங்களிலும் நடித்து வருகிறார். இவர் இயக்குனர் செல்வராகவனை […]
கீர்த்தி சுரேஷ் மற்றும் செல்வராகவன் நடிப்பில் சாணிக் \காகிதம் திரைப்படம் ஓடிடியில் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமா உலகில் பிரபல நடிகையாக வலம் வருகின்றார் கீர்த்தி சுரேஷ். இவர் தற்பொழுது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் சாணிக் காகிதம் திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தில் பிரபல இயக்குனரான செல்வராகவன் முதல் முதலாக நடித்து இருக்கின்றார். இத்திரைப்படத்தின் படபிடிப்பானது சென்ற 2020ஆம் ஆண்டு தொடங்கிய நிலையில் நேற்று இரவு அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது. இப்படமானது 1979இல் நடப்பதுபோல் படமாக்கப்பட்டுள்ளது. […]
தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகி வரும் வாத்தி, செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன், மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட படங்களில் தனுஷ் நடித்து வருகிறார். இதில் திருச்சிற்றம்பலம் மற்றும் நானே வருவேன் படங்களின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் தற்போது வாத்தி படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. தனுஷ் வாத்தி படத்தின் மூலம் தெலுங்கு படத்தில் நேரடியாக அறிமுகமாகிறார். இந்த நிலையில் தனுஷ் தான் வாத்தி படத்தின் கதையை எழுதியுள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. செல்வராகவன் […]
கீர்த்தி சுரேஷ், செல்வராகவன் நடிப்பில் உருவாகியிருக்கும் சாணிக்காதிதம் திரைப்படத்தின் டீசர் நேற்று வெளியாகியுள்ளது. இயக்குனர் செல்வராகவன் துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, இரண்டாம் உலகம், என்ஜிகே, நெஞ்சம் மறப்பதில்லை உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார். இவர் தற்போது நானே வருவேன் திரைப்படத்தை தனுஷை வைத்து இயக்கி வருகின்றார். இவர் தற்போது நடிகராகவும் அவதாரம் எடுத்துள்ளார். அண்மையில் வெளியான பீஸ்ட் திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். இவர் தற்போது […]
”சாணிக்காயிதம்” படத்தின் அசத்தலான டீசர் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனராக வலம் வருபவர் செல்வராகவன். இவர் இயக்கத்தில் அடுத்ததாக ரிலீசாக உள்ள திரைப்படம் ”நானே வருவேன்”. இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான ‘பீஸ்ட்’ படத்தில் செல்வராகவன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதனையடுத்து, இவர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ”சாணிக்காயிதம்”. இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். இந்நிலையில், அமேசான் பிரைம் வீடியோவில் ரிலீஸாகும் இந்த படத்தின் […]
செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி, ரீமாசென் மற்றும் ஆண்ட்ரியா நடித்து வெளியான திரைப்படம் ஆயிரத்தில் ஒருவன். பழங்கால சோழப் பேரரசுக்கும் பாண்டிய பேரரசுகும் இடையிலான போர் குறித்து இந்த படத்தில் கூறப்பட்டிருந்தது. ஜிவி பிரகாஷ் குமாரின் பாடல்கள் ஒவ்வொன்றும் மிக பிரம்மாண்டமாக இருந்தது. அன்று ரசிகர்களால் பெரிதும் கவனிக்கக் கூடியதாக இந்த படம் இருந்தது. இந்த படத்தின் இரண்டாம் பாகம் வருமா? என செல்வராகவனிடம் பலரும் கேள்வி எழுப்பியிருந்தனர். இந்நிலையில் செல்வராகவன் இது தொடர்பாக பேட்டி ஒன்றை […]
நானே வருவேன் திரைப்படத்தின் ஹீரோயின் தனுஷ் மற்றும் செல்வராகவன் பற்றி கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான தனுஷ் தற்போது தன் அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இந்த படத்தில் கதாநாயகியாக எல்லி அவ்ரம் நடிக்கிறார். இந்நிலையில் ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த எல்லி அவ்ரம் தனுஷ் பற்றி கூறியுள்ளதாவது, தனுஷுடன் இணைந்து நடித்தது ஒரு கனவு போல இருக்கின்றது. சூப்பர் ஸ்டாராக இருந்தாலும் அனைத்து மொழி திரைப்படங்களில் நடித்தாலும் பந்தாவே இல்லாமல் […]
