Categories
உலக செய்திகள்

அப்படிபோடு….!! விண்கலத்தை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பும் திட்டம்…. ஐரோப்பாவின் அதிரடி முடிவு….!!

ஐரோப்பிய விண்வெளி நிறுவனமானது செவ்வாய் கிரகத்திற்கு விண்கலம் அனுப்பும் திட்டத்தில் ரஷ்யா உடனான ஒத்துழைப்பை கைவிடுவதாக தெரிவித்துள்ளது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா படைகளின் தாக்குதலானது இன்று 23வது  நாளாக நீடித்து வருகிறது. உக்ரேன் மீது ரஷ்யா ஏற்படுத்துகின்ற தாக்குதலின் காரணமாக  அமெரிக்கா, கனடா மற்றும் பல ஐரோப்பிய நாடுகள் அந்நாட்டின் மீது பொருளாதார தடைகளை விதித்து வருகின்றன.  இந்த நிலையில் ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “செவ்வாய் கிரகத்திற்கான எக்ஸோமார்ஸ்  பயணத்தை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. […]

Categories

Tech |