திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள பள்ளிப்பட்டு தாலுகா கொடிவலசை கிராமத்தில் வசித்து வருபவர் ஓய்வுபெற்ற செவிலியர் என்.கே.நேமாவதி. இவர் புதியதாக தந்து பெயரில் கட்டிய 2 மாடி கட்டிட வீட்டை திருப்பதி தேவஸ்தானத்துக்கு நன்கொடையாக வழங்கினார். இந்த வீட்டின் மதிப்பானது ரூபாய்.70 லட்சம் ஆகும். அதனை தொடர்ந்து திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாக கட்டிடத்தில், தேவஸ்தான எஸ்டேட் துறையின் சிறப்பு அதிகாரியான மல்லிகார்ஜுனாவிடம் வீட்டு ஆவணங்கள் மற்றும் சாவியினை நேமாவதி வழங்கினார். இவ்வாறு ஓய்வுபெற்ற செவிலியர் திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு […]
Tag: செவிலியர்
சத்தீஷ்கர் மகேந்திரகார் மாவட்டத்தில் சிப்சிப்பி கிராமத்தில் சுகாதார மையம் ஒன்று இயங்கி வருகிறது. இங்கு பெண் செவிலியர் ஒருவர் வெள்ளிக்கிழமை மதியம் 3 மணியளவில் தனியாக பணியில் இருந்துள்ளார். இதை கவனித்த 17 வயது மைனர் சிறுவன் உள்ளிட்ட 4 பேர் சுகாதார மையத்துக்குள் புகுந்து செவிலியரை கட்டிப்போட்டுள்ளனர். மேலும் செவிலியர் வாயில் துணியை வைத்து அடைத்துவிட்டு, பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து வீட்டுக்கு சென்ற செவிலியர், தன் பெற்றோரிடம் கூறியுள்ளார். அதன்பின் இது பற்றி காவல் […]
விருதுநகர் அருப்புக்கோட்டை அருகில் கோபாலபுரத்தில் 24 மணிநேரமும் பிரசவம் பார்க்கக்கூடிய வசதியுடன்கூடிய அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கி வருகிறது. இங்கு 3 டாக்டர்கள், 5 செவிலியர்கள் மற்றும் 4 பணியாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். ஊருக்கு சற்று ஒதுக்குப் புறமாக உள்ள இந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பாதுகாவலர்கள் யாருமில்லை. இந்நிலையில் ஆளில்லாத சமயத்தில் அந்த ஆரம்ப சுகாதாரநிலையத்துக்குள் நுழைந்த ஒரு இளைஞர் அங்கிருந்த மருந்து,மாத்திரைகளை கீழேதள்ளிவிட்டு அட்டுழியம் செய்துள்ளார். அத்துடன் அரசு ஆரம்ப […]
மேற்கு வங்கத்தில் செவிலியர் ஒருவர் பாடிபில்டிங்கில் அசத்தி வருகிறார். இவர் பெயர் லிபிகா தேப்நாத் (25). இவர் திரிபுராவிலுள்ள சலிமா என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ஆவார். லிபிகா தேப்நாத் மேற்கு வங்கத்தில் செவிலியராக சேவை செய்கிறார். உடலை கட்டுமஸ்தாக வைத்து இருக்கும் லிபிகா, மேற்கு வங்கத்தின் மால்டாவிலுள்ள சன்சஹல் பல்நோக்கு மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். இது தொடர்பாக லிபிகா தேப்நாத் அளித்த பேட்டியில், “மருத்துவமனையில் நான் முழுமையாக செவிலியர் பணியில் கவனம் செலுத்துவேன். இதையடுத்து அந்தப் பணி […]
நாட்டில் கொரோனா தாக்கம் அதிகமாக பரவி வந்த சமயத்தில் மருத்துவத்திற்கு பயின்று வேலை இன்றி இருந்த பல்வேறு மருத்துவ செவிலியர்களுக்கு தற்காலிகமாக வேலைகள் கொடுக்கப்பட்டது. இந்தியாவிலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் இந்த செயல்முறையில் செவிலிய மாணவர்களை தேர்ந்தெடுத்து சுகாதாரத்துறையில் ஒப்பந்த மருத்துவர்களாக பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் கொரோனா தாக்கம் கட்டுக்குள் வந்த நிலையிலும் அந்த செவிலியர்கள் இப்போது பணியாற்றி வருகின்றனர். கொரோனா தாக்கம் முடிவடைந்த சூழலில் அவர்கள் தங்களை அரசு செவிலியர்களாக பணியமர்த்த வேண்டும் என கோரிக்கை விடுத்து […]
