Categories
உலக செய்திகள்

செய்வாய் கிரகம்: உயிரினங்கள் இருந்ததா?…. ஆய்வில் வெளிவரும் முடிவு….!!!!

சென்ற 2012-ம் வருடம் ஆகஸ்ட் மாதத்தில் நாசா மூலம் செவ்வாய் கிரகத்துக்கு கியூரியாசிட்டிரோவர் அனுப்பப்பட்டது. இந்த ரோவரானது 10 வருடங்களாக தொடர்ச்சியாக செவ்வாய் கிரகத்தில் ஆய்வுபணியை மேற்கொண்டு வருகிறது. இதில் செவ்வாய் கிரகத்தில் கடந்த காலங்களில் உயிரினங்கள் இருந்தனவா என்பதை கண்டறியும் பணியையும் இந்த ரோவர் செய்து வருகிறது. இதனிடையில் அக்கிரகத்தில் ஒருகாலத்தில் ஏரியாக இருந்த பகுதியிலுள்ள 350 கோடி வருடங்கள் பழமையான பாறை ஒன்றை துளையிட்டு, அவற்றிலிருந்த துகள்களை கியூரியாசிட்டி ரோவரானது சேகரித்தது. இதையடுத்து கியூரியாசிட்டியின் […]

Categories
உலக செய்திகள்

ஜீரோங் ரோவர்: செவ்வாய் கிரகத்தில் ஆய்வு…. வெளியான தகவல்…..!!!!!

செவ்வாய் கிரகத்தில் -100 டிகிரி குளிரில், சீன நாட்டின் ரோவர் விண்கலமானது ஆய்வு மேற்கொண்டு வருகிறது. கடந்த 2020ஆம் வருடம் ஜூலை மாதம் செவ்வாய்கிரகத்திற்கு முதன்முறையாக தியான்வென்-ஒன் எனும் விண்கலத்தை அந்நாடு தனியாக அனுப்பியது. அத்துடன் அனுப்பப்பட்ட ஜீரோங் ரோவர் விண்கலம், 350 தினங்களுக்கு மேலாக செவ்வாய் கிரகத்தில் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் பயணித்து, புகைப்படங்களை எடுத்து பூமிக்கு அனுப்பி வருகிறது. இப்போது அங்கு குளிர்காலம் என்பதால் நண்பகலில் -20 டிகிரி குளிரும், நள்ளிரவில் […]

Categories
உலக செய்திகள்

சூப்பர்…. செவ்வாய் கிரகத்தில் ஹெலிகப்டரா….? சரித்திரம் படைத்த நாசா….!!

நாசா செவ்வாய்க் கிரகத்தில் சிறிய அளவிலான ஹெலிகாப்டரை பறக்கவிட்டு சரித்திரம் படைத்துள்ளது. அமெரிக்க நாட்டின் விண்வெளி  ஆராய்ச்சி நிறுவனமான நாசா செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக கடந்த 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பெர்சவரன்ஸ் ரோவரை அனுப்பியுள்ளது.  இந்த  பெர்சவரன்ஸ் ரேவரானது  செவ்வாய் கிரகத்தை  படம் பிடித்து பூமிக்கு அனுப்புவது, மண் துகள்கள் போன்ற மாதிரிகளையும்  சேகரித்து வருகிறது. மேலும் பெர்சவரன்ஸ் ரேவருடன் சிறிய அளவிலான ஹெலிகாப்டர் ஒன்று இணைத்து அனுப்பப்பட்டது. இந்த சிறிய அளவிலான […]

Categories
உலக செய்திகள்

கற்களை உடைக்கும் ரோவர்…. பதிவு செய்யப்பட்ட சத்தம்…. பூமிக்கு அனுப்பிய விண்கலம்….!!

செவ்வாயில் கற்கள் உடைக்கப்படும் சத்தம் பதிவு செய்யப்பட்டு பூமிக்கு அனுப்பப்பட்டுள்ளது. அமெரிக்கா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா பெர்சவரன்ஸ் என்ற ரோவர் விண்கலத்தை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பி வைத்துள்ளது. இந்த விண்கலமானது அங்கு மண், கல் மற்றும் பாறைகளை ஆய்வு செய்துள்ளது. இது கடந்த ஆண்டு ஜூன் 30-ஆம் தேதி அனுப்பப்பட்டுள்ளது. இந்த ஆண்டு பிப்ரவரி 18ஆம் தேதி இந்த விண்கலமானது செவ்வாய் கிரகத்தில் உள்ள ஜெசேரோ பள்ளத்தாக்கில் வெற்றிகரமாக தரையிறங்கியது. What do Martian wind gusts […]

Categories
உலக செய்திகள்

பூமியில் செவ்வாய் கிரகமா…? வீரர்களின் புதிய முயற்சி…. தகவல் வெளியிட்ட விண்வெளி அமைப்பு….!!

