Categories
சினிமா தமிழ் சினிமா

JUST IN: செளந்தர்யா ரஜினிகாந்தின் ‘Hoote’ செயலி…. துவக்கி வைத்தார் நடிகர் ரஜினிகாந்த்…!!!

செளந்தர்யா ரஜினிகாந்தின் Hoote செயலியை இன்று நடிகர் ரஜினிகாந்த் துவங்கி வைத்தார். நடிகர் ரஜினிகாந்த் நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டு இருந்தார். அதில் நாளை எனக்கு இரண்டு முக்கிய நிகழ்வுகள் உள்ளது என்றும், ஒன்று அன்பினாலும், ஆதரவினாலும் திரையுலகின் உயர்ந்த விருதான தாதா சாஹேப் பால்கே விருதை மத்திய அரசு வழங்க உள்ளது என்றும், இரண்டாவது எனது மகள் சௌந்தர்யாவின் சொந்த முயற்சியில் உருவாகியுள்ள மக்களுக்கு மிகவும் பயன்படக்கூடிய “HOOTE” என்கிற செயலியை அறிமுகப்படுத்த உள்ளதாக கூறியிருந்தார். […]

Categories

Tech |