Categories
தேனி மாவட்ட செய்திகள்

கோரிக்கைகளை வலியுறுத்தி… செவிலியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்… ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு…!!

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி செவிலியர் சங்க கூட்டமைப்பு சார்பில் ஆட்சியர் அலுவலகத்தில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு கிராமப்புற சுகாதார செவிலியர் சங்கம், சமுதாய சுகாதார செவிலியர் சங்கம், பகுதிநேர சுகாதார செவிலியர் சங்கம் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை நடத்தும் கொரோனா தடுப்பூசி முகாமை மாற்றியமைக்க வேண்டும், தடுப்பூசி போடுவதற்கு இலக்கு நிர்ணயிப்பதை நிறுத்த வேண்டும், செவிலியர்கள் அனைவருக்கும் ஊக்க ஊதியம் வழங்க வேண்டும். இதனையடுத்து கிராமப்புற […]

Categories

Tech |