இங்கிலாந்தை சேர்ந்த செவிலியர் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 28 நாட்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் கோமாவில் இருந்த நிலையில் அவருக்கு மருத்துவர்கள் அதிகளவு வயாக்ரா மருந்தை கொடுத்துள்ளார்கள். இங்கிலாந்தில் மோனிக்கா அல்மெய்டா என்பவர் செவிலியராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த நவம்பர் 9 ஆம் தேதி கொரோனாவால் பாதிக்கப்பட்டதால் மோனிக்கா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அதன்பின்பு அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதையடுத்து மோனக்காவின் உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளது. இதனைத் தொடர்ந்து மோனிக்காவை மருத்துவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் […]
பிரிட்டனில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 28 நாட்களுக்கு மேல் கோமாவில் இருந்து வந்த செவிலியர் ஒருவரை மருத்துவர்கள் வயாகரா கொடுத்து காப்பாற்றிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. பிரிட்டனில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட செவிலியர் ஒருவர் கடந்த 28 நாட்களுக்கு முன்பு கோமா நிலைக்கு தள்ளப்பட்டார். இதனை தொடர்ந்து மருத்துவர்களால் அளிக்கப்பட்ட சிகிச்சையின் ஒரு பகுதியாக அவருக்கு வயாகரா மருந்து கொடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் அதிசயிக்கும் விதமாக குணம் அடைந்துள்ளார். இங்கிலாந்தின் லிங்கன்ஷையரைச் சேர்ந்த 37 வயதான மோனிகா அல்மெய்டா என்ற […]
பெற்றோரிடம் சம்மதம் கேட்காமலேயே 17வயது இளைஞருக்கு தடுப்பூசி செலுத்திய மருத்துவ ரீதியில் அங்கீகாரம் பெறாத செவிலியரை காவல்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளார்கள். அமெரிக்காவிலுள்ள நியூயார்க்கில் லாரா பார்க்கர் என்ற பெண் மருத்துவர் வசித்து வருகிறார். இவர் மருத்துவ ரீதியாக கொரோனா தடுப்பூசியினை பெறுவதற்கு அங்கீகாரம் பெறவில்லை. இந்நிலையில் 17 வயது இளைஞன் ஒருவனின் பெற்றோரிடம் சம்மதம் கேட்காமலேயே அவருக்கு அங்கீகாரம் பெறாத லாரா கொரோனா தடுப்பூசியினை செலுத்தியுள்ளார். இந்த தகவலை இளைஞன் தன்னுடைய பெற்றோரிடம் தெரிவித்துள்ளான். இதனை […]
புதுவை கோனேரிகுப்பம் கிராமத்தில் தடுப்பூசி செலுத்தாத ஒருவரை அழைத்தபோது, அவர் வேகமாக மரத்தில் ஏறிக்கொண்டு தனக்கு மரம் வெட்டும் வேலை இருப்பதாக கூறினார். ஆனால் அவரை தடுப்பூசி கட்டாயம் போட வேண்டும் என்று அழைத்ததற்கு, அவர் கையில் இருந்த அரிவாளால் மரத்தை வெட்டுவது போல் நாடகம் நடத்தியுள்ளார். இருந்தபோதிலும் செவிலியர் அவரை கட்டாயப்படுத்திய போது வேண்டுமானால் மரத்தில் ஏறி வந்து ஊசி போட்டுக் கொள்ளுங்கள் என அடம் பிடித்துள்ளார். வேறு வழியில்லாமல் செவிலியர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார் […]
சிங்கப்பூரைச் சேர்ந்த தனியார் மருத்துவமனை நிர்வாகம் தங்களுக்கு செவிலியர்களை பணியமர்த்தி தருபவர்களுக்கு பரிசு தொகையை அறிவித்துள்ளது. சிங்கப்பூரைச் சேர்ந்த தனியார் மருத்துவமனை நிர்வாகம் ஒன்று தங்களுக்கு செவிலியரை பணியமர்த்தி தருபவர்களுக்கு பைண்டர்ஸ் பீஸ் என்ற பெயரில் 12 ஆயிரம் டாலரை பரிசுத் தொகையாக அறிவித்துள்ளது. சிங்கப்பூரில் செவிலியர்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் மருத்துவமனை நிர்வாகம் இவ்வாறு அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சிங்கப்பூரில் செவிலியர்களுக்கு நிரந்தர குடியுரிமை வழங்கப்படுவது இல்லை என்பதும் இந்த தட்டுப்பாடுக்கு மற்றொரு காரணமாக கருதப்படுகிறது. […]