தனுஷின் புகைப்படத்தை பகிர்ந்து செல்வராகவன் போட்ட ட்விட்டர் பதிவானது வைரலாகி வருகின்றது. துள்ளுவதோ இளமை திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார் தனுஷ். அதன் பிறகு தன் அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் காதல் கொண்டேன் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார் தனுஷ். அதன் பிறகே இவர்கள் இணைந்து படம் பண்ணாத நிலையில் பத்து வருடங்களுக்கு பிறகு மீண்டும் நானே வருவேன் திரைப்படத்தின் மூலம் இருவரும் இணைந்திருன்றார்கள். For a long time […]
செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் நானே வருவேன் திரைப்படம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான தனுஷ் தற்போது தன் அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கின்றார். எஸ்.தாணு தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இத்திரைப்படத்தில் செல்வராகவன் வில்லனாக நடிக்க இருப்பதாக செய்தி வெளியாகி உள்ள நிலையில் தனது ட்விட்டர் […]
‘சாணிக்காயிதம்’ படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் ராக்கி படத்தை இயக்கியதன் மூலம் பிரபலமானவர் இயக்குனர் அருண் மாதேஸ்வரன். இவர் இயக்கத்தில் அடுத்ததாக உருவாகியிருக்கும் திரைப்படம் ‘சாணிக்காயிதம்”. இந்த படத்தில் செல்வராகவன் மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோர் இணைந்து நடித்திருக்கின்றனர். இதனையடுத்து தியேட்டரில் ரிலீசாகும் என எதிர்பார்க்கப்பட்ட இந்தத் திரைப்படம் OTT ல் ரிலீஸ் ஆகும் என ஏற்கனவே தகவல் வெளியானது. இந்நிலையில், இந்த திரைப்படம் நேரடியாக OTT ல் ஏப்ரல் 7ஆம் தேதி […]
தனுஷ் செல்வராகவனின் லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவர் கடந்த ஜனவரி மாதம் ஐஸ்வர்யாவை பிரிவதாக அறிவித்தார். பிறகு இருவரும் அவரவர்களின் கெரியர்களில் கவனம் செலுத்த ஆரம்பித்தனர். தனுஷ் தற்போது வாத்தி, திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகின்றார். இந்நிலையில் தனுஷ் அண்மையில் எடுத்த புகைப்படத்தை அண்ணன் செல்வராகவன் வெளியிட்டுள்ளார். அப்புகைப்படத்தில் தனுஷ் ஃபுல் சேவ் செய்து அண்ணன் செல்வராகவனை கட்டியணைத்தபடி போட்டோ எடுத்துள்ளார். இப்புகைப்படமானது நானே […]
செல்வராகவன்-சோனியா அகர்வால் விவாகரத்து செய்ததற்கான மேலும் ஒரு காரணம் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமா உலகில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர்களில் ஒருவர் செல்வராகவன். இவர் காதல் கொண்டேன் திரைப்படத்தின் மூலம் ரசிகர்களிடையே தனி இடத்தை பிடித்தார். இவர் தற்போது தனுஷை வைத்து நானே வருவேன் திரைப்படத்தை இயக்கி வருகின்றார். செல்வராகவன் காதல் கொண்டேன் திரைப்படத்தை இயக்கிய போது திரைப்படத்தில் நடித்த சோனியா அகர்வாலுடன் காதல் மலர்ந்தது. பிறகு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். சில வருடங்களுக்கு பின் […]
தனது வளர்ச்சிக்கு காரணம் அண்ணன் மற்றும் தந்தைதான், ரஜினி இல்லை என்று கூறியுள்ளார் தனுஷ். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவர் துள்ளுவதோ இளமை திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். இவர் நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர் பாடகர், பாடலாசிரியர் என பல திறமைகளை தனக்குள் வைத்திருக்கின்றார். இவர் தற்போது வாத்தி, திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகின்றார். இந்நிலையில் தனுஷ் தனது வெற்றிக்கு காரணம் தனது தந்தை கஸ்தூரி ராஜா மற்றும் அண்ணன் […]
செல்வராகவன் நடிக்கும் சாணிக்காகிதம் திரைப்படமானது ஓடிடியில் வெளியாக உள்ளதாக கூறப்படுகின்றது. தமிழ் சினிமா உலகில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் செல்வராகவன். இவர் இயக்கிய முதல் திரைப்படம் காதல் கொண்டேன். முதல் படத்திலேயே இவர் நல்ல வரவேற்பை பெற்றார். தற்போது செல்வராகவன் தனுஷ் நடிக்கும் நானே வருவேன் திரைப்படத்தை இயக்கியுள்ளார். இத் திரைப்படமானது வெளியாக உள்ளது. இந்நிலையில் செல்வராகவன் பீஸ்ட் திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்ததை தொடர்ந்து தற்போது சாணிக்காகிதம் திரைப்படத்தில் ஹீரோவாக நடிக்க உள்ளார். அருண் மாதேஸ்வரன் […]
