Categories
சினிமா தமிழ் சினிமா

25 வருடமாக விவேக்கை நம்பியிருந்த செல் முருகன்…. காண்போரை கண்கலங்க வைக்கும் உருக்கமான பதிவு….!!!

25 வருடமாக விவேக்கை நம்பியிருந்த செல் முருகன் வெளியிட்டுள்ள பதிவு காண்போரை கண் கலங்க வைக்கிறது. தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்தவர் விவேக்.சமீபத்தில் நிகழ்ந்த இவரது மறைவு தமிழ் திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.இதை தொடர்ந்து ரசிகர்களும், திரை பிரபலங்களும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். திரையில் மட்டும் இல்லாமல் நிஜ வாழ்க்கையிலும் விவேக்கை நம்பியிருந்தவர்தான் நடிகர் செல் முருகன். விவேக் நடிக்கும் பல படங்களில் செல் முருகன் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். […]

Categories

Tech |