Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் விஜய்யின் பீஸ்ட் திரைப்படம்…. வில்லன் கதாப்பாத்திரம்…. வெளியான முக்கிய தகவல்….!!!!

பீஸ்ட் படத்தில் நடிகர் செல்வராகவனின் கதாபாத்திரம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் காதல் கொண்டேன் 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, மயக்கம் கொண்டேன், நெஞ்சம் மறப்பதில்லை போன்ற சிறந்த படங்களை இயக்கிய செல்வராகவன் தற்போது நடிகராகவும் அவதாரம் எடுத்துள்ளார். இவர் நடித்துள்ள சாணிகாயுதம் திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் தளபதி விஜய்யின் பீஸ்ட் திரைப்படத்தில் செல்வராகவன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் வருகிற 13-ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தில் […]

Categories

Tech |