அண்ணன் செல்வராகவனும் தம்பி தனுஷும் அடித்துக் கொள்ளும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தமிழ் சினிமா உலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் தனுஷ். இவர் நீண்ட நாட்களுக்கு பிறகு தற்போது அண்ணன் செல்வராகவனுடன் இணைந்து படத்தில் நடித்து வருகின்றார். நானே வருவேன் திரைப்படத்தில் செல்வராகவன் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. அண்ணனும் தம்பியும் மோதிக்கொள்ளும் காட்சி எப்படி இருக்கப் போகின்றது என ரசிகர்கள் இப்போதே பேச ஆரம்பித்து விட்டனர். இத்திரைப்படத்தை செல்வராகவனே இயக்கி நடிக்கின்றார். அண்ணன் செல்வராகவனை […]
படித்து வேலைக்கு போக வேண்டும் என ஆசைப்பட்ட தனுஷை கஸ்தூரிராஜா மற்றும் செல்வராகவன் திசைமாற்றியுள்ளனர். தனுஷ் தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவர். தனுஷ் தனது தந்தை கஸ்தூரி ராஜா மற்றும் அண்ணன் செல்வராகவன் போல் நடிக்க விரும்பவில்லை. தனுஷ் ஷெஃப்பாக ஆசைப்பட்டார். ஆனால் அப்பா மற்றும் அண்ணன் இருவரும் அவரை கட்டாயப்படுத்தி நடிகராகி விட்டனர். கஸ்தூரிராஜா மற்றும் செல்வராகவன் இருவரும் கட்டாயப்படுத்தாமல் இருந்தால் தமிழ் சினிமாவுக்கு இப்படி ஒரு நடிகர் கிடைத்திருக்க மாட்டார். இந்நிலையில் […]
நடிகர் தனுஷின் அண்ணன் செல்வராகவனின் பிறந்த நாளான நேற்று ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவருக்கு வாழ்த்துக்கள் கூறியுள்ளார். நடிகர் தனுஷும், ஐஸ்வர்யாவும் கடந்த 18 வருடங்களுக்கு முன்பாக காதலித்து திருமணம் செய்துள்ளார்கள். ஆனால் சமீபத்தில் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்யப்போவதாக தங்களது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்கள். இதனை கண்ட அவர்களது குடும்பத்தாரும், நண்பர்களும் இருவரையும் சேர்த்து வைக்கும் முனைப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆனால் நடிகர் தனுஷும், ஐஸ்வர்யாவும் விவாகரத்து அறிவிப்பை வெளியிட்டு […]
தனுஷ் நடிக்கும் நானே வருவேன் திரைப்படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவர் தற்போது நானே வருவேன் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இத்திரைப்படத்தை தனுஷின் அண்ணன் செல்வராகவன் இயக்குகின்றார். தாணு இப்படத்தை தயாரிக்கின்றார். நானே வருவேன் திரைப்படத்தின் படப்பிடிப்பானது சில மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இயக்கத்தில் சிகரம் தொட்ட @selvaraghavan நடிப்பிலும் சிகரம் தொட வாழ்த்துக்கள். #NaaneVaruven #HappyBirthdaySelvaraghavan @dhanushkraja @thisisysr pic.twitter.com/g7wIELgWfK — Kalaippuli S Thanu […]
இயக்குனரும் நடிகருமான செல்வராகவனுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இயக்குனர் செல்வராகவனின் மனைவி கீதாஞ்சலிக்கு சில நாட்களுக்கு முன்பு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் இயக்குனர் மற்றும் நடிகருமான செல்வராகவனுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவர் தன்னுடைய பதிவில் கூறியிருப்பதாவது, “எனக்கு கொரோனா பாதிப்பு இருப்பது இன்று காலை தெரியவந்தது. என்னுடன் கடந்த 3 நாட்களாக தொடர்பில் இருந்தவர்கள் மருத்துவ பரிசோதனை செய்து […]
தனுஷ் நடிப்பில் வெளியான அத்ராங்கி ரே மற்றும் ஜகமே தந்திரம் உள்ளிட்ட படங்கள் OTT-யில் வெளியானது. அதனை தொடர்ந்து தனுஷின் “மாறன்” திரைப்படமும் OTT-யில் வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. ஆனால் இவ்வாறு தொடர்ந்து தனுஷின் படங்கள் OTT-யில் வெளியாவதால் ரசிகர்கள் அவரை திரையில் காண முடியாமல் ஏமாற்றத்தில் உள்ளனர். இதற்கிடையே இயக்குனரும் நடிகர் தனுஷின் அண்ணனுமான செல்வராகவன் நடிகராக அவதாரம் எடுத்து வருகிறார். அந்த வகையில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் செல்வராகவன் “சாணிக்காகிதம்” என்ற […]
நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் கடந்த 2004-ஆம் ஆண்டில் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்ற 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் ஜனவரி 17-ஆம் தேதி தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற போவதாக அறிவிப்பு வெளியிட்டனர். கடந்த 18 ஆண்டுகளாக மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த தனுஷ்-ஐஸ்வர்யா தம்பதியினர் தற்போது பிரிய போவதாக கூறியுள்ளதால் திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர். இந்த நிலையில் […]
செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘புஷ்பா’ படத்தை பாராட்டி இருக்கிறார். இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ”புஷ்பா”. இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா மற்றும் வில்லனாக பகத் பாசில் நடித்திருந்தனர். மேலும், இந்த படத்தில் ஒரு பாடலுக்கு நடிகை சமந்தா நடனமாடி இருந்தார். இந்த பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து, இந்த படத்திற்கு திரையுலக பிரபலங்களும் தனது தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். அந்த […]
இயக்குனர் செல்வராகவன் புதிதாக ஒரு படத்தில் வில்லனாக நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இயக்குனர்கள் பலர் நடிகர்களாகவும் அவதாரம் எடுத்து வரும் நிலையில் இயக்குனர் செல்வராகவனும் அந்த வரிசையில் இப்போது வர தொடங்கியுள்ளார். இயக்குனர் தியாகராஜன் குமாரராஜாவின் ஆரண்ய காண்டம் படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றியவர் அருண் மாதேஸ்வரன். இவர் தற்போது செல்வராகவன், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ‘சாணிக் காயிதம்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். செல்வராகவன் முதன்முதலாக ஹீரோவாக நடிக்கும் இதன் படப்பிடிப்பு அண்மையில் முழுவதுமாக […]
இயக்குனர் செல்வராகவன் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷுக்கு வில்லனாக இருக்கிறார் என்று தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வரும் செல்வராகவன். இவர் தற்போது தனுஷ் நடிப்பில் உருவாகிவரும் நானே வருவேன் எனும் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இதுதவிர விஜய் நடிப்பில் உருவாகிவரும் படத்தில் வில்லனாகவும், சாணி காகிதம், திரௌபதி உள்ளிட்ட படங்களில் நாயகனாகவும் நடித்து வருகிறார். இதை தொடர்ந்து இயக்குனர் செல்வராகவனும் அடுத்ததாக முன்னணி நடிகை ஐஸ்வர்யா ராஜேஷுக்கு வில்லனாக நடிக்க இருக்கிறார் […]
தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனர்களில் ஒருவரானாவர் செல்வராகவன். இவர் தமிழில் ஏராளமான படங்களை இயக்கி வெற்றி பெற்றுள்ளார். இந்த நிலையில் மாநாடு படக்குழுவினரை வித்தியாசமான முறையில் பாராட்டியுள்ளார் இயக்குநர் செல்வராகவன். அவரின் ட்விட்டர் பக்கத்தில் தாமதமாய் மாநாடு படம் பார்த்ததற்கு மன்னிக்கவும். ஆனால் அந்த படத்தை மிகவும் ரசித்து பார்த்தேன். சிலம்பரசன், எஸ்ஜே சூர்யா, அருமை. நண்பர் யுவன் சங்கர் ராஜா மற்றும் பட குழுவினருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். இது விடா முயற்சிக்கும், அயராத உழைப்பிற்கும் கிடைத்த […]
‘பீஸ்ட்’ படத்தில் செல்வராகவன் கதாபாத்திரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். நெல்சன் இயக்கத்தில் இவர் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் ”பீஸ்ட்”. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றது. சமீபத்தில், இயக்குனர் நெல்சன் இந்த படத்தின் சூட்டிங் ஸ்பாட் புகைப்படம் ஒன்றை வெளியிட்டார். இந்நிலையில், இந்த படத்தில் செல்வராகவன் கதாபாத்திரம் குறித்த தகவல் […]