இஸ்ரேலில் செவ்வாய் கிரகத்தினை போன்று சூழலை உருவாக்கி விண்வெளி வீரர் மற்றும் வீராங்கனைகள் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழ்வதற்கான சாத்தியக் கூறுகள் இருக்கிறதா என்பது குறித்து ஆராய்ச்சி தீவிரமாக நடைபெற்று வருகின்றது. அதன்படி பெர்சவரன்ஸ் விண்கலத்தை அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் அனுப்பி வைத்துள்ளது. இதனையடுத்து செவ்வாய் கிரகத்தின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு சோதனை நடைபெறுகிறது. அதன்பின் மனிதர்களை அனுப்புவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வுகள் நடைபெறுகின்றது. இதன் காரணமாக இஸ்ரேலின் தெற்குப் பகுதி பாலைவனத்தில் […]

Categories
உலக செய்திகள்

நாசா வெளியிட்ட புகைப்படங்கள்.. செவ்வாய் கிரகத்தில் நீரோட்டம் இருந்திருக்க வாய்ப்பு.. வானியலாளர் வெளியிட்ட தகவல்..!!

செவ்வாய் கிரகத்தின் புதிய புகைப்படங்களை நாசா வெளியிட்டிருந்த நிலையில், விஞ்ஞானிகள் அதில் நீரோட்டம் இருப்பதற்கான ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளனர். அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையமானது, கடந்த வருடம் ஜூலை மாதம் 30ஆம் தேதி அன்று, செவ்வாய் கிரகத்தில் முன்பு உயிரினங்கள் வாழ்ந்திருக்கிறதா? என்பதை ஆராய பெர்சவரன்ஸ் என்ற ரோவர் விண்கலத்தை அனுப்பியது. கடந்த பிப்ரவரி மாதம் 18ஆம் தேதியன்று செவ்வாய் கிரகத்தின் ஜெசேரோ பள்ளத்தாக்கில், அந்த விண்கலம் வெற்றிகரமாக தரையிறங்கியுள்ளது. ஆய்வாளர்கள், அப்பள்ளத்தாக்கில் நீர்நிலைகள் இருந்திருப்பதற்கான […]

Categories
உலக செய்திகள்

பயற்சி பெற ஆட்கள் தேவை…. விண்ணப்பங்கள் விநியோகம்…. தகவல் வெளியிட்ட நாசா…!!

செவ்வாய் கிரகத்தின் மாதிரி அமைப்பில்  பயற்சி பெற ஆட்கள் தேவை என அமெரிக்கா விண்வெளி மையம் தெரிவித்துள்ளது. நம் பூமியில் மட்டுமே வாழ்வதற்கான உகந்த சூழல் இருப்பதாக கருதப்பட்ட நிலையில் தற்பொழுது செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ வாய்ப்புள்ளதாக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா தெரிவித்துள்ளது. இது தொடர்பாக நாசா ஆய்வு நடத்தி வருகிறது. இதனை தொடர்ந்து செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ முடியும் என்று உறுதியாக தெரிய வருவதை அடுத்து மனிதர்களை அங்கு அனுப்ப […]

Categories
உலக செய்திகள்

செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்யும் ரோவர்… 2-வது முயற்சியில் தோல்வி… நாசா பரபரப்பு தகவல்..!!

பெர்சவரன்ஸ் ரோவர் செவ்வாய் கிரகத்தில் பாறை துகள்களை சேகரிக்கும் முயற்சியில் தோல்வி அடைந்துள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. செவ்வாய் கிரகத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெற்றிகரமாக தரையிறங்கிய பெர்சவரன்ஸ் ரோவர் பூமிக்கு செவ்வாய் கிரகத்தினை படம் பிடித்து அனுப்பியுள்ளது. மேலும் பெர்சவரன்ஸ் ரோவர் உயிரினங்கள் செவ்வாய் கிரகத்தில் வாழ்ந்துள்ளனவா என்பது குறித்த ஆய்வுக்காக மண் துகள்கள் மற்றும் பாறைகள் ஆகியவற்றை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் நாசா, பெர்சவரன்ஸ் ரோவர் பாறைகளை சேகரிக்கும் முயற்சியில் தோல்வி அடைந்துள்ளதாக […]

Categories
உலக செய்திகள்

“செவ்வாய் கிரகத்தில் தர்பூசணி!”.. தவறான செய்தியை வெளியிட்ட பிரபல நிறுவனம்..!!

