அர்ஜென்டினா நாட்டில் ஆரோக்கியமாக பிறந்த இரண்டு குழந்தைகளை கொன்றதாக ஒரு செவிலியர் கைதாகியிருக்கிறார். அர்ஜென்டினா நாட்டில் கோர்டாபா எனும் நகரத்தில் இருக்கும் மருத்துவமனை ஒன்றில் பணியாற்றும் செவிலியர் ஆரோக்கியமான முறையில் பிறந்த இரண்டு குழந்தைகளை கொன்றதாக கைது செய்யப்பட்டிருக்கிறார். பிரெண்டா அகுரோ என்ற 27 வயதுடைய செவிலியர் மேலும் மூன்று குழந்தைகளை கொலை செய்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. ஒரு நச்சுத்தன்மை நிறைந்த பொருளை கொடுத்து குழந்தைகளை கொன்றிருக்கலாம் என்று கூறப்பட்டிருக்கிறது. இறந்த குழந்தைகள் மட்டுமின்றி மேலும் புதிதாக […]
Tag: செவிலியர் கைது
இத்தாலியில் காவல்துறையினர் உட்பட பல மக்களுக்கு தடுப்பூசியளிப்பது போல் பாசாங்கு செய்து, போலியாக சான்றிதழ் அளித்த செவிலியர் உட்பட 3 நபர்கள் கைதாகியுள்ளனர். இத்தாலியில் தடுப்பூசி முகாம் ஒன்றில் போலியாக தடுப்பூசி சான்றிதழ்கள் அளிக்கப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. எனவே காவல்துறையினர், அந்த பகுதியில் ரகசிய கண்காணிப்பு கேமராவை பொருத்தினர். அதில் ஒரு செவிலியர், சிரஞ்சில் இருக்கும் மருந்தை, வெளியில் ஊற்றிவிட்டு, வெறும் ஊசியை செலுத்துகிறார். அந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான வீடியோவை வைத்து உடனடியாக […]
செவிலியர் ஒருவர் மருத்துவமனையில் உள்ள 8 குழந்தைகளை கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டனில் உள்ள மருத்துவமனை ஒன்றில் செவிலியராக பணியாற்றி வந்தவர் Lucy Letby என்ற இளம்பெண். இவர் 2018 மற்றும் 2019ம் வருடங்களில் ஏற்கனவே குழந்தைகளை கொன்றதற்காக கைதுசெய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து அப்பகுதி காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், “செவிலியர் ஒருவர் கடந்த 2018ம் வருடம் 8 பிஞ்சுக் குழந்தைகளை கொலை செய்துள்ளார். மேலும் 6 குழந்தைகளை கொலை செய்ய முயன்றுள்ளார். எனவே சந்தேகத்தின் […]