தந்தை கொலை வழக்கில் ஜாமினில் வெளிவந்த செவிலியர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் பல்லடம் திருச்சி மெயின் ரோடு சினிமா தோட்டம் பகுதியில் பகத்சிங் மனைவி சசிகலா வசித்து வந்தார். இவர் சேலம் அரசு மருத்துவமனையில் செவிலியராக வேலை பார்த்து வந்தார். கடந்த 2015-ஆம் ஆண்டு தந்தையை கொலை செய்த வழக்கில் சசிகலாவை வீராணம் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் சசிகலா மீது ஒழுங்கு நடவடிக்கை […]
செவிலியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாப்பிரெட்டிப்பட்டியில் விக்டர் சந்திரபால் மகன் ஐசக் வசித்து வந்தார். இவர் சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணம் முடிந்து விவாகரத்து ஆன நிலையில் வீட்டின் மேல் மாடியில் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் ஐசக் வீட்டிலிருந்த கேபிள் வயர் மூலம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு […]
மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளை கொன்றதாக செவிலியர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிரித்தானியாவில் உள்ள செஸ்டர் மருத்துவமனையில் குழந்தைகள் பிரிவில் செவிலியராக 31 வயதான லூசி லெட்பி என்பவர் பணிபுரிந்துள்ளார். இவர் 2015 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளுக்கு மத்தியில் மட்டும் அந்த மருத்துவமனையில் ஐந்து ஆண் குழந்தைகள் மற்றும் மூன்று பெண் குழந்தைகள் என மொத்தம் எட்டு பேரை கொலை செய்துள்ளதாக லூசி மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி மேலும் பத்து குழந்தைகளை கொல்ல […]
கொரோனாவால் செவிலியர் ஒருவர் வேலையை இழந்து தற்போது உணவு டெலிவரி செய்து வருகிறார் உலகின் போக்கையே புரட்டிப்போட்ட கொரோனா யாரையும் விட்டுவைக்கவில்லை. கொரோனா என்ற பெரும் தொற்று காரணமாக பலரும் பொருளாதார ரீதியாக பெரும் பாதிப்பை சந்தித்தனர். ஊரடங்கு தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்பட்ட காரணத்தினால் ஏராளமான மக்கள் வேலையை இழந்து தவித்து வருகின்றனர். வேலைவாய்ப்புகளை இழந்தவர்கள் கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்தி வேறு வேலையை செய்து வருகின்றனர். அந்த வகையில் ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் சேர்ந்த செவிலியர் சஞ்சுக்தா நந்தா. […]
இன்று தமிழகம் முழுவதும் மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதில் மக்கள் ஆர்வமாக சென்று தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்துள்ள பெறுகவாழ்ந்தான் அருகே காந்தாரி கிராமத்தில் தடுப்பூசி முகாம் இன்று நடைபெற்றது. இதில் கிராம மக்கள் பலரும் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். அப்போது தடுப்பூசி செலுத்தும் பெண் செவிலியர் ஒருவர் செல்போன் பேசிக்கொண்டே ஒருவருக்கு தடுப்பூசி செலுத்தியுள்ளார். பணி நேரத்தில் செல்போன் பேசிக்கொண்டு கவனக்குறைவாக தடுப்பூசி செலுத்தும் இத்தகைய செவிலியர்கள் தடுப்பூசி […]
கனடாவில், ஒரு பெண் பல வருடங்களாக பல பெயர்களில் பல வேலைகள் செய்து மோசடி செய்து வந்தது, கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கனடாவை சேர்ந்த, Brigitte Cleroux என்ற 49 வயதுடைய பெண் கடந்த 30 வருடங்களாக வேறு வேறு பெயர்களில் பல பணிகளில் சேர்ந்து மோசடி செய்து வந்துள்ளார். அதாவது, செவிலியர் பயிற்சிப் பள்ளியில் பயின்று வந்த இவர் பாதியில் வெளியேறியிருக்கிறார். அதன்பின்பு, போலியான ஆவணங்களை வைத்து ஒரு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வந்திருக்கிறார். அதன்பின்பு அங்கு இவரின் […]