நியூயார்க்கின் பிரபல பத்திரிகை நிறுவனம், செவ்வாய்கிரகத்தில் தர்பூசணி இருப்பதாக செய்தியை வெளியிட்டு, அதனை அகற்றியுள்ளது. அமெரிக்கா உட்பட சர்வதேச நாடுகள் பலவும் செவ்வாய்கிரகத்தில் ஆராய்ச்சிகளை நடத்தி வருகின்றன. இந்நிலையில் உலக அளவில் பிரபலமான நியூயார்க்கின் செய்தி நிறுவனம் ஒன்று தர்பூசணி பழங்கள் செவ்வாய் கிரகத்தில் இருந்ததாகவும், அதனை காவல்துறையினர்  உறுதிப்படுத்தியதாகவும் செய்தி வெளியிடப்பட்டது. எனினும் அந்நிறுவனம் சில நேரங்களில், அந்தப் பதிவை அகற்றியதோடு தவறாக அந்த செய்தி வெளியானதாக கூறியது. எனினும் இணையதளவாசிகள் இதனை கவனித்து, விமர்சித்து […]

Categories
உலக செய்திகள்

சீன விண்வெளி மையத்தின் விண்கலம்.. செவ்வாய்க்கிரகத்தின் புகைப்படங்களை வெளியிட்டது..!!

சீனா அனுப்பிய தியான்வென்-1 ரோவர் என்ற விண்கலம் செவ்வாய் கிரகத்தின் புகைப்படங்களை பூமிக்கு அனுப்பியுள்ளது.  சீனா கடந்த வருடம் ஜூலை மாதத்தில் தியான்வென்-1 ரோவர் என்ற விண்கலத்தை செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்ய அனுப்பியிருந்தது. சுமார் 240 கிலோ எடை உடைய, இந்த விண்கலமானது, செவ்வாய் கிரகத்தில் கடந்த 15ஆம் தேதியன்று வெற்றிகரமாக தரையிறங்கியுள்ளது. மேலும் செவ்வாய் கிரகத்தின் மேல் பகுதி மற்றும் கீழ் பகுதி பற்றிய ஆய்வை மேற்கொண்டிருக்கிறது. இந்த விண்கலத்தில் கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தது. அதில் […]

Categories
உலக செய்திகள்

செவ்வாய் கிரகத்தில் பறந்த ஹெலிகாப்டர்…. சாதனை படைத்த நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம்….!!!

செவ்வாய் கிரகத்தில் ஹெலிகாப்டரை பறக்கவிட்டு நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் சாதனை படைத்துள்ளது. அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா கடந்த சில வருடங்களாக செவ்வாய் கிரகத்தை பற்றி ஆய்வு செய்து வந்தது. அந்த வகையில் கடந்த பிப்ரவரி மாதம் செவ்வாய் கிரகத்தில் பெர்சவரன்ஸ் ரோவர் என்ற விண்கலம்  வெற்றிகரமாக தரையிறங்கியது. இதன் மூலம் செவ்வாய் கிரகத்தில் உள்ள அனைத்தையும் படம் பிடித்து பூமிக்கு அனுப்பிக் கொண்டிருந்தது. மேலும் பெர்சவரன்ஸ் ரோவர் செவ்வாய் கிரகத்தில் உள்ள மண் துகள்களையும் […]

Categories
தேசிய செய்திகள்

செவ்வாய் கிரகத்தில் புதிய ஆய்வு செய்யும் ஹோப் விண்கலம்…ஒமரான் ஷரப் தகவல்…!!!

அறிவியல் சுற்றுவட்டப்பாதையில் செவ்வாய் கிரகத்தின் புதிய ஆய்வை மேற்கொண்டு வரும் ஹோப் விண்கலத்தின் தகவல்கள் அக்டோபர் மாதம் உலகம் முழுவதும் பகிரப்படுவதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. செவ்வாய் கிரகத்தில் மனிதன் உயிர் வாழ முடியுமா என்று பல ஆய்வுகளை  விஞ்ஞானிகள் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் செவ்வாய் கிரக பயண இயக்குனர் ஒமரான் ஷரப்  “சயின்ஸ் ஆர்பிட்” என்று அழைக்கப்படும் அறிவியல் சுற்றுவட்ட பாதையை அமீரகத்தின் “ஹோப் விண்கலம் ” வெற்றிகரமாக அடைந்ததாகவும் அந்த விண்கலத்தில் 6 திரஸ்டர் […]

Categories
உலக செய்திகள்

அட .!செவ்வாய் கிரகத்தில் ஹெலிகப்டரா… வியக்க வைக்கும் நாசா…!!!