செல்வராகவன் அடுத்ததாக இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் செல்வராகவன். இவர் இயக்கத்தில் வெளியான புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, காதல் கொண்டேன் போன்ற படங்கள் ரசிகர்களிடையே சிறந்த வரவேற்பை பெற்றது. இவர் தற்போது நடிப்பில் ஆர்வம் காண்பித்து வருகிறார். அந்த வகையில், ”சாணிகாயிதம்” திரைப்படத்தில் நாயகனாக செல்வராகவன் நடித்து வருகிறார். இந்நிலையில், இவர் அடுத்ததாக ருத்ர தாண்டவம், திரௌபதி படங்களின் இயக்குனர் […]
இயக்குனர் செல்வராகவன் நடிகராக அறிமுகமாகும் சாணிக் காயிதம் திரைப்படம், பிப்ரவரி மாதம் அமேசான் பிரைமில் வெளியாவதாக சொல்லப்படுகிறது. தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான செல்வராகவன் நடிகராக அறிமுகமாகும் திரைப்படம் சாணிக் காயிதம். இந்தப்படத்தில் கீர்த்தி சுரேஷ் செல்வராகவனுடன் இணைந்து நடித்துள்ளார். படத்திற்காக செல்வராகவன் தன்னுடைய உடலை குறைத்துள்ளார். சாணிக் காயிதம் திரைப்படம் ராமேஸ்வரத்தில் படமாக்கப்பட்டு உள்ளது. 80-களின் கால கட்டத்தின் பின்னணியில் நடக்கும் க்ரைம் த்ரில்லராக இந்த படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. அருண் மாதேஸ்வரன் இயக்கும் […]
செல்வராகவன் நடிப்பில் உருவாகி வரும் சாணிக் காயிதம் படம் நேரடியாக ஓடிடியில் ரிலீஸாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் செல்வராகவன். தற்போது இவர் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் சாணிக் காயிதம் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகிறார். இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்தது. தற்போது இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக […]
செல்வராகவன் நடிப்பில் உருவாகி வரும் சாணிக் காயிதம் படத்தின் இசையமைப்பாளர் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் துள்ளுவதோ இளமை, 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன போன்ற படங்களை இயக்கி பிரபலமடைந்தவர் செல்வராகவன். தற்போது இவர் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘சாணிக் காயிதம்’ படத்தில் நடிகராக அறிமுகமாகிறார். இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் . இப்படத்தில் இணைவது பெருமையின் உச்சம்..! Happy […]
தனுஷ் மற்றும் செல்வராகவன் கூட்டணியின் படப்பிடிப்பு தொடங்கும் நாள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவர் நடிப்பில் வெளியாகும் படங்களுக்கு என்று தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. இயக்குனர் செல்வராகவன் மற்றும் தனுஷ் இருவரின் கூட்டணியில் “நானே வருவேன்” படம் உருவாக இருப்பதாக தகவல் வெளியானது. இது தனுஷ் ரசிகர்களிடையே பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்த […]
செல்வராகவன் மற்றும் தனுஷ் கூட்டணியில் உருவாகும் படத்தின் பெயர் மாற்றப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவர் நடிப்பில் வெளியாகும் படங்களுக்கு என்று தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. இயக்குனர் செல்வராகவன் மற்றும் தனுஷ் இருவரின் கூட்டணியில் “நானே வருவேன்” படம் உருவாக இருப்பதாக தகவல் வெளியானது. இது தனுஷ் ரசிகர்களிடையே பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இதன் […]
இயக்குனர் செல்வராகவன் ‘ஆயிரத்தில் ஒருவன்’ திரைப்படத்தின் உண்மையான பட்ஜெட்டை ட்விட்டர் மூலமாக தெரிவித்துள்ளார். பிரபல இயக்குனர் செல்வராகவன் இயக்கும் படங்களின் இரண்டாம் பாகம் உருவாக வேண்டும் என்று ரசிகர்கள் அதிகம் எதிர்பார்க்கின்றனர். அந்த வகையில் அவரது இயக்கத்தில் உருவான ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராக இருப்பதாகவும் இப்படத்தில் நடிகர் தனுஷ் முக்கிய வேடத்தில் நடிக்க இருக்கிறார் என்றும் தகவல் வெளியானது. இந்நிலையில் இயக்குனர் செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில் ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் குறித்த […]
