Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“செவிலியர் தினத்தை அப்பல்லோ மருத்துவமனையில் கொண்டாடிய ஜூலி”…. இன்ஸ்டாவில் பதிவு….!!!!!

பிக்பாக்ஸ் பிரபலம் ஜூலி செவிலியர் தினத்தை அப்பல்லோ மருத்துவமனையில் கொண்டாடியுள்ளார். தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 1 இல் போட்டியாளராக பங்கேற்றார் ஜூலி. இவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. இவர் தற்போது அரைகுறை ஆடையணிந்து போட்டோ ஷூட் நடத்தி சமூக வலைதளத்தில் பகிர்ந்து வருகின்றார். இதை பார்த்த நெட்டிசன்கள் கழுவி ஊற்றி வருகின்றனர். இவர் முன்னதாக செவிலியராக பணியாற்றிய நிலையில் நேற்று செவிலியர் தினம் அனுசரிக்கப்பட்டதையடுத்து அப்போலோ மருத்துவமனையில் கொண்டாடியுள்ளார். அந்த […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

விருப்பு வெறுப்பின்றி வேலை செய்வோம்… உறுதிமொழி எடுத்த செவிலியர்கள்.. மாலை அணிவித்து மரியாதை…!!

சேலம் மாவட்டத்தில் அரசு மருத்துவமனையில் செவிலியர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவமனையில் செவிலியர் தினம் கொண்டாடப்பட்டுள்ளது. அப்போது மருத்துவமனை வளாகத்திலுள்ள நைட்டிங்கேல் சிலைக்கு செவிலியர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தியுள்ளனர். இதனையடுத்து மருத்துமனைக்கு வரும் நோயாளிகளுக்கு விருப்பு வெறுப்பின்றி சிகிச்சை அளிப்போம் என செவிலியர்கள் அனைவரும் மெழுகுவர்த்தி ஏற்றி உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். மேலும் செவிலியர்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டுள்ளனர்.

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

உயிர்நீத்த செவிலியர்கள்… 10 ஆயிரம் நினைவுப்பரிசு… மருத்துவமனையில் கொண்டாட்டம்…!!

புதுக்கோட்டை மாவடத்திலுள்ள அரசு மருத்துவமனையில் உலக செவிலியர் தினம் கொண்டாடப்பட்டுள்ளது.  புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஆலங்குடி அரசு மருத்துவமனையில் உலக செவிலியர் தினம் கொண்டாடப்பட்டுள்ளது. அந்த நிகழ்ச்சிக்கு தலைமை மருத்துவர் பெரியசாமி தலைமை தாங்கியுள்ளார். செவிலியர் கண்காணிப்பாளர் ஜெயந்தி முன்னிலை வகித்துள்ளார். மேலும் டாக்டர்கள் விவேக் ராஜ், மணிவண்னன், சிவசங்கரி, கீதா உட்பட அனைத்து செவிலியர்கள் மற்றும் மருத்துவமனை பணியாளர்கள் அனைவரும் கலந்து கொண்டுள்ளனர். இதனையடுத்து கொரோனா தொற்று காலத்தில் உயிர்நீத்த செவிலியர்களின் தியாகத்தை போற்றும் வகையில் மெழுகுவர்த்தி  […]

Categories

Tech |