செவ்வாய் கிரகத்தில் அதிநவீன ஹெலிகாப்டரை பறக்கவிட விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் நாசா விண்கலத்தில் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில்  விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா அமைந்துள்ளது. அது   கடந்த ஆண்டு ஜூலை மாதம் பெர்வரன்ஸ்ரோவர் என்ற விண்கலத்தை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பியது . அந்த விண்கலத்துடன் இன்ஜெனுயிட்டி என்ற மிக சிறிய ரக ஹெலிகாப்டர் ஒன்றும் பொருத்தி அனுப்பட்டது . அந்த விண்கலம் செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் இருக்கிறதா என்பதை ஆராய்வதற்காக அனுப்பிவைக்கப்பட்டது . அதன்பிறகு அந்த விண்கலம் கடந்த […]

Categories
உலக செய்திகள்

செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் கண்டுபிடிப்பு … ஆய்வில் வெளியான புதிய தகவல்…!!!

செவ்வாய் கிரகத்தில் நீர் மூலக்கூறுகள் ஹைட்ரஜன் அணுக்கள் இருப்பதாக கூறியுள்ளதன் அடிப்படையில் புதிய தகவலை நாசா வழங்கியுள்ளது. சூரிய குடும்பத்தில் உள்ள 9 கோள்களில் செவ்வாய் கோளும்  ஒன்றாக உள்ளது இது சூரியனிலிருந்து நான்காவது கோளாக  அமைந்துள்ளது. செவ்வாய்க் கோள் உருவத்தில் புதன் கோளை விட சிறியதாக காணப்படுகிறது. சூரிய குடும்பத்தில் பூமிக்கு அடுத்ததாக செவ்வாய்க் கோள் உள்ளது. பூமிக்கும் செவ்வாய்க்கிரகத்திற்கும் இடையே சுமார் 546  கோடி கிலோமீட்டர் தொலைவு 4.6 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னதாக உருவானதாக […]

Categories
உலக செய்திகள்

நாசா அனுப்பிய 6 பேருக்கு தெரிந்த ரகசிய செய்தி… ஊரெங்கும் தெரியவந்த சுவாரஸ்யம்…!!

செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கிய பெர்சிவரென்ஸ் ரோவரில் பயன்படுத்திய பாராசூட்டில் பொறிக்கப்பட்ட ரகசிய செய்தி வெளிச்சத்திற்கு வந்துள்ளது. நாசாவின் பெர்சிவரென்ஸ் ரோவரில் உபயோகப்படுத்தப்பட்ட மிகப் பெரிதான பாராசூட்டில் ரகசிய செய்தி ஒன்று பொறிக்கப்பட்டுள்ளது. அதில் பைனரி குறியீட்டு முறையில் “Dare Mighty Things” என்ற தொடர் வெள்ளை மற்றும் சிவப்பு நிறங்களை கொண்டு ரகசியமாக பாராசூட்டில் எழுதப்பட்டுள்ளது. அதாவது வரலாற்று சிறப்பு வாய்ந்த இந்த விண்வெளி முயற்சியில் பாராசூட்டில் வித்தியாசமான வடிவத்தை பொறிக்க Lan clark என்ற பொறியாளர் […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்கா ஜெயிச்சுட்டு…! நாசா கலக்கிட்டு…. காரணம் இந்திய வம்சாவளியா ? வெளியாகிய சூப்பர் தகவல் …!!

அமெரிக்காவின் நாசா ஆராய்ச்சி மையம் அனுப்பிய விண்கலம் செவ்வாய் கிரகத்தில்  வெற்றிகரமாக தரையிறங்கியதாக தெரிவித்துள்ளது. அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா “பெர்சவரன்ஸ்” என்ற ரோவர் விண்கலத்தை, செவ்வாய் கிரகத்தில் பழங்காலத்தில் உயிரினங்கள் வாழ்ந்ததா? என்பதை கண்டறிய அனுப்பியுள்ளது. கடந்த வருடம் ஜூலை மாதத்தில் செவ்வாய் கிரகத்திற்கு நாசா விஞ்ஞானிகள் விண்கலத்தை அனுப்பியுள்ளனர். இந்த விண்கலமானது செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பை ஆய்வு செய்து, அங்குள்ள மண் மற்றும் கற்களை பூமிக்கு திரும்ப எடுத்து வருவதற்காக அனுப்பப்பட்டிருக்கிறது. இந்நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

நாசா விண்கலம்… சாதனை படைத்த இந்திய பெண்மணி… குவியும் பாராட்டு…!!!