திருமணத்தை நிறுத்திவிட்டு என்னுடன் பழகு என்று கூறி இன்ஸ்டாகிராமில் டார்ச்சர் செய்த இளைஞரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராமில் ஒரு நபர் மெசேஜ் செய்தார். முதலில் சாதாரணமாக பேசிய அந்த நபர் திடீரென ஒரு நாள் நான் உன்னை விரும்புகிறேன் என்று தெரிவித்துள்ளார். இதை பார்த்த அந்த பெண் தனக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது எனவும், […]
ராணிப்பேட்டை மாவட்டம் லாலாபேட்டை யில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தற்காலிக செவிலியராக இந்து என்பவர் பணியாற்றி வருகிறார். அவர் கடந்த மாதம் 23ஆம் தேதி வழக்கம்போல பணியில் இருந்த நிலையில், மருத்துவரின் உத்தரவின் பேரில் அங்கு பிறந்த குழந்தைக்கு ஆக்சிஜனை செலுத்த முயற்சி செய்தார். அப்போது ஆக்சிஜன் புளோ மீட்டரில் கோளாறு ஏற்பட காரணமாக திடீரென ஆக்சிஜன் பீறிட்டு வெளியேறியது. அதில் செவிலியரின் இடது கண்ணில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் […]
தெலுங்கானா மாநிலத்தில் மூன்று மாத குழந்தைக்கு செவிலியர் ஒருவர் தாயாக மாறிய சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த ஒரு தம்பதி மூன்று மாத குழந்தையுடன் வசித்து வருகிறார். இவர்கள் ஊரடங்கு காரணமாக சொந்த ஊருக்கு வந்துள்ளனர். இந்நிலையில் சொந்த ஊருக்கு வந்த தந்தை, தாய் மற்றும் குடும்பத்திலுள்ள அனைவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களிடம் கார் ஓட்டுனராக மகேந்திரன் என்பவர் பணியாற்றி வந்தார். இந்நிலையில் மூன்று […]
தெலுங்கானா மாநிலத்தில் நிர்மல் என்ற பகுதியை சேர்ந்த ஒரு தம்பதி 8 மாத குழந்தையுடன் பெங்களூருவில் பணிபுரிந்து வந்தனர். குடும்பத்தில் அனைவருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு, பைன்சா என்ற மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களின் கார் ஓட்டுநராக பணிபுரிந்து வந்த மகேந்தர் என்பவர் அந்தத் தம்பதியை கவனித்து வந்தார். இந்நிலையில் 8 மாத குழந்தை பசியால் அழுது கொண்டிருந்ததை கண்ட அவர், அதே மருத்துவமனையில் பணியாற்றி கொண்டிருக்கும் தனது மனைவி சுதாவிடம் கூறியுள்ளார். அவரது மனைவியும் எந்தவித அச்சமும் […]
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அரசு மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த செவிலியர் ஒருவர் கொரோனா மருத்துவம் பலனளிக்காமல் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குடியாத்தம் அரசு மருத்துவமனையில் பணியாற்றிய 40 வயதான செவிலியர் ஒருவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனையிலேயே மருத்துவம் பெற்று வந்தார். இந்நிலையில் மேல் மருத்துவத்துக்காக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும், பின்னர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து மருத்துவம் பலனின்றி உயிரிழந்தார். இவர் ஆரம்ப […]
அசாம் மாநிலத்தில் பணி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த செவிலியரை மூன்று நபர்கள் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கடந்த மாதம் முதலே கொரோனா தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இது ஒருபுறமிருக்க மருத்துவமனைகளில் மருத்துவர்களும் செவிலியர்களும் நோயாளிகளை காப்பாற்றுவதற்கு அல்லும் பகலும் உழைத்து வருகின்றனர். அப்படிப்பட்ட செவிலியர்கள் மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்குவது நமது கடமையாகும். ஆனால் அவர்களுக்கு […]