செல்வராகவன், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகி வரும் சாணிக் காயிதம் படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் செல்வராகவன். அடுத்ததாக இவர் தனுஷின் நானே வருவேன் படத்தை இயக்க இருக்கிறார். மேலும் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் சாணிக் காயிதம் படத்தின் மூலம் செல்வராகவன் நடிகராக களமிறங்குகிறார். இந்த படத்தில் பிரபல நடிகை கீர்த்தி சுரேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சீன் ஸ்கிரீன் மீடியா புரொடக்சன்ஸ் தயாரிக்கும் இந்த […]
இயக்குனர் செல்வராகவன் நடிக்கும் சாணி காயிதம் படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் இயக்குனர் செல்வராகவன். இவர் தற்போது நடிப்பிலும் ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில் இவர் நடிப்பில் சாணி காயிதம் எனும் திரைப்படம் உருவாக்கி வருகிறது. திரைப்படத்தில் முன்னணி நடிகை கீர்த்தி சுரேஷும் நடித்து வருகிறார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியான இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இப்படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. விறுவிறுப்பாக […]
நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் பீஸ்ட் திரைப்படத்தில் இயக்குனர் செல்வராகவன் நடிக்கிறார் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘பீஸ்ட்’ படத்தின் படப்பிடிப்பு கடந்த ஏப்ரல் மாதம் ஜார்ஜியாவில் தொடங்கியது. விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்திற்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். காதல், நகைச்சுவை, அதிரடி […]
இயக்குனர் செல்வராகவன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் சாணிக் காயிதம் படத்தின் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் இயக்குனர் செல்வராகவன் புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன உள்ளிட்ட பல திரைப்படங்களை இயக்கியுள்ளார். தற்போது இவர் நடிகர் தனுஷின் நானே வருவேன், ஆயிரத்தில் ஒருவன் 2 ஆகிய படங்களை இயக்கவுள்ளார் . மேலும் இயக்குனர் செல்வராகவன் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகிவரும் சாணிக் காயிதம் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் […]
இயக்குனர் செல்வராகவன் தனது மூன்றாவது குழந்தையுடன் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் செல்வராகவன். இவரது இயக்கத்தில் சமீபத்தில் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ எனும் திரைப்படம் வெளியானது. இதை தொடர்ந்து இவர் தற்போது முன்னணி நடிகர் தனுஷ் நடிப்பில் ‘நானே வருவேன்’ என்ற திரைப்படத்தை உருவாக்கி வருகிறார். இயக்குனர் செல்வராகவன் தனது படத்தில் துணை இயக்குனராக பணிபுரிந்த கீதாஞ்சலி என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த அழகான திரையுலக […]
இந்த அளவிற்கு முதற் கட்ட பணிகளில் ஒருபோதும் பணியாற்றியதில்லை என்று இயக்குனர் செல்வராகவன் கூறியுள்ளார். வி கிரியேஷன்ஸ் சார்பில் தாணு தயாரிப்பில் தனுஷ் நடிக்கும் படம் “நானே வருவேன்”. செல்வராகவன் இயக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இந்நிலையில் இயக்குனர் செல்வராகவன் நானே வருவேன் படத்தைப் பற்றி கூறியதாவது, இந்த அளவிற்கு முதற்கட்ட பணிகளில் எப்போதும் பணியாற்றியது இல்லை. தற்போது நானே […]
இயக்குனர் செல்வராகவனை எப்படி காதலித்தேன் என அவரது மனைவி வீடியோ மூலம் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் வெளியான காதல் கொண்டேன் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் செல்வராகவன். தனுஷ் நடித்த இப்படம் செல்வராகவனுக்கு மாபெரும் வெற்றியை கொடுத்தது. இதை தொடர்ந்து புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், 7ஜி ரெயின்போ காலனி, இரண்டாம் உலகம், என்கேஜி உள்ளிட்ட பல படங்களை அடுத்தடுத்து இயக்கிப் மிகவும் பிரபலமானார். இவர் அடுத்ததாக தனுஷ் நடிப்பில் உருவாக உள்ள “நானே வருவேன்” படத்தை இயக்க […]