நாசா அனுப்பிய விண்கலத்தின் முக்கிய பங்காற்றிய இந்தியாவை சேர்ந்த பெண் விஞ்ஞானிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. செவ்வாய் கிரகத்தின்  ஆய்விற்காக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா,  பெர்சவரன்ஸ் என்ற ரோவர் விண்கலம்  அனுப்பி வைக்கப்பட்டது. அதில் பழங்காலத்து உயிரினங்கள் இருந்ததா என்பது பற்றி ஆய்வுகளை  செய்தது. நாசா விஞ்ஞானிகளால்  செவ்வாய் கிரகத்துக்கு கடந்த ஆண்டு ஜூலை மாதம் விண்கலம் ஒன்று  ஏவப்பட்டது. இந்த விண்கலம் செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பை ஆய்வு செய்வதற்காவும் அங்கிருந்து சிறிதளவு மண் […]

Categories
உலக செய்திகள்

செவ்வாய் கிரகத்தில் பயிர்கள் வளர்க்கலாம்… விஞ்ஞானிகள் புதிய கண்டுபிடிப்பு…!!!

செவ்வாய் கிரகத்தில் பயிர்கள் வளர்க்க முடியும் என்று விஞ்ஞானிகள் நீண்ட கால ஆய்வுக்குப் பிறகு கண்டறிந்துள்ளனர். பூமிக்கு மிக அருகில் உள்ள செவ்வாய் கிரகத்தில் வேளாண்மை செய்ய வாய்ப்புகள் உள்ளதால் என்று விஞ்ஞானிகள் சில வருடங்களாக ஆராய்ச்சி செய்து வருகின்றனர். இந்நிலையில் கால்சியம், பொட்டாசியம் மற்றும் அயன் ஆகியவற்றை கொண்டே செவ்வாய் கிரகத்தில் பயிர்கள் வளர்க்க முடியும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் அதிக நீரும் கார்பன் டை ஆக்சைடும் உறைந்த நிலையில் இருப்பதாக […]

Categories
உலக செய்திகள்

செவ்வாய் கிரகத்திற்கே சென்றாலும் அழியாதாம்… இந்த வகை “பாக்டீரியா”…!!

பூமியில் இருக்கும் சில வகை நுண்கிருமிகள் விண்ணிற்கு சென்றாலும் அழியாமல் அப்படியே இருக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பூமியில் பல வகை நுண்கிருமிகள்  உலா வரும் நிலையில் அளியாத சிலவகை நுண்கிருமிகளும் கண்டறியப்பட்டு வருகின்றன. இந்த வகை நுண்கிருமிகள் எங்கு கொண்டு சென்றாலும் அழிக்க முடியாத ஆற்றல் பெற்றவையாக உள்ளன. மேலும் செவ்வாய்க்கிரகம் வரை கொண்டு செல்லப்பட்டாலும் அழியாமல் நீடித்து இருக்கும் என்று தெரிய வந்துள்ளது. அந்த வகையில், கோனன் என்று அழைக்கப்படும் ஒருவகை பாக்டீரியா, அலுமினிய […]

Categories
உலக செய்திகள்

மனிதன் வாழ சாத்தியக்கூறுகள் உள்ளதா… செவ்வாய் கிரகத்திற்கு வெற்றிகரமாக பாய்ந்த நாசாவின் ‘பெர்சிசவரன்ஸ்’..!!

நாசாவின் விண்கலமான ‘பெர்சிசவரன்ஸ்’ செவ்வாய் கிரக பழமையை அறிய வெற்றிகரமாக தனது பயணத்தை தொடங்கி இருக்கிறது. அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் இருந்து செவ்வாய் கிரகத்திற்கு ‘பேர்சிசவரன்ஸ்’ என்ற பெயர் கொண்ட விண்கலம் நேற்று வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டுள்ளது. ரோவர் மற்றும் ஹெலிகாப்டர் உடன் அமெரிக்காவின் நாசா விண்கலம் விண்ணில் பாய்ந்து இருக்கிறது. செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பப்பட்டுள்ள ரோவர் விண்கலத்திற்கு ‘பெர்சிசவரன்ஸ்’ என்று நாசா பெயரிட்டு இருக்கிறது.இந்த விண்கலம் 300 மில்லியன் மைல்களைக் கடந்து செவ்வாய் கிரகத்தை அடுத்த […]

Categories

Tech |