இந்தியாவில் நாளுக்கு நாள் நுண்ணறிவு தொழில்நுட்ப வளர்ச்சி அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் கோவை மாவட்டத்தில் அரசூர் ஊராட்சியில் இதனை மெய்பிக்கும் விதமாக பொது மக்களுக்கு தண்ணீர் விநியோகிக்க ஊரக வளர்ச்சித் துறையின் சார்பாக குடிநீர் தொட்டி புதியதாக கட்டப்பட்டுள்ளது. இந்த குடிநீர் தொட்டி செல்போன் செயலி மூலம் இயங்கும் புதிய முறையை தனியார் மென்பொருள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலமாக தொட்டியில் இருந்து தண்ணீர் நிரம்பி வழிதல் மற்றும் குடிநீர் தொட்டியின் நீர்மட்டம் போன்றவற்றை […]
Tag: செல் போன்
உத்திரபிரதேச மாநிலம், பரேலி பகுதியில் வசித்து வரும் சுனில் குமார் காஷ்யப் – குசும் காஷ்யப் தம்பதியினருக்கு எட்டு மாதத்தில் ஒரு குழந்தை உள்ளது. இவர்கள் கூலித்தொழில் செய்து வருகின்றனர். சுனில் தனது குடும்பத்துடன் மின் இணைப்பு இல்லாத ஒரு வீட்டில் வாழ்ந்து வருகிறார். அவர் சூரிய ஒளி தகடு பயன்படுத்தி மின்சாரம் உருவாக்கி வந்தார். வழக்கம் போல் சுனில் தனது மொபைல் போனுக்காக அந்த பேனல் மூலம் உருவாக்கப்பட்ட மின்சாரத்தை பயன்படுத்தி சார்ஜ் போட்டுள்ளார். 6 […]
2024 ஆம் வருடம் முதல் ஐரோப்பா முழுவதும் ஒரே மாதிரியான செல்போன் சார்ஜர் களை பயன்படுத்த ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது. ஆப்பிள் போன்கள் மற்றும் ஆண்ட்ராய்டு போன்களுக்கும் வெவ்வேறு விதமான சார்ஜர்கள் பயன்படுத்தப்படுவதால் வாடிக்கையாளர்கள் விதவிதமான சார்ஜர்களை வாங்க வேண்டி இருக்கின்றது. இதனால் ஏற்படும் பண விரயத்தை போக்குவதற்காக ஐரோப்பா முழுவதும் செல்போன், டேப்கள், கேமராக்கள் போன்றவற்றில் ஆண்ட்ராய்ட் போன்களில் பயன்படுத்தப்படும் சி டைப் சார்ஜர்களை பயன்படுத்த வேண்டும் என ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. […]
பணி நேரத்தில் காவல் துறையினர் செல்போன் பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆவடி காவல் ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர் அறிவித்துள்ளார். பணி நேரத்தில் அரசு ஊழியர்கள் செல்போன் பயன்படுத்த அனுமதிக்க கூடாது என தமிழக அரசுக்கு ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும் அலுவலகங்களில் பணி நேரத்தின்போது செல்போன் பேசுவது, செல்போன் கேமராக்கள் பயன்படுத்துவதை ஒழுங்குபடுத்துவது தொடர்பாக அனைத்து ஊழியர்களுக்கும் சம்பந்தப்பட்ட சுகாதார அதிகாரிகள் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும், எனவும் ஏதேனும் அவசர காரணம் எனில் முறையாக […]
அமெரிக்காவில் ஒரு நபர் செல்போன் பேசிக்கொண்டே வாகனத்தை இயக்கிச் சென்று வீட்டின் சுவரை உடைத்து உள்ளே நுழைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவிலுள்ள நியூ மெக்ஸிகோ என்ற மாகாணத்தில் ஒரு நபர் செல்போனில் பேசிக்கொண்டே வாகனத்தில் சென்றிருக்கிறார். அப்போது அதிவேகமாக சென்ற வாகனம் திடீரென்று அவரின் கட்டுப்பாட்டை இழந்துள்ளது. இதனால், சாலையோரத்தில் இருந்த ஒரு வீட்டின் சுவரை இடித்து வாகனம் உள்ளே நுழைந்துவிட்டது. நல்லவேளையாக, அந்த வீட்டில் ஒருவரும் இல்லை. மேலும் அந்த வீட்டின் வெளிப்புறத்திலும், உள்ளேயும் […]