Categories
மாநில செய்திகள்

செஸ் ஒலிம்பியாட் 8 வது சுற்று….. தமிழக வீரர் குகேஷ் வெற்றி…..!!!!

செஸ் ஒலிம்பியா 8-வது சுற்று போட்டியில் பிரக்யானந்தா மற்றும் வெஸ்லி இடையேயான ஆட்டம் டிராவில் முடிந்தது. 44வது செஸ் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடந்து வருகின்றது. இதில் 186 நாடுகள் பங்கேற்று உள்ளன. 11 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியில் ஓபன் மற்றும் பெண்கள் பிரிவில் மொத்தம் ஆறு அணிகள் களமிறங்கியுள்ளது. எட்டாவது சுற்று ஆட்டம் இன்று பிற்பகல் 3 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. எட்டாவது சுற்றில் இந்தியா ஒன்றாவது அணி அர்மேனியாவுடன், இந்தியா இரண்டாவது […]

Categories
மாநில செய்திகள்

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இன்று முதல் ஆகஸ்ட் 5 வரை…. பள்ளிக்கல்வித்துறை உத்தரவு…..!!!!

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்ததையடுத்து பள்ளி மாணவர்களுக்கான பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்படி அரசு பள்ளி மாணவர்களுக்கு இன்று ஜூலை 11 முதல் ஆகஸ்ட் 5 வரை செஸ் போட்டி நடத்த பள்ளிக் கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதில் வெற்றி பெறும் மாணவர்களை மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள செஸ் ஒலிம்பிக் போட்டிகளை காண அழைத்துச் செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் செஸ் வீரர்களுடன் மாணவர்கள் கலந்துரையாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Categories

Tech |