சுவிற்சர்லாந்தில் முதியோர் இல்லத்தில் பணியாற்றும் செவிலியர் ஒருவர் தன் அந்தரங்க புகைப்படங்களை அதற்குரிய ஒரு இணையத்தில் வெளியிட்டு கூடுதல் வருமானம் பெற்று வருகிறார். உலகிலுள்ள பல்வேறு பிரபலங்களும் அவர்களின் அந்தரங்க புகைப்படங்களை இணையத்தளத்தில் வெளியிட்டு பணம் சம்பாதிக்கிறார்கள். மேலும் இதற்கென்றே ஒரு இணையதளம் செயல்பட்டு வருகிறது. இதில் அவர்கள் தங்களின் அந்தரங்க புகைப்படங்களை வெளியிடுவதோடு அதனை பார்ப்பவர்களிடம் இருந்து பணமும் வசூலிக்கிறார்கள். ஆனால் கொரோனா ஊரடங்கினால் வேலையை இழந்து அன்றாட வாழ்க்கையை நடத்த திண்டாடி வரும் பலரும் […]
பிரான்ஸ் அரசு கொரோனா நெருக்கடியில் அர்ப்பணிப்பு உணர்வோடு செயல்பட்ட செவிலியருக்கு குடிமை உரிமம் தர மறுத்துள்ளது. மாலி நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் தற்போது பிரான்ஸ் நாட்டில் வாழ்ந்து வருகிறார். அவர் கடந்த 20 ஆண்டுகளாக பாரிஸில் உள்ள மருத்துவமனையில் முழு நேரமும் அருகிலுள்ள நர்சிங் ஹோம் ஒன்றில் பகுதி நேரமும் செவிலியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அவர் பிரான்ஸ் நாட்டின் குடிமை உரிமம் பெற விண்ணப்பம் அளித்துள்ளார். ஆனால் அவரின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது. மேலும் குடிமை […]
ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியர் இடம் தவறாக நடக்க முயன்ற நபரை போலீசார் கைது செய்தனர். கன்னியாகுமரி மாவட்டம், தேங்காய்பட்டணம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பெண் செவிலியர் ஒருவரிடம் அங்கு இருந்த நபர் ஒருவர் தவறான எண்ணத்துடன் நெருங்கி தவறாக நடக்க முயற்சித்துள்ளார். பெண் செவிலியர் சத்தம் போடவே அங்கிருந்த நபர் துரத்த முற்பட்டனர். அவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். தகவல் அறிந்த காவல் கண்காணிப்பாளர், தனிப்படை அமைத்து அந்த நபரை தேடி வந்தனர். இதையடுத்து அங்கு […]
லண்டனில் வசிக்கும் இலங்கை தமிழ் பெண் ஒருவர் பிரிட்டன் சேன்சலர் ரவி சுனக் தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டில் செவிலியர்களின் ஊதிய உயர்வு தொடர்பாக எந்த விஷயமும் இடம்பெறவில்லை என்று குரல் கொடுத்துள்ளார். இலங்கையில் பிறந்த ரபேக்கா சின்ன ராஜா என்ற 22 வயது பெண் லண்டனில் வசித்து வருகிறார். இவர் அங்குள்ள மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார். மேலும் மிஸ் இங்கிலாந்து அழகிப் போட்டியிலும் கலந்துகொள்ள இருக்கிறார். “நான் அழகி போட்டியில் வெற்றி பெற்றுவிட்டால் குழந்தைகளுக்காகவும் செவிலியர்களுக்காகவும் […]
இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன் தடுப்பூசி போட்டுக் கொண்ட போது செவிலியரிடம் கேட்ட கேள்வி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து காத்துக் கொள்வதற்காக இந்தியா முழுவதும் அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அதன்படி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நேற்று பிரதமர் நரேந்திர மோடி கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். இவருக்கு கொரோனா தடுப்பூசியை புதுச்சேரியைச் சேர்ந்த செவிலியர் நிவேதா மற்றும் கேரளாவை சேர்ந்த செவிலியர் ரோஸம்மா ஆகிய இருவரும் செலுத்தினார்கள். அதன் பிறகு பிரதமர் […]
