Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் தொடர் மரணம்…. செவிலியரின் கொடூர செயல்…. நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு….!!

அமெரிக்காவில் 4 இருதய நோயாளிகளை கொலை செய்த செவிலியருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் டெஸ்சாஸ் மாகாணத்தில் உள்ள ‘கிறிஸ்துஸ் டிரினிட்டி மதர் பிரான்சிஸ்’ மருத்துவமனையில் கடந்த 2017 மற்றும் 2018 இல் இருதய நோயாளிகள் 4 பேர் மர்மமான முறையில் மரணமடைந்தனர். இந்த சம்பவம் அங்குள்ள மருத்துவர்களுக்கு பெரும் குழப்பத்தை  ஏற்படுத்தியது. அதிலும், இருதய நோயாளிகள் 4 பேரும் உடல்நலம் தேறிய நிலையில் திடீரென மர்மமான முறையில் மரணம் அடைந்தனர். இது அங்குள்ள மருத்துவர்கள் மட்டுமின்றி […]

Categories

Tech |