தமிழகம் முழுவதிலும் அரசு மருத்துவ நிலையங்களில் செவிலியர் பட்டயப் படிப்பிற்கான மாணவர் சேர்க்கை இன்று முதல் நடைபெறுகிறது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இதற்கு மத்தியில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நெருங்கிக் கொண்டிருப்பதால், மாணவர்களின் பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்டு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. தற்போது தமிழகம் முழுவதிலும் 9 முதல் 12 ஆம் […]
இயற்கை காட்சிகளுக்கு மத்தியில் 60 திரைப்படங்களைப் பார்ப்பதற்கான டிக்கெட்டை கொரோனா சிகிச்சையை வார்டில் பணிபுரிந்த செவிலியர் வென்றுள்ளார். ஸ்வீடன் நாட்டில் ஜனவரி 30 முதல் திரைப்பட விழா நடைபெற்று வருகிறது. இதில் முதல் கட்ட போட்டியில் வெற்றி பெரும் நபர் சகல வசதிகளுடன் 60 திரைப்படங்களை பார்க்க வசதிகளை ஏற்படுத்தி தருவதற்கான போட்டி நடைபெற்றது. இந்த டிக்கெட்டை வென்றவர்கள் ஒரு வாரம் முழுவதும் தனிமைப்படுத்தப்பட்ட தீவில் ஒரு கலங்கரை விளக்கத்தின் மேலுள்ள ஒரு பாதுகாப்பான கண்ணாடி அறையில் […]
மருத்துவமனைக்குள் செவிலியர் போன்று வேடமிட்டு பிறந்த குழந்தையை கடத்தி சென்ற பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர். தெற்கு மிசோரத்தின் திபெராகாட் கிராமத்தில் சுரோட்டா சக்மா மற்றும் திலோன் சக்மா ஆகிய தம்பதிகள் வசித்து வருகின்றனர். இதில் திலோன் சக்மாவுக்கு மகப்பேறுக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். கடந்த வாரம் இந்த தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த நான்கு நாட்களுக்குப் பிறகு குழந்தை கடத்தல் சேர்ந்த பெண் ஒருவர் செவிலியர் போன்று வேடமிட்டு மருத்துவமனைக்குள் நுழைந்து, […]
பைசர் மற்றும் பயோடெக் நிறுவன கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட செவிலியர் உயிரிழந்தது அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் உலக நாடுகள் அனைத்தும் தீவிரமாக செயல்பட்டு வந்த நிலையில், சில நாடுகளில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடந்து கொண்டிருக்கிறது. அதன்படி இந்தியாவில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு […]
தடுப்பூசி போட்டாலும் கொரோனா வருகிறது என்று தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா தடுப்பூசி தற்போது நடைமுறைக்கு வந்துள்ளதால் மக்கள் நம்பிக்கையுடன் இருந்து வருகின்றனர். இருந்தாலும் கொரோனா தடுப்பூசி போட்ட பிறகும் தொற்று ஏற்படுகின்றது என்பது கண்டுபிடிக்கப்பட்டது. உலக நாடுகளை தாக்கி வந்த கொரோனாவுக்கு முடிவுகட்ட நீண்ட கால முயற்சிக்குப் பிறகு பல்வேறு தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டன. பைசர் நிறுவனம் உருவாக்கியுள்ள தடுப்பூசிக்கு உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்தது. மார்ட்டினா நிறுவனத்தின் தடுப்பூசி அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் […]
செவிலியர் தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளது குஜராத் மாநிலத்தில் இருக்கும் சூரத்தை சேர்ந்த மேகா என்னும் செவிலியர் சில தினங்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார். சிவில் மருத்துவமனையில் செவிலியராக இவர் பணியாற்றி வந்த நிலையில் இவரது கணவர் வெளியூரில் தங்கி வேலை பார்த்து வந்தார். இதனால் தனது தாய் வீட்டில் இருந்த மேகா தற்கொலை முடிவை எடுத்து தனது உயிரை மாய்த்துக் கொண்டார். அதோடு தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் தனது […]
பெண் செவிலியர் சக பணியாளர்கள் கொடுத்த துன்புறுத்தலால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத்தைச் சேர்ந்த மேகா என்ற பெண் அதே பகுதியில் இருந்த சிவில் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வந்தார். கணவர் வெளியூரில் பணிபுரிவதால் தனது தாயாருடன் மேகா தங்கியிருந்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மேகா வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இதனை தொடர்ந்து காவல்துறையினர் சடலத்தை மீட்டபோது மெகா கைப்பட எழுதிய […]
மதுரையில் அரசு கொரோனா சிகிச்சை மருத்துவமனையில் தொடர்ந்து ஐந்து மாதங்களாக பணியாற்றி வீடு திரும்பிய செவிலியருக்கு பொதுமக்கள் மாலை அணிவித்தும் ஆரத்தி எடுத்தும் வரவேற்பு அளித்தனர். மதுரை ஆலங்குளம் ராமலிங்க நகரைச் சேர்ந்த திருமதி மீனா, அரசு ராஜாஜி தலைமை மருத்துவமனையில் 16 ஆண்டுகளாக செவிலியராக பணியாற்றி வருகிறார். கடந்த ஐந்து மாதங்களாக வீட்டிற்கே செல்லாமல் கொரோனா சிறப்பு சிகிச்சை வார்டில் சேவையாற்றி வந்த மீனா பணி முடிந்து இன்று வீடு திரும்பினார். இதனையடுத்து அப்பகுதி மக்கள் […]
பெய்ரூட் வெடி விபத்தில் ஏற்பட்ட இடிபாடுகளுக்கு இடையில் செவிலியர் ஒருவர் மூன்று பச்சிளம் குழந்தைகளுடன் நிற்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது. லெபனான் பெய்ரூட் துறைமுகத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் தற்போது வரை 135 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 5 ஆயிரத்திற்கும் மேலானோர் காயமடைந்திருக்கின்றனர். துறைமுகத்தில் பாதுகாப்பற்ற முறையில் வைக்கப்பட்டிருந்த அமோனியம் நைட்ரேட் வேதிப்பொருளால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.இந்த விபத்தில் ஏற்பட்ட கட்டிட இடிபாடுகளுக்குள் பலர் சிக்கியிருக்கலாம் என்று அச்சத்தில் மீட்கும் பணியில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் விபத்து […]
செவிலியராக பணிபுரிந்த பெண்ணொருவர் கொரோனா பாதிக்கப்பட்டு உயிரிழந்த நிலையில் அவரது உடலை அடக்கம் செய்ய அப்பகுதி மக்கள் தடுக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு பகுதியைச் சேர்ந்த 36 வயது பெண், அங்குள்ள அரசு மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வந்தார். சென்ற மாதம், 31ம் தேதி அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இந்நிலையில், கடந்த 1ம் தேதி வேலூர், சி.எம்.சி., மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், மறுநாள் அதிகாலை உயிரிழந்துள்ளார். அவரது உடலானது, […]
பிரிட்டனை சேர்ந்த செவிலியர் ஒருவர் உடல் முழுவதும் மஞ்சள் நிறமாக மாறி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டனில் இருக்கும் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வருபவர் டேனி. வீட்டிற்கு தினமும் சென்று வந்தால் ஏற்கனவே உடல் நலம் பாதிக்கப்பட்ட தனது தங்கைக்கு பிரச்சனை வந்துவிடும் என்ற காரணத்தினால் தனியாக வீடு எடுத்து தங்கியிருந்தார் டேனி. இதனிடையே ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் குடும்பத்தினருடன் தனது நேரத்தை செலவழிக்க பணியை முடித்துக்கொண்டு வீடு திரும்பினார். இந்நிலையில் வீட்டில் இருந்த அவரது உடல் […]
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் 2 பேர் மற்றும் செவிலியர்கள் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,917ஆக உயர்ந்துள்ளது. திருவள்ளூரில் கொரோனா பாதிப்பு 3,000-ஐ நெருங்குவதால் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. திருவள்ளூரில் நேற்றைய நிலவரப்படி 2,826ஆக உள்ளது. அதில் 1,470 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் 1312 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் திருவள்ளூரில் இதுவரை கொரோனோவால் […]
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மேலும் ஒரு செவிலியர் உயிரிழந்துள்ளார். ராஜீவ் காந்தி மருத்துவமனையில் பணியில் இருந்த 52 வயது பெண் செவிலியர் உயிரிழந்துள்ளார். இவர் கொருக்குப்பேட்டையை சேர்ந்தவர் ஆவார். கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னதாக அதே மருத்துவமனையில் தலைமை செவிலியர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. சென்னையில் மட்டும் பாதிப்புகளின் எண்ணிக்கை 30,000த்தை கடந்துள்ளது. மேலும் 100க்கும் மேற்பட்ட மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள் கொரோனாவால் […]
‘டூபீஸ்’நீச்சல் உடை அணிந்து கொரோனா வார்டில் பணிபுரிந்த நர்ஸ் விவகாரம் ரஷ்யாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனாவால் ரஷியாவில் 3 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கபட்டு, 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உயிர் இழப்புகள் ஏறபட்டுள்ளது. ரஷிய நாட்டின் தலைநகர் மாஸ்கோவில் இருந்து 193 கி.மீ. தொலைவில் உள்ள துலா என்ற நகரத்தில் இருக்கும் மருத்துவமனையில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டோருக்கு தனி வார்ட் ஒதுக்கி சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது. அதில் பணி செய்த இளம் நர்ஸ் தற்போது சர்சையை ஏற்படுத்தியுள்ளார். தற்போது […]
சென்னை ஸ்டான்லி மருத்துவமனை மருத்துவருக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர் ஒருவருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தவிர கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் தூய்மை பணியாளர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்றுவரை தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11,224-ல் இருந்து 11,760 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் நேற்று ஒரே நாளில் 364 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிப்புகளின் எண்ணிக்கை 7,000 த்தை […]
பல்நோக்கு மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த செவிலியர் கொரோனா பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் நாட்டில் கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா மாநிலம் முதலிடத்தில் உள்ளது. இந்நிலையில் புனேவில் உள்ள தனியார் பல்நோக்கு மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் செவிலியர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனைத்தொடர்ந்து மருத்துவர்கள் அவரை தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்து வருகின்றனர். அதோடு பாதிக்கப்பட்ட செவிலியருடன் பணியில் ஈடுபட்ட 30 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகின்றனர். இதுதொடர்பாக மருத்துவர் பாதரே கூறுகையில் “கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட செவிலியரின் உடல்நிலை சீராக […]